Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பிணைவு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Adhesion
பற்றியிருத்தல் ஒட்டுப்பண்பு (இயற்) பிறிதின்பற்று அயற்பரப்பொட்டு ஒருபொருளின் பரப்பிலுள்ள அணுக்கள் பிறிதொரு பொருளின் பரப்பிலுள்ள அணுக்களுடன் மிகுதியாக ஒட்டிக்கொள்ளும் தன்மை (மரு) வீங்கிய உறுப்புக்களின் இயற்கைக்கு மாறுபட்ட இணைப்பு பினைவுற்ற பரப்பு இணைவு (தாவ) இருவேறு உறுப்பிணைவு.
Cohesion
பிணைவு
Cohesion
பிணைவு
Colour-hearing
வண்ண ஓசைத்தொடர்பிணைவு.
Frame
கட்டுமானம் அமைப்பு கட்டமைதி நிலவர ஒழுங்குமுறைச் சட்டம் அடிப்படைத் திட்டம் முறைமை மனத்தின் தற்கால நிலை கட்டமைந்த உரு உடலமைப்பு உறுப்பிணைவமைதி என்புச்சட்டம் இணைவரிக்கூடு கட்டிட உருவரைச் சட்டம் உள்ளுறைச் சட்டம் அடிப்படைச்சட்டம் ஆதார அடிப்படை புறவரிச்சட்டம் சித்திரவேலைத் துணை வரிச்சட்டம் துன்னல் வேலைப் பொறிச்சட்டம் செயற்கைத் தேன்கூட்டுச் சட்டம் சுரங்க மூலப்பொருளை அலம்புவதற்குரிய சாய்வுப்பலகை ஆட்டவகை ஆட்டக் காய்களின் முக்கோன வடிவ அடுக்குச் சட்டம் அடுக்கிலுள்ள காய்கள் தொகுதி திரைத்தகட்டு ஒற்றைத்தனிப்படம் தொலைக்காட்சியில் ஒரே உருப்படிவத்துக்குரிய வரைத்தொகுதி (வினை) பொருத்து இணைத்தமை வகுத்தமை கலந்து உருவாக்கு திட்டமிட்டு இயற்று ஒலி உருப்படுத்து இயக்கு நடத்து சட்டமிடு சட்டத்தில் அமை சட்டத்துக்கு உட்படுத்தி அமை பொறிச்சட்டத்தில் மாட்டுவி வழிவகுத்துச்செல் நாடிச்செல் இடம்பெயர்வுறு முன்னேற்றத்துக்குரிய குறி காட்டு சூழ்ந்துருவாக்கு திறங்கொண்டியற்று புனைந்துருவாக்கு பாவனைசெய்.
Merger
கலப்பிணைவு ஒன்றுபடுநிலை.
Monster
கோர உரு அஞ்சுவரு பேருரு அருவருப்புருவம் அருவருப்புருவினர் அரக்கர் அஞ்சுவரு பேருருவினர் இயல்மீறிய அறிவுத்திறலாளர் மயன்மா இயல்திரி விலங்கு-புள்ளுரு திரிபுருச் செடிகொடியினம் முரண்மா. பூத வேதாள உரு முரணுறுப்பிணைவுகளையுடைய கற்பனை விலங்கு-புள்ளுருவம் கொடியவர் இரக்கமற்றவர் மனித இயல்பற்றவர் (பெயரடை) மாப்பெரிய.
Multi-ply Metal Stock
பல்பிணைவுலோகவிருப்பு
Orientation
கிக்கு நோக்கிய அமைப்பு திசையமைவு திசையமைப்பு திசைமுகப்புநிலை திசைத் தொடர்புணர்வு திசைத் தொடர்புமைவு தொடர்பிணைவு ஊறுணர்வின் இட இயல்பு அறியுந் திறம் ஆற்றுப்படுத்தும் பயற்சி.
Ply Metal
மடியுலோகம் பிணைவுலோகம்
Put
வீச்செறிவு பளுவு எறிவு எடைக்கல்வீச்சு வழங்கீட்டு விருப்புரிமை பங்குக்களவாணிகத்துறையில் குறிப்பிட்ட பங்குச்சேமிப்புக்களைக் குறிப்பிட்ட விலைக்குக் குறிப்பிட்ட காலத்துக்குள் கொடுப்பதற்குரிய விருப்ப உரிமை (வினை.) வை போடு இடு இடத்தில் அமைவி தொடர்புபடுத்து இயைவி எறி பளுஎறி இயக்கு செலுத்து தள்ளு ஒதுக்கு ஊற்று உள்ளிடு கொள்வி புகுத்து முன்வை முன்னிலைப்படுத்து கருத்துரைக்கும்படி கூறு முன்கொணர்ந்து காட்டு வழங்கு பந்தயம் வை பார்வைக்கு வை முடிவுக்கு விட்டுவிடு எடுத்துரை ஒப்படை குறி இணை பூட்டு விலங்குகளைப் பிணைவி பொலிவி விலைகுறி மதிப்பிடு மொழிபெயர்ப்புசெய் வெளியிடு குத்தாயமாகக்கொள் புனைவாக வைத்துக்கொள் ஈடுபடுத்து சொல்லால் வகுத்துரை பணிந்து தெரிவி வேண்டிக்கொள் ஒப்புக்கொள்ளும்படி கேள் ஆக்கு செய் வற்புறுத்து தோன்றம்படி செய் வரி வகையில் விதி சுமத்து கப்பல் வகையில் செல்லவிடு கப்பலில் ஏறிச்செல்.
Second
நொடி வினாடி விகலை கோண அளவு வகையில் கலையில் அறுபதில் ஒரு கூறு (இசை.) சுர இடைவெளி (இசை.) இலயம் இடைவெளிச்சுர இயைபு பந்தய வகையில் இரண்டாமவர் பந்தய வகையில் இரண்டாவது இரண்டாவது குதிரை மாதத்தின் இரண்டாம் நாள் அடுத்தவர் அடுத்தது சிறப்புத் தேர்வில் இரண்டாம் வகுப்பு சிறப்புத்தேர்வில் இரண்டாம் வகுப்பாளர் இன்னொருவர் இன்னொன்று மற்போரில் ஒரு பக்கத்தாரின் துணை ஆதரவாளர் ஆதரவாளர் (பெ.) இரண்டாவதான ஒன்றுவிட்ட ஒன்றுவிட்டடுத்த மற்றொரு மற்றும் இன்னொரு கூடுதலான மறுமுறையான உடன்துணையான உடன்நிரப்பான துணைமையான கீழடங்கிய இரண்டாம்படியான அடுத்தபடியான மூலமல்லாத கிளைவரவான கிளை நிலையான வருநிலையான பிறிதின் சார்புடைய போன்றுள்ள போன்றமைந்த உருவகவரவான அணிநிலை வரவான அடுத்தபடியான தாழ்நிலையான கீழ்நிலையுடைய (இலக்.) முன்னிலையான பேசுபவர் முன்னின்று கேட்பவரைக் குறித்த (வினை.) ஆதரி ஆதரித்துரை வழிமொழி பின் மொழிந்துரை ஆதரவு வழங்கு உதவு கைகொடுத்து ஆதரி மேம்படுத்து மற்போரில் பக்கத்துணைவராகச் செயலாற்று பின்பற்று பின்பற்றி நடை பின்பற்றி ஒப்பிணைவாகு குறைநிரப்பு உடனின்று நிறைவாக்கு (இசை.) உட்னொத்துநின்று பாடு (வினையடை.) இரண்டாவதாக இரண்டாமிடத்தில்.
Second
நொடி வினாடி விகலை கோண அளவு வகையில் கலையில் அறுபதில் ஒரு கூறு (இசை.) சுர இடைவெளி (இசை.) இலயம் இடைவெளிச்சுர இயைபு பந்தய வகையில் இரண்டாமவர் பந்தய வகையில் இரண்டாவது இரண்டாவது குதிரை மாதத்தின் இரண்டாம் நாள் அடுத்தவர் அடுத்தது சிறப்புத் தேர்வில் இரண்டாம் வகுப்பு சிறப்புத்தேர்வில் இரண்டாம் வகுப்பாளர் இன்னொருவர் இன்னொன்று மற்போரில் ஒரு பக்கத்தாரின் துணை ஆதரவாளர் ஆதரவாளர் (பெ.) இரண்டாவதான ஒன்றுவிட்ட ஒன்றுவிட்டடுத்த மற்றொரு மற்றும் இன்னொரு கூடுதலான மறுமுறையான உடன்துணையான உடன்நிரப்பான துணைமையான கீழடங்கிய இரண்டாம்படியான அடுத்தபடியான மூலமல்லாத கிளைவரவான கிளை நிலையான வருநிலையான பிறிதின் சார்புடைய போன்றுள்ள போன்றமைந்த உருவகவரவான அணிநிலை வரவான அடுத்தபடியான தாழ்நிலையான கீழ்நிலையுடைய (இலக்.) முன்னிலையான பேசுபவர் முன்னின்று கேட்பவரைக் குறித்த (வினை.) ஆதரி ஆதரித்துரை வழிமொழி பின் மொழிந்துரை ஆதரவு வழங்கு உதவு கைகொடுத்து ஆதரி மேம்படுத்து மற்போரில் பக்கத்துணைவராகச் செயலாற்று பின்பற்று பின்பற்றி நடை பின்பற்றி ஒப்பிணைவாகு குறைநிரப்பு உடனின்று நிறைவாக்கு (இசை.) உட்னொத்துநின்று பாடு (வினையடை.) இரண்டாவதாக இரண்டாமிடத்தில்.
Singular
(இலக்.) ஒருமை எண் ஒருமைச்சொல் ஒருவர் ஒன்று (பெ.) ஒற்றையான ஒருதனியான ஒப்பிணைவற்ற உவமையற்ற தனித்தன்மை வாய்ந்த தனிப்பட்ட தலைசிறந்த சராசரிக்கு மேற்பட்ட பொது நீங்கிய சிறப்புடைய அரிய புதுமை வாய்ந்த வியக்கத்தக்க இயன் மாறுபாடான மரபுக்கு மாறான வழக்கில்லாத அபூர்வமான மிகப் பொருத்தமமான (இலக்.) ஒருமை எண்ணுக்குரிய.
Singularity
தனித்தன்மை தனி ஒருநிலை அருநிலைப் பண்பு அருநிகழ்வுநிலை அருவாய் பிணைவு அறியாப்புதுமை விசித்திரம் வியக்கத்தக்க தன்மை தனிச்சிறப்புக் கூறு ஒப்பிணைவின்மை ஒப்பிணைவற்ற செய்தி வழக்கிலில்லா நிலை இயன்மாறான செய்தி முன்காணாப் பண்பு புதுமை நிகழ்வு ஒருமைத்தன்மை ஒன்றனிலை.
Surrealism
வரம்பில் அகவாய்மைக் கோட்பாட அடிமன இயல்பு காட்டக் கனவின் தன்மையொத்த தொடர்பிணைவுக் காட்சிகளைக் காட்ட முயன்ற 20ஆம் நுற்றாண்டுக் கலை இலக்கியப் பாணி.
Syncotyledonous
இரு கதுப்பிணைவான.
Synthesis
கூட்டிணைப்பு இணைப்பாக்கம் பல்பொருட்சேர்க்கை கூட்டு கலவை உறுப்பிணைவு கூறிணைவாசகம் (அள.) கருத்துக் கூட்டாக்கம் ஆக்கக்கோள் தொகுப்புக்கோள் (வேதி.) செயற்கைச் சேர்மப்பொருள்ஆக்கம் (மொழி. இலக்.) சொற்கூட்டிணைப்பாக்கம் முன்வைப்பின்றி உருவு விகுதிகளாகலேயே சொல் திரிபாக்கமுறை (அறு.) மீட்டிணைப்புஅறுத்துப் பிரிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்த்தல்.
Synthesist
தொகுப்பிணைவாளர்.
Theophilanthropic
அருளன்பிணைவுக் கோட்பாடு சார்ந்த.
Theophilanthropist
அருளன் பிணைவுக் கோட்பாடாளர் இயலிறைமைக் கோட்பாட்டாளர்.
Unblended
கலப்பிணைவற்ற.
Zygosis
(உயி.)இனக்கூற்றுப் பிளப்பிணைவு.
Random Fonts
Tam Shakti 1
Download
View Count : 7561
Tam Abhirami
Download
View Count : 27065
Elango Bharathy
Download
View Count : 99797
Kalaham
Download
View Count : 242062
Tab Shakti-14
Download
View Count : 11738
TAB-Pattinathar
Download
View Count : 21318
Ks_Avvaiyar
Download
View Count : 10120
TAU_Elango_Abirami
Download
View Count : 43061
Tam Shakti 38
Download
View Count : 15926
Sashi
Download
View Count : 8418
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website