English to Tamil Dictionary: பொதிந்த

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Apophthegm
பொருள் பொதிந்த உரை செறிமொழி.
Brdeeches-buoy
மெய்பொதிந்தியங்கும் உயிர்காப்பு மிதவை.
Charlotte
அப்பத் துண்டுகளிட்டுப் பொதிந்த பழப் பாகடைப் பண்ணிய வகை.
Commendatory
மெச்சத்தக்க பாராட்டத்தக்க புகழ்ச்சி பொதிந்துள்ள பாராட்டல் சார்ந்த ஆதரவான வரவேற்பில் முன்னிலைப்படுத்தப்பட்ட மானியத்துட்படுத்தப்பட்ட.
Copper-bottomed
அடிப்புறம் செப்புத்தகடு பொதிந்த பொருள்துறை உறுதிப்பாடுடைய ஊறுபாட்டுக்கு இடமற்ற.
Cranial
மண்டையோட்டுக்குரிய மூளைபொதிந்த குடுவைக்குரிய.
Cranium
மண்டை ஓடு மூளை பொதிந்த குடுவை மூளையை மூடியுள்ள எலும்புகளின் கூட்டுத்தொகுதி.
Expressive
வெளியிடுகிற. சொல்திறம் சார்ந்த குறிப்புத்தெரிவிக்கிற உணர்ச்சி விளக்கமான பண்பு வலியுறுத்துகிற பொருள் பொதிந்த.
Fug
புழுக்கம் மூலைமுடுக்கில் பொதிந்துள்ள தூசி (வினை) புழுக்கமான சூழ்நிலையை இனிதாக நுகர்.
Gill-cover
செவுள் பொதிந்த எலும்பு செவுள்முள்.
Glove
கையுறை கைச்சாடு குத்துச்சண்டைக்கான கைக்கவசம் (வினை) கையுறைவிடு கையுறை வழங்கியுதவு கையுறை போல் பொதிந்து மூடு.boxing gloves
Groundmass
எரிமலைப் பாறையில் பெரும்படி மணித்துகள் பொதிந்த சிறு பொடித் திரட் பிழம்பு.
Instinct,
உள்ளுறித்தோய்ந்த நிரம்பி உட்பொதிந்துள்ள பொதுளித் ததும்பிய.
Kromesky
கொத்திய கோழிக்குஞ்சின் இறைச்சி உட் பொதிந்த பன்றி இறைச்சிப் பொரியலுணவு வகை.
Plastron
வாட்போர் வீரனின் தோல்பொதிந்த மார்புக்கவசம் குதிரைவீரரின் கழுத்தணிகாப்பு மார்புக்கவசம் பெண்டிர் மார்புக்கச்சின் அணிமுப்ப்பு ஆடவர் திண்மெருகிட்ட உட்சட்டை முகப்பு ஆமையோட்டின் வயிற்றுப்பகுதி விலங்குகளின் வயிற்றுப்பகுதித் தோடு.
Quilt
இணைப்பு மெத்தை இணைப்புப் பஞ்சுறை (வினை) பஞ்சுறை பொதி பொதி மெத்தையிடு மெத்தைபோல் தைத்து இணை நாணயம் கடிதம் முதலியஹ்ற்றைத் துகில்மடியில் உள்வைத்துப் பொதிந்து மறைத்துத் தை இரவல் சொற்கருத்துக்களை இணைத்து ஏடு உருவாக்கு.
Reflection
ஒளிக்கதிர் வகையில் வாங்கி எறிதல் ஒளிவகையில் பட்டெறிதல் முட்டிமீளல் பட்டெறிவு பட்டெறி வெப்பு பட்டெறி வண்ணம் உருநிழலீடு பிரதிபலிப்பு உருநிழற்படிவு உருநிழல் பிரதிபிம்பம் உள்மடி நரப்பியக்கம் விருப்பாற்றலுக்கு உட்படாத உணர்ச்சியின் உட்கோட்ட வளைவான நரப்பியக்கம் கண்டனக் குறிப்புடன் இகழ்தல் ஏளனக்குறிப்பு வசைக்குறிப்பு அவப்பெயர் தேடித்தரல் புகழ்க்கறைப்படிவு புகழ்க்கறை உண்ணினைவாற்றல் தன்னுள் நிகழ்பவற்றைத் தானே உணர்ந்துகொள்ளும் மன ஆற்றல் கருத்து நினைவு சிந்தனை சிந்தனை தரும் விளக்கம் சிந்தனை உரை பொருள் பொதிந்த உரை செறிமொழி.
Regard
உன்னிப்பான நோக்கு உறுத்த பார்வை குறிப்பான நோக்கு பொருள் பொதிந்த பார்வை குறிப்பான நோக்கு பொருள் பொதிந்த பார்வை மரியாதை மதிப்பு கவனிப்பிற்குரிய செய்தி கவனிப்பு கவனம் அக்கறை மதிப்பார்வப் பாராட்டு வாழ்த்து (வினை) உற்றுப்பார் குறிப்பாக நோக்கு மதிப்புபக்கொடு கவனிப்புக்கு உட்படுத்து பொருட்படுத்து கவனி கருது பாவி தொடர்புடையதாயிரு குறித்ததாயிரு.
Rolled
தகட்டிடை வைத்துப் பொதிந்து இரு உளகளிடையே அழுத்தப்பட்ட தகடுவேய்ந்த.
Scutellate
செதிளடர்ந்த தோடான பூச்சிவகைகளின் மார்பு வகையில் தோட்டில் பொதிந்த பறவைக்கால்கள் வகையில் செதிள் தகடுகள் செறிந்த செதிள்தகடு போன்ற.
Sheathe
உறையிலிடு உட்பொதிந்து வை மேற்கவசமிடு மேலுறையிடு.
Shield
பரிசை தோற்கிடுகு மரக்கேடயம் உலோகத்தாலான படைவீரர் காப்புக்கருவி காப்புத் தட்டி பாதுகாப்புக்குரியது பாதுகாப்பவர் தஞ்சம் ஆதரவு கவசம் பரிசுப்ட்டயம் விருதுக்கேடயம் (கட்.) குலமரபுச் சின்னம் (வில.தாவ.) கேடயம் போன்ற பகுதி (வினை.) தடுத்துக்காப்பாற்று காத்துப்பேணு தடுத்து மறை பொதிந்து செயலாற்று.
Spadix
(தாவ.) பாளை உறையுள் பொதிந்த மலர்க்கொத்துக்குலை.
Talking
உரையாடல் பேச்சு வம்பளப்பு (பெயரடை) பேசுகிற உரையாடுகிற பேச்சாற்றலுடைய சொற்கிளினால் தெரிவிக்கிற உணர்ச்சி காட்டுகிற பொருள் பொதிந்த
Vaginant
உறையாகப் பொதிந்திருக்கிற.
Random Fonts
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 15281
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 20867
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 12197
Priya Bangla Font
Priya
Download
View Count : 15194
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 13330
Divya Bangla Font
Divya
Download
View Count : 28621
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 20106
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 13781
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 11951
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 15910

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close