English to Tamil Dictionary: மழு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adolescent
மழவன் மழஇளைஞன் மடமங்கை வளர்இளம் பருவத்தினர் (பெ.) வளரும் இளமைப்பருவத்தைச் சார்ந்த.
Amco Soaking Pit
அங்கோ அமழ்குழி
Annual Rainfall
ஆண்டுமழைவீழ்ச்சி
Asininity
கழுதை போன்ற தன்மை அறிவு மழுங்கல் முரண்டு.
Average Annual Rainfall
சராசரி ஆண்டு மழை
Average Rainfall
சராசரி மழைவீழ்ச்சி
Babble
மழலைச்சொல் அரைகுறைப்பேச்சு பயனில் கூற்று நரோட்டத்தின் மென்மையான சலசலப்பு (வினை) மதலையைப்போலப் பேசு தொடர்பற்றமுறையில் உரையாடு மறை வெளியிடு பிதற்று உளறு.
Barb
தாடிபோன்ற மீனின் தசை இழை கன்னித்துறவியின் முக்காட்டு மோவாய்ப் பகுதி இறகுத்துய் அம்பு நுனி வளைவு தூண்டில்முள் கொடுக்கு (வினை) கூர்நுதியமைவி தசையிழை வாய்ப்புறுத்து மோவாய் இழை அமைவி மழி சீவு சிக்கெடு ஒழுங்குசெய் ஒப்பனை செய் துணை ஊடுருவு முள்ளிணை முள்முனை அமைவி.
Bedrabbled
மழையாலும் சேற்றாலும் அழுக்கடைந்த.
Beefiness
மாட்டிறைச்சி போன்றிருத்தல் கொழுமழுப்பு திண்ணய தன்மை.
Bemuse
உணர்வு மழுங்கச்செய் மனங்குழப்பு.
Besmirch
அழுக்காக்கு நிறம் மங்கச்செய் ஒளிமழுங்கச்செய்.
Besot
மயக்கு உணர்வு மழுங்கச்செய் மட்டியாக்கு கண்மூடிப்பற்றுக் கொள்ளு மோகம் கொள்ளு.
Bevelled Hill Top
விளிம்பு மழுங்கிய குன்றின் உச்சி
Bil-man
பழங்கால மழுப்படை வீஜ்ன்.
Blatter
சடசடவென்று அடிக்கும் வன்காற்று மழை (வினை) சடசடவென்ற இரைச்சலுடன் பெய் சளசளவென்று உரையாடு வம்பள.
Blear-eyed
மங்கலான காட்சியுடைய பார்வை மழுங்கிய ஒளிமழுங்கிய அறிவு மழுங்கிய கூரறிவற்ற.
Blind
பலகணித்திரை மறைப்பு மறைதிரை தட்டி கண் மறைப்பு மாறாட்டம் சீட்டுப்பார்க்காமல் கேட்கும் எண் (பெ.) பார்வையற்ற கண்ணற்ற குருடான காணாத கவனமற்ற முன்னெச்சரிக்கையில்லாத கூருணர்வற்ற அறிவற்ற நயமறியாத மூர்க்கமான ஆய்ந்தோய்ந்து பாராத கண்மூடித்தனமான குருட்டுத்தனமாகப் பின்பற்றுகிற வேண்டுமென்றே கவனிக்காத புறக்கணிப்பான கண்ணுக்குத் தெரியாத மறைவான செல்வழியற்ற மொட்டையான வழிகாணாத வழியுணர்வற்ற இலக்கில்லாத முறையற்ற சூதாட்ட மனப்பான்மை வாய்ந்த இருட்டான வெறுமையான மையில்லாத பொறித்தடமுடைய தவறான முகவரியுடைய பயனற்ற பூக்காத காய்க்காத (வினை) குருடாக்கு கண்கெடு பார்வை மழுங்கவை மறை இருட்டாக்கு தெரியாமல் போகச்செய் ஏமாற்று அறிவு மழுங்கவை உண்மையை மறை கண்ணை மூடிக்கொண்டு செய்.
Blinded
குருடாக்கப்பட்ட கண்மறைக்கப்பட்ட அறிவு மழுக்கமெய்திய.
Blood-rain
குருதி மழை பாலைச்செம்புழுதி கலந்து குருதி நிறமாகப் பொழியும் மழை.
Bluff
அகன்ற செங்குத்தான முகப்புடைய மேட்டு நிலம் சுவர் போன்ற மேட்டு முகப்பு(பெ.) செங்குத்தான முகப்புடைய முரட்டுத்தனமாகப் பேசுகிற மொட்டையாகக் கூறுகிற பருவெட்டமான நௌிவுச்சுழிவற்ற பண்பு நயமற்ற மூடிமழுப்பாத மனந்திறந்த கட்டற்ற.
Blunt
திண்ணிய கட்டையான ஊசி வகையில் மழுங்கலான கூரற்ற உணர்சியற்ற அறிவுமழுங்கிய மொட்டையாகப பேசுகிற மூடி மழுப்பாத உளந்திறந்த நயமற்ற (வினை) முனை மழுக்கு உணர்வற்றால் மழுக்கு நுண்ணயம் கெடு.
Bluntly
மொட்டையாக பச்சையாக மூடல்மழுப்பலின்றி நயநாகரிகமில்லாமல்.
Bluntness
முனைமழுக்கம் அறிவுமழுக்கம் கடுமுரட்டியல்பு மறைப்பின்மை.
Boeotian
முட்டாள் அறிவற்றவன் (பெ.) மழுங்கிய முளையுடையமட்டியான.
Random Fonts
Rathnangi Bangla Font
Rathnangi
Download
View Count : 24508
GIST-TMOTChandra Bangla Font
GIST-TMOTChandra
Download
View Count : 26615
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 14082
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 99743
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 17218
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 7885
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 11859
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 10661
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 9474
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 11926

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close