English to Tamil Dictionary: பிரிவான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Arbitrarily Sectioned File
எழுமான பகுதிபட்டைக் கோப்பு காரணமில் பிரிவாக் கோப்பு
Bifurcation
பிளவீடு இருபிரிவாகப் பிரித்தல்.
Catarrhine
(வில.) குரங்கினத்தையும் மனித இனத்தையும் உட்கொண்ட நிமிர் உடல் உயிரினங்களில் முற்பிரிவாகிய குரங்கினம் (பெ.) குரங்கினம்போல இருமூக்குத் தொளைகளையும் மிக நெருக்கமாகக் கொண்ட.
Deprivation
இழக்கச் செய்தல் இழப்பு கையறு நிலை பிரிவாற்றாமை இடர்ப்பாடு கட்டநட்டம் பதவியிழப்பு திருக்கோயிற் பணியிழப்பு.
Dichotomous
இருபிரிவான (கிளை) கவட்டை கவை
Enregiment
படையணிப் பிரிவாக வகு பயிற்சியளித்துக் கட்டுப்பாடு உண்டுபண்ணு.
Grenadier
காலாட்படைமுதற் பிரிவாளர் எறிகுண்டு வீரர் கூடு இழைக்கும் தென் ஆப்பிரிக்க பறவை வகை.
Labiate
(தாவ.) உதடனைய இதழ்களுடைய மலர்வகை உதடு போன்ற இருபிரிவாகப் பிரிந்த புற இதழ்வட்டமுடைய செடிவகை (பெ.) உதடனைய இதழ்களுடைய உதடு போன்றபுல்லிவட்டங் கொண்ட இதழ்கள் போன்ற.
Quadrifid
(பெ) நான்கு பிரிவான நான்கு கூறாகப் பிளவுற்ற.
Sectarianize
சமய உட்குழு மனப்பான்மையூட்டு சமய உட்குழுக் கருத்துக்களில் தோய்வி சமய உட்பிரிவின் ஆட்சிக்குட்படுத்து சமய உட்பிரிவாய் இயங்கு உட்பிரிவுகளாகப் பிளவுபட்டியலு
Sectional
பிரிவு சார்ந்த பிரிவிற்குரிய பிரிவுகளுக்குரிய பிரிவாயுள்ள பிரிவுகளால் ஆக்கப்பட்ட வெட்டுவாயான.
Sectioning
பிரிவாக்கல்
Separation
பிரிதல் பிரிவு பிரிவினை கூட்டுப்பிரிதல் தனிநிலை கூட்டுக்கலைவு வேதியியல் கூறுபாடு மணவிலக்கில்லா இருசார்பிசைவான தனித்தனி வாழ்க்கைப்பிரிவு வழக்குமன்றத்தின் மண விலக்கில்லா வாழ்க்கைப் பிரிவாணை.
Separation
பிரிதல் பிரிவு பிரிவினை கூட்டுப்பிரிதல் தனிநிலை கூட்டுக்கலைவு வேதியியல் கூறுபாடு மணவிலக்கில்லா இருசார்பிசைவான தனித்தனி வாழ்க்கைப்பிரிவு வழக்குமன்றத்தின் மண விலக்கில்லா வாழ்க்கைப் பிரிவாணை.
Sexfid
(தாவ.) அறு கவராய் வெடித்த ஆறு பிரிவாய்ப் பிளந்த.
Tripatite
முப்பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட (தாவ) இலை வகையில் அடிவரை முப்பிரிவாய்ப் பிரிந்த மூன்று கட்சிகளிடைப்பட்ட மூவரிடைப்பட்ட.
Random Fonts
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 22084
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 5862
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 22441
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 13776
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 30369
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 12663
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 18678
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 10042
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 12485
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 13465

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close