Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: பின்கால்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Blood-spaving
பின்காலடியில் கணுவின்மேல் குருதி கட்டுவதால் நரம்புப் புடைப்பு உண்டுபண்ணும் குதிரைநோய் வகை.
Click
'கிளிக்' என்ற ஒலி 'கிளிக்' எழுவதற்துக் காரணமாகும் இயந்திரப்பகுதி குதிரை முன்கால் இலாடமும் பின்கால் இலாடமும் இடித்துக்கொள்ளும் கோளாறு தென்னாப்பிரிக்க மொழியில் நாவை அண்ணத்தில் அழுத்தித் திடுமெனப் பின்வாங்குவதால் ஏற்படும் ஒலி கொண்டி தாழ்ப்பாள் (வி.) 'கிளிக்' என்னும் ஓசை எழுப்பு.
Dogleg, Dog-legged
நாயின் பின்கால்போல் வளைந்துள்ள படிக்கட்டுகளின் வகையில் எதிரெதிர் பக்கங்களில் செல்கின்ற வேலிவகையில் சிலுவை வடிவமான ஆதாரங்களை இணைக்கும் நீண்ட கழிகளை உடைய.
Gammon
உப்பிட்டு உலர்த்திய பன்றியின் பின்கால்விலா அடிப்பகுதி இறைச்சி பன்றித்துடை இறைச்சி வற்றல் புகைப்பதனமிட்ட அல்லது பதனப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சி (வினை) பன்றி இறைச்சியைப் பதனஞ்செய்து பக்குவப்படுத்து.
Kicking-strap
பின்காலுதைப்பைத் தடுக்கும் குதிரைத் தோல்வார்ப் பட்டை.
Prance
பின்கால்மீது துள்ளிக்குதிப்பு தாவு நடை எழுச்சிமிக்க நடை துள்ளலியக்கம் (வினை.) குதிரையைப் பின்னங்கால்களை ஊன்றித் துள்ளச்செய் துள்ளி நட துள்ளி நடக்குமங் குதிரை மீதிவர்ந்து செல் இறுமாப்பு நடைபோடு பகட்டுநடை நட வீறாப்புக்காட்டு.
Rampant
சீறி எழுகிற எகிறுகிற அடங்கொண்ட அடங்காத் துடிப்புள்ள மூர்க்கமான கொந்தளிப்புடைய தடிடையறா வளர்ச்சியுடைய மட்டுமீறிய வளப்பம் வாய்ந்த மேலழுந்து செல்கிற மீச்செலவுடைய அடங்காத்துடிப்புடைய கட்டற்ற கருத்து முனைப்புடைய மட்டுமீறிய செயல்வாய்ந்த தன்முனைப்பான நிலைத்து நிற்கிற (க-க) கொடுவில் வளைவான வில்வளைவு வகையில் ஒரு பக்கத்தைவிட ஒரு பக்கம் செய்வுயரம் மிகுதியாகவுடைய (கட) தாவுநிலையான அரிமா முதலிய சின்னங்கள் வகையில் முன்கால் தூக்கிப் பின்காலில் எழுந்துநிற்கும் நிலையுடைய.
Sallenders
குதிரைப் பின்கால் மூட்டு வெம்புஐ.
Slip-stream
பின்கால்விசை வானுர்திச் சுழல்விசிறியின் பின்னுந்து காற்றோட்டம்.
Stifle
குதிரை பின்கால் மேல்மூட்டு குதிரை பின்கால் மேல்மூட்டு நோய்.
Stifle-bone
குதிரை பின்கால் மூட்டெலும்பு குதிரை முழங்காற் சில்லு.
Stifle-joint
குதிரை பின்கால் மூட்டு.
Stifle-shoe
குதிரையின் பின்கால் மூட்டு இலாடம் மூட்டுநோயுள்ள காலைப் பயன்படுத்தி நோய்நீக்க உதவும்படி நோயுறாக் கால்மூட்டுக்கு இடப்படும் இலாடம்.
Sural
பின்காலின் கெண்டைச்சதைப் பகுதி சார்ந்த.
Random Fonts
Alankaram
Download
View Count : 339647
TAU_Elango_Cheran
Download
View Count : 11408
Tab-Kannadasan
Download
View Count : 11442
TAU_Elango_Todi
Download
View Count : 20186
Tamilweb
Download
View Count : 30214
Ravi-D
Download
View Count : 13808
Tiruvaru
Download
View Count : 9890
TAU_Elango_Vairam
Download
View Count : 12212
LRavi
Download
View Count : 23055
TAU_Elango_Thilllana
Download
View Count : 10614
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website