Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: மலரின்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Bell
மணி மணிபோன்ற வடிவுடைய மலரின் அல்லி வட்டம் மணியோசை தூணின் பொதிகை கடல் மூழ்குபவர் வழங்கும் மணிக்கூண்டு ஆய்கள மணிக்கவிகைச்சாடி இசைப்பேழையின் ஒலிமுகவாய் மணியோசையின் குறிப்பு (கப்.) கடிகாரத்தில் மணி-அரைமணி முதலியவற்றைக் காட்டும் மணியடிப்போசை (வினை) மணி கட்டு.
Castration
விதையடிப்பு இனப்பெருக்க ஆற்றலழிப்பு (உயி.) விதை நீக்க அறுவை (தாவ.) கருவக நீக்கம் மலரின் பூவிழை நீக்கம்.
Corona
மகுடம்போன்ற அமைவு கதிரவனையோ வெண்ணிலாவையோ சுற்றியுள்ள செல் விளிம்புடைய ஒளி வட்டம் பரிவட்டம் வில் ஒளிவட்டம் கதிரவனுக்கெதிராக உறைபனியிலும் முகிலிலும் தோன்றும் விளிம்பொளி வளையம் வீயொளி வளையம் கதிரவனின் முழு மறைவின்போது வெண்ணிலாவைச் சுற்றிலும் காணப்படும் வெள்ளொளி வட்டம் நிலமுனை வளரொளிக் கதிர்களின் குவியம் தொங்கல் சரவிளக்கு வட்டம் (க-க.) தூணின் அகல் நெடுந்தலைப்பு (உட.) பல் முதலிய உறுப்புகளின் கூர்ங்குவடு (தாவ.) அகவிதழ்க்கேசம் மலரின் இதழ் வட்டத்தினுட்புறத் துணை இதழ் வட்டம் (இய.) மயிர்க்குச்சுப் போன்ற மின்உமிழ்வு.
Cross-pollination
(தாவ.) அயல்மலர்ப் பூந்துகள் சேர்க்கை ஒருமலரின் சூலகமுகட்டில் மற்றொரு மலரின் பூந்துகள் ஒட்டிப் பொலிவுண்டாதல்.
Disk
வட்டு வட்டத்தகடு பண்டைய கிரேக்க உடற்பயிற்சி வல்லுநர்களால் எறிவதற்கு வழங்கப்பட்ட திகிரி வட்டம் வட்டச்சில்லு நாணயம் போன்ற வட்டவில்லை கதிரஹ்ன் ஆழிவட்டம் திங்கள்வட்டம் இசைத்தட்டு வட்டவடிவப் பொருள் உடலின் தட்டையான வட்ட உறுப்பு தண்டெலும்புத் துண்டுகளினிடைப்பட்ட மெல்லெலும்புத்தகடு செடியினத்தின் தட்டையான வட்டுப் பகுதி மலரின் விரிந்த கொள்வலம் கூட்டுத்தொகுதிச் செடியினத்தில் காம்பில்லாத் தலைப்பின் உட்பகுதி (வினை) சாய்வான வட்டத் தகட்டமைவுள்ள பரம்பினால் வயலில் பரம்படி.disc
Disk
வட்டு வட்டத்தகடு பண்டைய கிரேக்க உடற்பயிற்சி வல்லுநர்களால் எறிவதற்கு வழங்கப்பட்ட திகிரி வட்டம் வட்டச்சில்லு நாணயம் போன்ற வட்டவில்லை கதிரஹ்ன் ஆழிவட்டம் திங்கள்வட்டம் இசைத்தட்டு வட்டவடிவப் பொருள் உடலின் தட்டையான வட்ட உறுப்பு தண்டெலும்புத் துண்டுகளினிடைப்பட்ட மெல்லெலும்புத்தகடு செடியினத்தின் தட்டையான வட்டுப் பகுதி மலரின் விரிந்த கொள்வலம் கூட்டுத்தொகுதிச் செடியினத்தில் காம்பில்லாத் தலைப்பின் உட்பகுதி (வினை) சாய்வான வட்டத் தகட்டமைவுள்ள பரம்பினால் வயலில் பரம்படி.disc
Dissepiment
மலரின் கருவகத்திலுள்ள இடைத்தடுப்பு (வில) பவளக்குழிசியின் அடிப்பகுதியை அரை குறையாக்ப பிரிக்கும் இடையீடு.
Germen
கருமூல விதை விதையின் கருவடிவம் கருவகம் மலரின் பெண்ணுறுப்பு தண்டுமுளை.
Gynaeceum
உவளகம் பண்டைக் கிரேக்க ரோமரிடையே வீட்டில் பெண்டிர் பழகும் பகுதி (தாவ.) மலரின் பெண் உறுப்புக்கள்.
Gynobace
(தாவ.) மலரின் பெண் உறுப்புக்களைத் தாங்கும் கொள்கலத்தின் விரிவகற்சி.
Gynophore
(தாவ.) மலரின் கருப்மையைத் தாங்கும் சிறுகாம்பு போன்ற பகுதி (வில.) நீர்வாழ் உயிரின வகையின் புத்துயிர்க்கிளையின் முனை.
Heather-mixture
புதர்ச்செடியின் பல்வண்ண மலர்களைப் போன்று பல்வண்ணங்களைக் கொண்ட துணிவகை (பெ.) புதர்ச்செடி மலரின் பல்வண்ணங்களைக்கொண்ட.
Labium
(ல.) தோடுடைய சிற்றுயிரினங்களின் வாய் அடிப்புறம் ஒற்றைக் தோட்டுயிரின் உதடுபோன்ற உட்பகுதி உதடுபோன்று இருகூறாகப் பிரிந்த மலரின் கீழ்ப்பகுதி.
Lip
உதடு இதழ் உதடுபோன்ற உறுப்பு இதழ்போன்ற பகுதி கிண்ணத்தின் வளைவிளிம்பு துளையின் பக்க விளிம்பு புண்ணின் வாயலகு மலரின் இதழலகு துடுக்கான பேச்சு துடுக்குத்தனம் (வினை) உதட்டால் தொடு இதழ் பொருத்து அலை வகையில் மேவி மீள் தொட்டுவிலகு உதட்டுக்குள்ளாக முனகு குழிப்பந்தாட்டப் பந்து வகையில் பந்தினைக் குழிவிளிம்பு மேவும் படி செய்.
Nectary
மலரின் தேன் தடம்.
Ovary
பெண் கருப்பை கருவகம் முட்டைப்பை மலரின் சூலக அடிப்பகுதிக் கூறு கருமுளை.
Pistil
மலர்ச்சூலகம் மலரின் பெண்மை உறுப்பு.
Pulsatilla
செடிவகையின் ஊதாநிற மணிவடிவ மலர் மருந்தாகப் பயன்படும் ஊதாநிற மணிவடிவ மலரின் சாற.
Rictus
அங்காப்பளவு மனிதர் அல்லது விலங்கன் வாய்கலம் பறவை அலகின் விரிவகலம் ஈரிதழ் மலரின் புழை வாயகலம்.
Semi-double
(தாவ.) மலரின் புறத்துய்கள் மட்டும் பூவிதழாக மாறியுள்ள.
Setwall
கருநீலம் அல்லது வெள்ளை மலரினையுடைய மருந்து மலர்ப்பூண்டு வகை.
Snowdrop
வெண்மலரினையுடைய செடிவகை.
Spur
குதிமுள் குதிரைவிலாவில் குத்தி ஊக்கும் தாற்றுமுள் தாற்று விளிம்புச் சுழல்வில்லை தூண்டுகோல் தூண்டுவிசை குதிமுள் வடிவப்பொருள் சேவலின் காலபுடைப்பு போர்ச்சேவல் கால் செருகு செயற்கை எஃகுமுள் பக்கமலை பனி மிதியடிக் கம்பிமுள் மரமேறும் மிதிமுள் கட்டை கோட்டைப் புறமதிற் கோணம் (தாவ.) மலரின் இதழ் இழைத்தொங்கல் குறுங்கிளை பூ அல்லது காய் தாங்கும் சிறுகிளை புல்நோய் வகை நோயுற்ற புல்விதை (வினை.) குதிரையைக் குதிமுள்ளினாற் குத்து தூண்டு குதிமுள் பொருத்தியமை முழுவிரைவுடன் குதிரை இவர்ந்து செல்.
Stamen
மலரிழை மலரின் ஆணுறுப்பு.
Standard
பதாகை படையணிக் கொடி போர்க்கொடி கொடி புரவிப்படைப் பிரிவின் சின்னக்கொடி விருதுக்கொடி பொங்கெழுச்சிச் சின்னம் கொடி வலவர் கொடி ஏந்திச் செல்பவர் பள்ளிக்கூட வகுப்பு பொதுத்திட்ட அளவை கட்டளைப் படியளவு முத்திரை நிறை அளவு வரையளவு குறியளவு இலக்களவு இயன் மதிப்பளவு மரபமைதி சமுதாய நியதி மேல்வரி நேர்த்தி முன்மாதிரி உயர்வுநயம் ஏற்புடை மாதிரி ஏற்புடைச் சமயக் கோட்பாட்டு வாசகம் ஏற்புடைக் கோட்பாட்டுப் பாடம் பொன்நிறை நன் மாற்று நாணயப் படித்தகவு நாணய உலோகத் தகவு மதிப்பு மட்டியல் நிகர அளவு சராசரிப் பண்பு தரம் படிநிலை படித்தரம் படிநிலைத்தளம் வெட்டுமர அளவு அலகு நிலத்தூண் நிலைக்கால் ஆதாரச்சட்டம் நிமிர்நிலைஅமைவு நிலைநீர்க்குழாய் நிமிர் வளிக்குழாய் நிமிர்நிலைமரம் மரநிலை மரநிலை ஒட்டினச் செடி மரத்துடன் ஒட்டிணைத்து மரம்போல் ஆதார மின்றி நிற்கும் நெடுஞ்செடி தும்பி மலர்க்கொடியிதழ் வண்ணத்துப்பூச்சி வடிவான மலரின் முகட்டிதழ் கொடியிறகு கொடிபோல ஆடும் வால் இறகு விடுமரம் தறிபட்ட செடிகளிடைய வளரவிடப்படும் தனிமரம் (கட்.) மரபுச்சின்ன நிலைக்கொடி (பெ.) சரி திட்டமாமன ஒரு நிலைப்படியான வரையளவான தரப்படுத்தப்பட்டுள்ள மரபமைதி வழுவாத கட்டளையளவார்ந்த கட்டளை நயமார்ந்த முன் மாதிரி நேர்த்தியுடைய இனநலமார்ந்த ஏற்புடைநேர்த்தி நயம் வாய்ந்த நீடு பயன்மதிப்புடைய குறிமதிப்பார்ந்த இயன் மதிப்பார்ந்த நிமிர்நிலையான நிமிர்ந்து செல்கிற நிமிர்நிலை வளர்ச்சியுடைய.
Random Fonts
Tam Shakti 11
Download
View Count : 12097
Makarandham
Download
View Count : 9278
GIST-TMOTKumudam
Download
View Count : 10574
TAU_Elango_Thilllana
Download
View Count : 10616
TAB-ELCOT-Kovai
Download
View Count : 9213
TSCComic
Download
View Count : 10958
Elango Bharathy
Download
View Count : 99810
Mylai-Sri
Download
View Count : 20052
JanaTamil
Download
View Count : 26484
TAU_Elango_Senguttuvan
Download
View Count : 7883
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website