English to Tamil Dictionary: மரமா

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acacia
பிசின் எடுக்கப் பெறும் முள் நிறைந்த கருவேலமரம்.thorny gum-yielding tree
Acajou
முந்திரி மரம் முந்திரிப்பழம் முந்திரிப்பசை.
Agila
அகில்மரம்.
Agnus Castus
கற்புமரம் கற்பைக் காப்பதாக முன்னாட்களில் கருதப்பட்ட மஜ்ம்.
Alburnous
மென்மரம் சார்ந்த.
Alburnum
உள்மரப்பட்டைக்கும் உட்காழுக்கும் இடையிலுள்ள மென்மரம்.
Alder
பூர்ச்சமரம் போன்ற மரவகை.
Almond
வாதுமை மரம் வாதுமைக் கொட்டை வாதுமைப்பருப்பு வாதுமைக்கொட்டை வடிவப்பபொருள்.
Anabas
செதில்களால் மரமேறும் மீன்.
Araucaria
தென் அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலிறள்ள விதை மூடா முள்ளிலை மரம்.
Arbor
மரம் பொறியின் முதன்மையான ஆதாரம் சக்கரம் சுழலும் இருசு அல்லது கதிர் காம்பு உத்திரம்.
Arboraceous
மரம் போன்ற மரங்கள் நிறைந்த.
Arboreous
மரங்கள் நிறைந்த மரங்களின் தன்மை வாய்ந்த மரம் போன்ற தோற்றமுடைய.
Arborescence
மரம் போன்ற வளர்ச்சி.
Arborescent
மரம் போல் வளர்கிற மரம் போன்ற தோற்றமுடைய.
Arborescent
மரம்போன்ற
Arborization
மரம் போன்ற தோற்றம்.
Arecapalam (arecanut)
கமுகு பாக்கு மரம்
Aspen
காட்டரசுமரம்
Avenue
நிழற்சாலை கவின்பாதை மரம் பயில்சாலை
Bael
கூவிளமரம் வில்வக்கனி.
Bael
வில்வமரம்வில்வப்பழம்
Bald
வழுக்கைத் தலையான மொட்டையான மயிரற்ற ஒன்றும் வளராத மரமற்ற இலையற்ற கொம்புக்கவடற்ற வெறுமையானஅணிமணியில்லாத சலிப்பூட்டுகிற சிறப்பற்ற ஒளிவு மறைவில்லாத வெளிப்படையானஇ குதிரைகளின் முகத்தில் வெண்சுட்டி ஆகிய.
Balk
உழாத வரப்பு விடுபட்ட ஒன்று தடை முட்டுக்கட்டை நிலைஏக்கம் மேசைக்கோற் பந்தாட்டத்தில் தடைப்படுத்தப்பட்ட பகுதி சதுர மரமவிட்டம் வீட்டு மேல் தூல விட்டம் மீன் வலையின் இணைப்புக்கயிறு(வினை) தவறவிடு கடமை நழுவவிடு பின்வாங்கு தடைப்படுத்து மறைமுகத்தடை செய் இடர்செய் ஏமாற்றமளி ஊக்கம் கெடு திடுக்கிடச் செய் தடையிட்டு நில் செயல் விலக்கியிரு தவிர்த்திரு.
Balsam
குங்கிலிய வகை மரம் குங்கிலிய வகை நறுமனப்பிசின் செயற்கை நறுமணக்குழம்பு. நோவு ஆற்றும் பொருள் பண்டு நோயகற்றும் மருந்தாகப் பயன்பட்ட பொன்மெழுகு காசித்தும்பை (வினை) குணப்படுத்து.
Random Fonts
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 16130
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 22722
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 22101
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 12760
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 18714
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 9597
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 8404
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 20300
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 15579
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 23137

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close