Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பிணை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Abstraction
பிரித்தெடுத்தல் கவனமின்மை பிண்டமல்லாதபொருள் மனக்கண் தோற்றம் உலப்பொருள்களினின்று விலகி இருத்தல் கவர்ந்துகொள்ளுதல் பிண்டத்திற்பிரித்துக்கருதுதல் கருத்துப்பொருள்
Academicnetwork
கல்வித்துறைப்பிணையம்
Acoustic Coupler
கேட்பொலிப் பிணைப்பி
Adhesion
பற்றியிருத்தல் ஒட்டுப்பண்பு (இயற்) பிறிதின்பற்று அயற்பரப்பொட்டு ஒருபொருளின் பரப்பிலுள்ள அணுக்கள் பிறிதொரு பொருளின் பரப்பிலுள்ள அணுக்களுடன் மிகுதியாக ஒட்டிக்கொள்ளும் தன்மை (மரு) வீங்கிய உறுப்புக்களின் இயற்கைக்கு மாறுபட்ட இணைப்பு பினைவுற்ற பரப்பு இணைவு (தாவ) இருவேறு உறுப்பிணைவு.
Adipoceren,.
அழுகல் இழுது நீரில் அழுகிய பிணத்தின் மீது உண்டாகும் கொழுப்புப்பொருள்.
Ailment
நோவு உடல்நலிவு நோய் பிணி.
Airbond
வளிப்பிணைப்பு
Alienism
அயன்மை மனப்பிணி ஆஜ்ய்ச்சி மனப்பிணி மருத்துவம்
Alienist
மனப்பிணி மருத்துவர் மனப்பிணி ஆராய்ச்சியாளர்.
Alligate
பிணை சேர்த்திணை கட்டு இணைப்புச்செய்.
Amicable
நட்பிணக்கமானநட்பு முறையான நட்புப்பாங்குடன் செய்யப்பட்ட.
Apprentice
பணிபயில்பவர் மற்றொருவருக்குக் கட்டுப்பட்டு வேலை கற்றுக்கொள்பவர் புதுவேலையாள் கற்றுக்குட்டி (வினை.) பணிபயில்வோராகப் பிணைப்படுத்து.
Apprentice
பணிபயில்பவர் மற்றொருவருக்குக் கட்டுப்பட்டு வேலை கற்றுக்கொள்பவர் புதுவேலையாள் கற்றுக்குட்டி (வினை.) பணிபயில்வோராகப் பிணைப்படுத்து.
Architecture Network
கட்டட வலையமைப்பு பிணையக் கட்டுமானம்
Arrest
நிறுத்தல் பிடித்தல் கவனப்பிணிப்பு (வினை.)நிறுத்து தடைசெய் (சட்.) நடவடிக்கைகளை நிறுத்து பிடி ஆளைக்காட்டிக் கைப்பற்று கருத்தைக்கவர்.
Arrestment
தடுத்தல் நிறுத்தல் நிறுத்திவைத்தல்(சட்.) தடுப்புக்காவல் கைதுசெய்யப்பட்டவர் பிணையத்தின் பேரிலோ ஈடுகாட்டுவதன்பேரிலோ விடுவிக்கப்டும் வரையில் அவரை மறியல் செய்துவைத்தல்.
Arthropathy
சூலை கணுக்கங்களில் நோவுதரும் பிணி.
Article
எண்ணத்தக்க பொருள் பண்டம் இனம் உருப்படி சரக்கு விவரம் சட்டம் உடன்படிக்கை முதலியவற்றின் வாசகம் விதி ஒழுங்கு பிரிவுக்கூறு உறுப்பு மூடப்பட்ட பகுதி வேளை இணைப்பு கட்டுரை (இலக்.) சார்படை (வினை.) கூறுகளாகப் பிரித்துக்காட்டு குற்றம் சாட்டு பணிபயில் ஒப்பந்த விதிகளினால் பிணைப்படுத்து நிபந்தனைகூறு.
Articled
பணி பயில்வோராகப் பிணைக்கப்பட்ட வகுக்கப்பட்டட குறிக்கப்பட்ட.
Artificial Network
செயற்கை வலையமைப்பு செயற்கைப்பிணையம்
Aspectable
காணப்படுகிற காண்பிணிய.
Attach
பிணை ஒட்டவை பொருத்து கட்டுப்படுத்து உரித்தாக்கு (சட்.) பற்றிக்கொள் ஜப்திசெய்.
Attachable
பிணைக்கத்தக்க பற்றத்தக்க.
Attache
நிலைத்தூதரின் பிணைச்சு.
Attachment
பிணைக்ருஞ் செயல் பொருத்தும் வழி அற்புத்தளை பற்றாசை (சட்.) முறைப்படிப் பற்றிக் கோடல்.
Random Fonts
Sindhubairavi
Download
View Count : 14042
KavipPriya
Download
View Count : 17446
TAC-Valluvar
Download
View Count : 7888
Geetham
Download
View Count : 8606
KollidamTSC
Download
View Count : 13824
Ravi-D
Download
View Count : 13777
Tam Kannadasan
Download
View Count : 19050
Akshar
Download
View Count : 135284
TAU_Elango_Priyanka
Download
View Count : 25302
Amudham
Download
View Count : 49063
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website