English to Tamil Dictionary: மணக்கூறு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Savour
தனிச்சுவைத்திறம் தனி நறுமணக்கூறு நினைவூட்டும் பண்புக்கூறு இணைவுநய உணர்வுக்கூறு ஐயப்பாட்டின் சாயல் சார்புத்தடம் (வினை.) சார்புச் சுவை நலமுடையதாயிரு சார்பு மவ்ம் வீசு சாயலுடையதாயிரு சார்பு வாடைவீசு சார்பான பண்புகளின் தடமுடையதாகவிளங்கு தனிச்சுவைத்திறம் உடையதாயிரு தனிமணங்கமழ்வுறு சுவைமண நலம் உடையதாயிரு சுவை-மணத்திறம் உடையதாயிரு பண்புத்திறங் காட்டு சார்புவாடைகாட்டு சுவையூட்டு சுவைபடு கமழ் பண்புநயமுணர் சுவைநயமுணர் நுண்ணயச்சுவை காண் சுவைமணநலமூலம் உணர்ந்து நுப்ர்.
Smell
மணம் நாற்றம் வீச்சம் முடைநாற்றம் முகர்வுணர்வு தனிமுகர்வுச் செயல் வாடை மண அலை மணக்கூறு தனி மணத்திறம் தனிச் சுவைமணம் தனிப்பண்புத்திறம் உரிய தற்பண்புக்கூறு பண்பின் சாயல் (வினை.) மோந்துபார் நாற்றம் உணர் மணம்வீசு கமழ்வுறு நாறு முடைவீசு மணம் உட்கொள் நறுமணம் உள்ளிழு முகர்ந்தறி மணத்தால் உணர் வேட்டைநாய் வகையில் மோப்பங்காண் மோப்பத்தால் அறி மோப்பத்தடம் உணர் மண அலையால் உளதாம் தன்மை அறி உளதாதல் பற்றிய ஐயங்கொள் தேர்ந்து காண் முன்னுணர்ந்துகொள் தோந்துகண்டறி தேர்ந்து மெய்ம்மைநாடு மெய்ம்மை உய்த்துணர் மண அலை பரப்பு மண அலை பரவப்பெறு தனிமணம் கமழ்வுறு தனிமணம் உடையதாயிரு தனிவாடையுடையதாயிரு தனிப்பண்புடையதாயிரு தனித்திறம் உடையதாயிரு சாயலுடையதாயிரு சார்புடையதாயிரு நினைவூட்டுவதாயிரு சார்புகுறித்த எண்ணம் தூண்டுவதாயிரு.

Sniff
மோப்பு மோந்து பார்க்கை மூச்சுவலிப்பு வன்மையாக மூக்குவழிக் காற்றுறிஞ்சுகை மூச்சு வலிப்பொலி காற்று வலிப்பளவு ஒருதடமை உறிஞ்சு காற்றளவு காற்றின் சுற்றுவீச்சு சிறு காற்றலை காற்றின் சிறுவீச்சளவு மண அலை (வினை.) மூச்சு வலி வன்மையாக மூக்குவழி காற்று உறிஞ்சு சிவ்வொலி செய் மூச்சு வலிப்பொலி செய் மூச்சுவலிப்புமூலம் ஏளனக்குறிப்புக் காட்டு மூச்சுவலித்து வெறுப்புக் குறித்துக்காட்டு மூச்சுவலித்து இகழ்ச்சி தோற்றுவி சிவ்வொலி மூலம் மனக்குறை குறித்துக்காட்டு நாய்வகையில் சுற்றி மோந்துபார்த்துக் காலைக்கடிக்க வட்டமிடு மோந்துபார் சிவ்வென்றுறிஞ்சி மோப்பம் நோக்கு நீர்மவகையில் சற்றே உறிஞ்சு குறிப்புக்காட்டு காற்றுவகையில் சற்றே உள்வாங்கிப்பார் தேறல் மணத்திறங் காண் மலர்முகர்ந்து மணநுகர்வுறு ஊன் முகர்ந்து மணக்கூறு நோக்கு.
Random Fonts
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 30203
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 23356
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 11360
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 6846
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 15289
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 13375
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 20299
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 32457
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 39758
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 25119

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close