Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பாய்கள்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Bilander
ஒன்று சாய்வான இருபாய்களையுடைய படகு வகை.
Draw
உருவுகை இழுப்பு வரைவு துப்பாக்கி முதலியவற்றின் திடீர் உருவல் உருவப்பட்டது வரையப்பட்டது ஒருதடவை வரைவு இழுவை ஒரு தடவை இழுக்கப்பட்டது சோர்வு கவர்ச்சி கருத்தீர்க்கும் பண்பு கருத்தீர்க்கும் பொருள் சீட்டுக் குறுக்கீடு பெயர்ப்பட்டியலின் தேர்வுக் குகீடு விற்பனையிற் கையாளப்படும் யோகச் சீட்டு முறை குகீட்டுத் தேர்வினால் வகுத்தமைக்கப்படும் தொகுதி வெற்றிதோல்வி உறுதிபெறாத விளையாட்டின் தயக்கநிலை தூண்டுரை வாயைக் கிளறிச் செய்தி வருவிப்பதற்குரிய பேச்சு. தூண்டுதலுரை தொங்கு பாலத்தின் இயங்குறுப்பு (வினை) இழு இழுத்துச்செல் கட்டியிழு ஒருங்கிழு இட்டுச்செல் இறை உருவு பிரித்தெடு வெளியே எடு இழுத்துச் சுருக்கு சுரிக்கவை இழுக்கப் பெறு சுருங்குசுரி வெட்டியிழு சுண்டு பிடுங்கு பறி வெறுமையாக்கு திரையினை இழுத்துவிலக்கு. இழுத்தினை வில்லினை வளை மூச்சுவாங்கு. தேக்கு திரட்டு தேங்கு. கூடு திரள் வடியவிடு சாறிறக்கு பிழி வெளிக்கொணர் தோற்றுவி வரவழை விளைவி. வாயைக்கிளறு செயல் தூண்டு சூழ்ச்சியால் பெறு கோடு கீறு. வரை தீட்டு வரைபயிற்சி பெறு படம் எழுது உருவரை பதிவி விளக்கியுரை விரித்தெழுது ஆவணம் எழுதி எடு பத்திரம் உருவாக்கு கவர் ஈர் உறிஞ்சு உட்கொள் கவர்ச்சியூட்டித் தூண்டு ஊகித்துணர் முடிவை வருவி நீட்டு விரிவுறுத்து முழுதுற நீள் விரிவுறு காலதாமதம் செய் பின்னுக்கு இழு பின் வாங்கு குலுக்கியெடு.சீட்டுக்கலைத்தெடுப்பு மூலம் பெறு சீட்டு இறக்குவி. சீட்டு ஆடும்படி செய் பெறு எய்தப் பெறு சேமிப்பிலிருந்து எடு ஊதியமாக அடை வருவாயாகப் பெறு கடனாக வாங்கு பொருளகத்திலிருந்து பணம் எடு காசு முறி முதலியவற்றுக்குப் பணம் கோரு தொகையிலிருந்து எடு எண்ணிலிருந்து கழி இயங்கு அசைவுறு புடைபெயர் செல் அணுகு வழிவகை மேற்கொள் பந்து வகையில் மட்டைபட்டு நழுவிச்செல் ஆட்டவகையில் வெற்றிதோல்வியற்ற நிலையில் முடிவு பெறு (கப்) மிதக்க ஆழ எல்லை வேண்டு பாய்கள் வகையில் காற்றை உட்கொண்டு புடைப்புறு.
Felucca
துடுப்புக்களையும் பாய்களையும் கொண்டு நடுநிலக்கடலோரம் செல்லும் சிறு மரக்கலவகை.
Freely
கடடின்றி தன்னுரிமையாக தாராளமாக இலவசமாக (கப்.) காற்றுப்பக்கமாகப் பாய்களை மிகுதியாய் இழுக்காமல்.
Ketch
இருபாய்கள் கொண்ட சிறிய கரையோர மரக்கலம்.
Kites
இளங்காற்றில் மட்டும் விரிக்கப்படும் மிகவுயர்ந்த கப்பற்பாய்கள்.
Lugger
நாலுமூலைப் பாய்களுள்ள சிறு கப்பல்.
Outrigged
படகு முதலியன வகையில் பாய்கள் விரிப்பதற்குரிய முனைப்பான தூலங்களையுடைய.
Outrigger
தூம்புகட்டை பாய்களை விரிப்பதற்குரிய முனைப்பான தூலம் விலாவரிக்கட்டை வள்ளம் கவிழாதபடி அதன் பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ள முனைப்பான அமைவு உகைப்டபு விசைக்கட்டை படகின் உகைப்பாற்றலைப் பெருக்கும்பொருட்டு அதன் பக்கவாட்டில் கிடையாகப் பொருத்தப்பட்டுள்ள இரும்புமிண்டு விசைப்படகு துடுப்பியக்குவதற்குரிய முனைப்பான மிண்டுகள் கொண்ட எளிய பந்தயப்படகு சாரத்தூலம் தள நீட்டச்சட்டம் விமானத்தளங்களைத் தாக்குவதற்கான முனைப்பான சட்டம் சேமக்குதிரைப்பூட்டு சேமத் தனி மிகையான குதிரையைப் பூட்டுவதற்கான வண்டியின் குறுக்குச் சட்டத்தின் நீட்டம் சேமப்பூட்டுக் குதிரை வண்டியின் குறுக்குச் சட்ட நீட்டத்தில் பூட்டப்படும் குதிரை.
Polacca, Polacre
மூன்று பாய்களுள்ள நடுநிலக்கடல் வாணிகக்கப்பல்.
Reef
(கப்) பாய்மடிக்கூறு பாய்களின் உச்சி அல்லது அடியில அளவு சுருக்குவதற்கான மடிக்கூறுகளில் ஒன்று (வினை) பாய்மடிக்கூறு இழுத்துப் பரப்பினைச்சுருக்கு முகட்டுப் பாய் சுருக்கு துடுப்பு மேலிழுத்து உகைப்புத் தண்டின் நீளங் குறை.
Sail
கப்பற்பாய் கப்பல் பாய்களின் தொகுதி கப்பல் காற்றினால் இயக்கப்படும் கருவிப்பகுதி காற்றாடி அலகுப்பகுதி மீன்வகைகளின் முதுகுத்துடுப்பு கப்பல் தளக்காற்றோட்டக் குழாய் சுரங்கக் காற்றோட்டக் குழாய் குறிப்பிட்ட காலத்துக்குரிய கடற்பயணத் தொலைவு பாய்க்கப்பற்சுற்றுப்பயணம் கடற்பயணம் (வினை.) பாய்க்கப்பலில் பயணஞ்செய் பாயின் உதவியால் கடலிற் செல் கடற்பிரயாணஞ் செய் கடற்பயணம் புறப்படு கடலிற் பிரயாணஞ் செய் பறவைகள் வகையில் காற்றில் தவழ்ந்து செல மிதந்து செல் மகளிர் வகையில் வீறமைதியுடன் நடந்து செல் கப்பலை இயக்கு கடலிற் செலுத்து வழுக்கிச்செல் சறுக்கிச்செல் பொம்மைப்படகை மிதக்கவிடு.
Sail-loft
பாய்கள் செய்யப்படும் மோட்டு அறை.
Sail-yard
பாய்கள் விரித்துக் கட்டுவதற்குரிய பாய்மரக்கட்டம்.
Sailed
பாய்களுள்ள பாய்கள் கொண்டுள்ள.
Sailless
பாய்களற்ற.
Schooner
பல பாய்களுடைய மரக்கலம் உயரமான இன்தேறல் கண்ணாடிக்குப்பி சாராய அளவைக் கலம்.
Ship-rigged
மூன்று பாய்மரங்களும் நாற்கட்டப் பாய்களும் விரிவார்ந்த மேடைகளும் கொண்ட.
Square-rigged
இணைவரிக்கட்டான முக்கியமான பாய்கள் பக்கவாட்டான கயிறுகளால் பாய்மர நடுவுடன் இணைக்கப்பெற்ற.
Table
மேசை மடக்குமேசைப் பாதி ஆட்டமேசை சூதாட்டமேசை பட்டறைமேசை இயந்திரப் பழுது வேலைப்பாட்டு மேசை உணவுமேசை விருந்துமேசை விருந்துப் பந்தி பந்தி உணவளவு பந்தி வரிசைமுறை உணவு பந்தி உணவுநயம் வதினர் குழு குழுமம் குழுத்தொகுதி சமதள நிலம் மேட்டுச் சமநிலம் கல்லறை மேடை கல்வெட்டிற்கான பட்டிகைக்கல். மணிக்கல்லின் பட்டைமுகப்பு இரு சமதள மணியுறுப்பிழப்பு அணிகுட்டை முகப்புவிளிம்பு மரத்துண்டுச் சதுக்கம் கற்பாளம். தளஅடுக்கு கபாலத் தளமட்டம் மணடையோட்டின் இருதளப் பரப்புக்களில் ஒன்று சட்டப் பட்டிகை சட்ட வழூப்பு வழூப்புமுறை தொகுதி தொகுதி வரிசை ஓவியச் சட்டப் பலகை பலகைச்சட்ட ஓவியம் (கக) தளக்கட்டடப்பகுதி மணிவாசகம் மணிச்சுருக்க எழுத்துமூலம் எண் குறிப்புச் செய்திப் பட்டிகை (கண) அளவைப்பட்டி அளவை வரிசைப்பட்டி பட்டியல் பாடத்திட்டத் தொகுதி பாட அட்டவணை அட்டவணை விளக்க அட்டவணை (பெயரடை) மேசைக்குரிய உணவுமேடைக்கான மேசைபோன்ற உணவு வேளை சார்ந்த (வினை) அட்டவணைப்படுத்து சட்டமன்ற மேசை மேசை மீது வை பண்டம் வை உடனடி பணங்கொடு விவாதத்திற்கு வை பண்டம் வை உடனடி பணங்கொடு விவாதத்திற்கு வை உணவுமேடை வாய்ப்புச் செய்துகொடு கட்டைகளைப் பொருந்தும் படி தொகுத்திணைத்து வை (கப்) பாய்களுக்கு ஓரமிட்டு வலிமைப்படுத்து ஒதுக்கி வை.
Wings
விமானப்படை வலவரின் பொறிப்புச் சின்னம் கப்பலின் பாய்கள்.
Random Fonts
TAU_Elango_Panchali
Download
View Count : 34768
TAB-LT-Lakshman
Download
View Count : 75716
Elango Bharathy
Download
View Count : 99749
Gist Tmot Krishnan
Download
View Count : 18309
Sundaram-0827
Download
View Count : 13254
Tam Shakti 4
Download
View Count : 13122
Akarathi
Download
View Count : 82321
Malayamarutham
Download
View Count : 12153
Mannaram
Download
View Count : 9357
Tam Shakti 18
Download
View Count : 6655
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website