Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: புன்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
HSPA+
Evolved High Speed Packet Access புனைவுரு-அதிவேக பொட்டலம் பெறுவழி
Aggrandise
மிகைப்படுத்து பெருக்கு ஆற்றல் பெருக்கு செல்வம் திரட்டு தரம் உயர்த்து புனைந்து பெருக்கமாக்கு.
Alias
புனைபெயர் மறுபெயர் (வினையடை) மாற்றாக மறுபெயராக.
Alsatia
செர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையே அடிக்கடி மாறி வந்துள்ள ஒரு மாவட்டப்பெயர் இலண்டனில் முன்பு (1ஹீ6ஹ் வரை) கடனாளிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் அடைக்கலம் அளித்துவந்த ஒயிட் பிரயர்ஸ் என்ற இடத்தின் புனைபெயர்.
Anjonym
பெயர் தெரியப்படாதிருப்பவர் புனைபெயர்.
Anointment
திரு நெய்யாட்டு எண்ணெய்ச் சார்த்து அபிடேகம் புனிதப்படுத்தும் செயல்.
Anthrokpomorphic
மன்புனைவான இறைவனுக்கோ தெய்வங்களுக்கோ பொருள்களுக்கோ மனித வடிவம் அல்லது மனிதப்பண்பு கற்பிக்கிற மனிதப்பண்பு ஏற்றப்பட்ட.
Anthropomorphist
மன்புனைவாளர் இறைவனுக்கோ தெய்வங்களுக்கோ பொருள்களுக்கோ மனித வடிவம் அல்லது பண்பு ஊட்டுபவர்.
Arrack
பட்டைச் சாராயம் தென்னை பனை அரிசி வெல்லம் முதலியவற்றிலிருந்து வடிக்கப்படும் புனிதப்பேறிய மதுவகை.
Artificer
கைவினைஞர் பொறிவலர் புதிதுபுனைபவர்.
Aspergill, Aspergillum
புனிதநீர் தௌிக்கும் தூரிகை.
Assumed
தன்னாலேயே புனைந்துகொள்ளப்பட்ட போலியான தற்பாவனையான வலிந்து கொள்ளப்பட்ட.
Assumption
ஊகம் கற்பிதம் தற்கோள் எடுத்துக்கொள்ளுதல் தற்புனைவு போலிக்கருத்து தற்செருக்கு ஏற்பு (அள.) மும்மடி மெய்ம்மையின் சினைவாசகம்.
Autism
தற்காதல் நோய் தற்புனைவு ஆழ்வு.
Auxesis
பருமன் வளர்ச்சி மிகையுரை புனைந்துரை.
Balloon Barrage
புகைக்கூண்டுக் கட்டமைப்புனிணைக்கப்பட்ட எஃகுக் கம்பி வடத்தாலமான வானுர்தித் தாக்குதலுக்குரிய தடுப்பரண் காப்பு.
Bareness
புனையா நிலை முட்டாக்கின்மை.
Beamingly
புன்முறுவலுடன்.
Beauty Parlour
அழகு நிலையம் எழில் புனையகம்
Bethel
புனித இடம் மெத்தடிஸ்ட் அல்லது பாப்டிஸ்ட் திருக்கோயில் மாலுமிகளின் திருக்கோயிலாக வழங்கப்படும் பழைய கப்பல்.
Binturong
வாலால் பற்றும் ஆற்றலுடைய புனுகுப்பூனை போன்ற ஊனுணி விலங்கு வகை.
Bizarre
இயற்கை கடந்த இயல்புக்கு மீறிய நம்பத்தகாத எல்லைமீறி மிகைப்பட்ட கட்டற்ற புனைந்துரையான புதுமை வாய்ந்த.
Bizarrerie
கழிமிகு புனைவு நம்பமுடியாப்பண்பு.
Bless
புனிதப்படுத்து போற்று புகழ்ந்து பூசனை செய் திருவருள் பாலி திருவருள் கூட்டுவி வேண்டுதல் வழிபாடு செய வாழ்த்து வெற்றி அவா அறிவி வளத்துக்குக் காரணமாகக் குறிப்பிடு நற்பேற்றுக்கு மூலமாகக்கூறு பாழாய்ப்போ.
Blessed
புனிதமான போற்றுதலுக்குரிய திருவார்ந்த நற்பேற்றுக்குரிய அருளப்பெற்ற கிடைக்கப்பெற்ற தெய்வீகமமான வானுலக வாழ்வு பெற்ற பேரின்பத்துக்குரிய இன்பவாழ்வுக்குரிய பாழாய்ப்போன குழம்பிப்போன.
Random Fonts
GIST-TMOTKumudam
Download
View Count : 10547
Mylai-Sri
Download
View Count : 20013
TAU_Elango_Senguttuvan
Download
View Count : 7857
Sundaram-3811
Download
View Count : 16861
Ravi-D
Download
View Count : 13771
Tab Shakti-2
Download
View Count : 9250
Baamini
Download
View Count : 959752
Tam Shakti 20
Download
View Count : 13890
KaviriTSC
Download
View Count : 12923
TAU_Elango_Krishna
Download
View Count : 13321
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website