English to Tamil Dictionary: பாசாங்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Act
நடந்துகொள்செயலாற்றுபாசாங்கு செய்நாடகத்தில் நடிவேறொருவருக்குப் பதிலாகப் பணிபுரிசெயல்நிகழ்ச்சிபாராளுமன்றச் சட்டம்நாடகக் காட்சிநாடகத்தில் நடித்தல்செய்தல்பாசாங்கு செய்தல்மாற்றாள் வேலை பார்த்தல்தற்காலிகமாகப் பணிபுரிகிறசெயல்செயல் தூண்டும் செயற்குறிப்புவழக்கு நடவடிக்கைஇயக்கம்செயலாற்றத் தூண்டுசெயற்படுத் தல்சுறுசுறுப்பானசெயலாற்றும் திறமையுள்ளவிரைவாகச் செல்லும் திறமையுள்ளவிழிப்பானசுறுசுறுப்பாகசெயல்நடிகன்நடிகை(இலக்கணத்தில்) செய்வினைகொள்கைகளைச் செயற்படுத்துஇணங்க நடந்துகொள்.behaveperformfeignperform as in a playact for do work usually done by another(n.) deedperformancelaw passed by parliamentprincipal division of a playacting (n.) performance of a partworkingfeigningworking in the place of another(adj.) doing duty temporarilyaction (n.)gesturelaw suitmovementactivate (v.) make activeactivation (n.)active (adj.) briskhaving power to actagilealertactively (adv.)activity (n.) thing to be doneactor (n.)actress (n.)active voiceact up to put principles into practicebehave in accordance with
Acting
செய்தல் நடிப்புக்கலை பாசாங்கு செய்தல் மாற்றாள் வேலைபார்த்தல் (வினை) மாற்றாள் வேலைபார்க்கிற த்றபொழுதைக்குப் பணியாற்றுகிற.
Affectation
பாசாங்கு செயற்கை நடிப்பு போலிப்பகட்டு பகட்டு நடை.
Blague
(பிர.) போலி பாசாங்கு புளுகு முழுப்பொய்.
Bogus
போலியான உண்மையில்லாத மோசடியான பாசாங்கான.
Cant
செயற்கைப் பேச்சு பகட்டுரை பொருளற்ற மரபுரை வெற்றுரை கொச்சை இழிசொல் தனிமொழி குழுஉக்குறி வழக்கு போலிக்கருத்து சமயப்பகம்டு பாசாங்கு படிற்றெழுக்கம் கபட நடத்தை (பெ.) பொய்யான போலியான பகட்டான வெற்றாவாரமான (வி.) வெற்றாரவாரம் செய் பொய் நடிப்பு நடி பகட்டு கபட நாடகமாடு சிணுக்கு நீலிக் கண்ணீர் வடி போலிவாதம் செய் வெற்றுரையாடு.
Canter
சிணுங்கி பிச்சைக்காரன் போலித்தனமான தொழில் செய்பவன் பாசாங்கு செய்பவன்.
Chadband
நயத்திறம் மிக்க பாசாங்குகாரன்.
Charlatanry
திறமை உள்ளவர்போல் நடித்தல் வைத்தியர்போல் பாசாங்கு செய்தல்.
Debunk
உவ்ர்ச்சித்திரை கிழி பாசாங்கை அம்பலப்படுத்து மேற்பூச்சகற்று போலி மதிப்பை அழித்து மெய்த்தோற்றத்தை வெளிப்பத்து செயற்கைப் புகழ்ப்பீடத்திலிருந்து வீழ்த்து.
Dissemble
உருமாற்று பொய்வேடமிடு கூறாதடக்கு உண்மையினை மறை பொய்யாக நடி கண்டும் காணாதது போலப் பாசாங்கு செய் உள்நோக்கம் வெளிப்படாமற் செயலாக்கு.
Double-faced
பாசாங்கான போலியான.
Dummy
வபாய்பேசாத உருவம் மட்டி பேதை போலி ஆள் செயல் செய்யாத ஆள் போலிப்பகட்டு உருவம் வைக்கோல் உருவம் கைப்பாவை கைக்கருவி போலிவ்பொருள் பொம்மைப்போலி உரு ஆடையணி தாங்கும் விளம்பரப்பொம்மை சுடுவதற்கான பொம்மை இலக்கு குழந்தைக்குப் பாலுட்டுவதற்கான குமிழ்கலம் அச்சிடாப் போலி வெள்ளேடு சீட்டாட்ட வகையில் திறந்த சீட்டுக்களுக்குரிய கற்பனை ஆட்டக்காரர் சீட்டுக்கள் திறந்து வைக்கப்படும் சீட்டாட்ட வகை திறந்த சீட்டுக்களை எடுத்தாடும் முறையுடைய துணையாட்டக்காரர் உதைபந்தாட்ட வகையில் பந்துவீசுவதாகக் காட்டிக்கொள்ளும் போலிப் பாவனை (பெயரடை) ஊமையான மௌனமான பேசாத போலியான பாசாங்கான.
False
பொய்யான தவறான ஆதாரமற்ற நாணயமில்லாத ஏமாற்றுகின்ற நம்பிக்கைக்கேடான நேர்மையற்ற போலியான உண்மையில்லாத பாசாங்கான கள்ளத்தனமான செயற்கையான இயற்கையல்லாத (வினையடை) தவறாக பொய்யாக வஞ்சகமாக போலியாக வாய்மை மீறி.
Falsify
கள்ளப்பத்திரம் உருவாக்கு மாற்றி மோசடி செய் தவறாகத்திரிந்து அமை மாறாட்டம் செய் பாசாங்கு பண்ணு ஏமாற்றம் விளை.
Feign
பாசாங்கு செய் போலி நடிப்புப்பழகு மாறாட்டம் செய் இல்லதை இருப்பதாகப் பாவனைப்செய் இட்டுக்கட்டு புனைந்துரை தவறான குற்றச்சாட்டு உருவாக்கு பொய்யாக இணைத்து உண்டுபண்ணு கள்ளப்பத்திரம் உருவாக்கு படை.
Feint
எதிரியின் கருத்தைத் திருப்புதற்கான போலித் தாக்குதல் ஏய்ப்பு நடவடிக்கை மாறாட்ட நடைமுறை போலித்தனம் ஏமாற்று நடிப்பு பாசாங்குத் தோற்றம் (வினை) போலியாகத் தாக்கு ஏய்ப்பாக நடி மாறாட்டம் செய் ஏமாற்று.
Figleaf
அத்தியிலை உருவச்சிலை அல்லது படத்தில் மறைவிடத்தை மூடும் அத்தியிலைத்தோற்றம் மூடிமறைக்கும் வகை போதா உடை பாசாங்கு ஒழுக்கமுடைய மழுப்புதல் சமாளிப்புமுறை.
Fopling
தற்பெருமையாளர் பாவனை செய்பவர் பாசாங்கு செய்பவர்.
Foppery
பல்வண்ண உடை மினுக்கு ஒப்பனை தற்பெருமை இடம்பம் பாசாங்குத்தனம் போலி நடை மடமை.
Hypocrisy
பாசாங்கு போலி நடிப்பு படிற்றொழுக்கம்
Jesuit
இக்னேஷியல் லாயோலா என்பவரால் 1533-ல் நிறுவப்பட்ட இயேசுநாதர் சங்கம் என்ற ரோமன் கத்தோலிக்கக் குழுவின் உறுப்பினர் சூழ்ச்சியாளர் பாசாங்குக்காரர் பசப்பி ஏய்ப்பவர்.
Make-believe
பாசாங்கு போலி நடிப்பு (வினை) பாசாங்கு செய் நடி நம்பும்படி நடி.
Malinger
கடமை விலக்குவதற்காக நோயுற்றதாகப் பாசாங்கு செய் நோயாளியாக நடித்துத் தட்டிக்கழி நோய் நிலை நீடிப்பதாக நடித்துக் கடமையை ஒத்திப்போடு.
Mimetic
ஒப்புப் போலி நடிப்பாளர் போலி நகை நடிப்பாளர் (பெயரடை) பிறிதுபோல் நடித்துக் காட்டுவதில் திறமையுடைய பிறர்போல் போலிப் பாசாங்கு செய்கிற.
Random Fonts
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 17687
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 20716
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 65597
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 135279
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 13773
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 158428
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 9124
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 49768
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 11194
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 20100

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close