English to Tamil Dictionary: மனக்கசப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acrimony
மனக்கசப்புஎரிச்சல்உறைப்புநடத்தையில் கடுமைஎரிச்சலானகசப்பானஏளனமான, சுடுசொல்லானகாரசாரமானமனக்கசப்புடன், ஏளனமாகbitterness of feelingsbitterness of temperpungencybitterness of manneracrimonious (adj.) irritatingbittersarcasticsharpacrimoniously (adv.)
Atrabilious
கடும்பித்தத்திற்கு உள்ளான மனச்சோர்வுடைய மனக்கசப்பிற்கு உரிய.
Bad Blood
சின உண்ர்ச்சி மனக்கசப்பு.
Cankered
அரிக்கப்பட்ட நசுக்கப்பட்ட சீர்குலைவுற்ற பண்புகுலைவுற்ற மனக்கசப்புற்ற.
Despair
மனக்கசப்பு மனமுறிவு நம்பிக்கை இழப்பு விருப்ப முறிவு பற்றிய ஏடாற்றம் மனக்கசப்புக்குக் காரணமான செய்தி (வினை) நம்பிக்கை இழ ஆர்வக்கேடுஅடை மனக் கசப்புறு. மன முறிவுகொள்.
Desperater
நம்பிக்கையற்ற நிலையிலுள்ள நம்பிக்கையிழந்த அவாவிழந்த மனக்கசப்புற்ற துணிந்து இறுதிக் கட்டத்தில் போராடுகின்ற வெறிகொண்ட முரட்டுத் துணிச்சலுள்ள மூர்க்கமான கடைகெட்ட மிக மோசமான.
Disagreeables
மனக்கசப்புத்தரும் அனுபவங்கள் துன்பங்கள் தொல்லைகள் கவலைகள்.
Disapointed
ஏமாற்றப்பட்ட நம்பிக்கை குலைந்த மனமுறிவுற்ற மனக்கசப்புற்ற.
Disappointment
ஏமாற்றம் எண்ணங்கள் நிறைவேறாமற் போதல் நம்பிக்கைக் குலைவு மனமுறிவு மனக்கசப்பு தோல்வியினால் விளையும் வெறுப்புனர்ச்சி.
Disappoit
நம்பிக்கை குலை ஏன்ற வை அவா நிறைவேற்றத் தவறு சந்திப்பு ஏற்பாட்டை முறி பொய்ப்பி மனம் முறிவுறச் செய் மனக்கசப்பூட்டு.
Dtente
நாடுகளிடையே நிலவிகின்ற மனக்கசப்பினை நீக்கம் முடிவமைதி.
Embittered
மனக்கசப்புற்ற புண்பட்ட உளமுறிவுற்ற வாழ்வில் வெறுப்புற்ற நலங்களில் நம்பிக்கையிழந்த.
Heigh-ho
சோர்வுக்குறிப்பு மனக்கசப்புக் குறிப்பு.
Invidious
மனக்கசப்பு உண்டுபண்ணக்கூடிய நச்சுத்தன்மையுடைய பகைமை பாகுபாடு உண்டுபண்ணும் தன்மையுடைய போட்டி பொறாமைகள் தூண்டக்கூடிய.
Kick
உதை எட்டி மிதித்தல் உதைபந்தடி பின்னுதைப்பு துப்பாக்கியின் எதிர் எறிவு உதைவிசை உதைக்கும் ஆற்றல் எதிர்திதாக்காற்றல் தாக்குதல் வெட்டி வெட்டிச் செல்லும் இயக்கம் (பே-வ.) தாங்கும் ஆற்றல் எதிர்ப்பாற்றல் (பே-வ.) ஊக்காற்றல் இன்னதிர்ச்சி (வினை) உதை எட்டிமிதி காலால் எற்று எட்டி எறி உதைத்தோட்டு உதைபந்தடி அவமதித்து வெளியேற்று வெறுப்புக்காட்டு மனக்கசப்புத் தெரிவி.
Resent,ment
சீற்றம் கடுஞ்சின எதிப்பு மனக்கசப்பு வன்மம்.
Sacridity
கடுங்கார்ப்பு உறைப்பு மனக்கசப்பு.
Trouble
குழப்பம் தொந்தரவு தொல்லை அலைக்கழிப்பு மனக்கலக்கம் சிறு மனக்கசப்பு நோய்ப்பீடிப்பு நோய் இடர்ப்பாடு துயர்க்காரணம் (சுரங்) சிறு கோளாறு. சிறு தொல்லை (வினை) தொல்லைப்படுத்து தொந்தரவு செய் கவலையூட்டு கவலைப்படுத்து கவலைப்படு கடு முயற்சி மேற்கொள்ளுவி கடுமுயற்சி மேற்கொள் உள்ளத்தை அலைக்கழிவுறுத்து கலக்கு.
Unsoured
கசப்புறாத மனக்கசப்புறாத.
Random Fonts
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 11918
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 7012
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 6822
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 13452
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 22826
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 10081
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 20268
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 8061
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 6328
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 8677

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close