Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: மிதவைக்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Buoy
மிதவை கடலில்வழிகாட்டியாகவும் எச்சரிப்புபக் கருவியாகவும் பயன்படும் மதிப்பு அடையாளக்கருவி (வினை) மிதவைகள் ஏற்பாடுசெய் மிதவைமுலம் அடையாளம் அறிவி மிதக்கச் செய் மேலெழச்செய் மேலெழு குதிதுள்ளு மித ஊக்கு.
Depressant
ஊக்கமழிப்பது சுறுசுறுப்பைக் குறைப்பது வலியை ஆற்றுகிற அல்லது தணிக்கிற மருந்து மிதவைக் கலத்தில் கனிப்பொருளைக் கீழே அமிழச்செய்யும் வேதிப்பொருள் (பெயரடை) அம்ழ்த்துகிற நோவாற்றுகிற.
Drogue
திமிங்கில வேட்டைக்குப் பயன்படும் ஈட்டிக் கயிற்றின் முனையிலுள்ள மிதவைக்கட்டை கடல் நங்கூரம் படகின் ஆட்டத்தைச் சமப்படுத்தி அதன் வேகத்தை மட்டுப்படுத்துதற்குப் பயன்படுத்தப்படும் பைபோன்ற அமைவு.
Float
மிதக்கும்நிலை மிதப்பு மிதக்கும் வண்டல் தொகுதி மிதவைப்பாசிக் கூளம் மிதக்கும் பனித்திரள்வண்டல் தெப்பம் தக்கையால் அல்லது இறகினாலான தூண்டில் மிதவை. வலையின் மிதப்புக்கட்டை அலை மீனின் உடலினுட்பட்ட காற்றுப்பை யுறுப்பு நீர்த்தெர்டியின் மிதவை அடைப்பு படுக்கையறை அடங்கொளி விளக்கு நாடக மேடையடிக்குரிய திரைவிளக்கு டயடித்திரைவிளக்குத் தொகுதி கொல்லறு இழைப்புக்கரண்டி மெருகூட்டுக்கருவி நீறாற்றல் இயந்திரத்தின் சக்கர அலகு தாழ்வான கட்டை வண்டி ஒற்றைத்துளைத் தாளிணைப்புக் கோவை ஊடிழையுடன் பின்னாது செல்லும் பாவிழைப்பகுதி (வினை) மிதக்கவிடு மித மிதக்கச்செய் தரைதட்டிய கப்பலைப் போதிய ஆழத்தில் மிதக்கவிடு போதிய ஆழத்தில் மிதக்கும் நிலைபெறு மிதப்புக்கு ஆதாரமாயமை மிதக்கவிட்டுச்செல் மிதவைகளில் ஏற்றிச்செல் மிதந்துசெல் மிதப்பதுபோலத் தோற்றமளி தவழ் இழைந்தியங்க காற்றில் மித கண்முன் வட்டமிடு செய்தியை எங்கும் பரவச்செய் நோக்கமின்றித் திரி பாவிழையை ஊடிழையுடன் பின்னாமல் மெற்படிய விடு மிதப்புத்துணையைப் பயன்படுத்து நீர்பெருக்கி அமிழ்வி மிதப்பாற்றலால் கூறுபிரி மிதப்பாற்றலால் வகை வேறுபடுத்து வழவழப்பாக்கு முதிர்வளைவு எதிர்போக்கிப் பழக்கத்தில் ஊடாடு நிறுவனத்திக்கு ஆதரவளித்து இயங்கவிடு திட்டத்துக்கு ஆதரவளித்துத் தொடங்கிவை தொடங்கி வைக்கப்பெறு.
Floatable
மிதக்கத்தக்கமிதவைகள் முதலியவை செல்லத்தக்க.
Lifebelt
மிதவைக் கச்சைஇடர்காலத்தில் கடலில் நீந்தி மிதக்க உதவும் மிதவைப்பொருளாலான அரைக்கச்சை.
Mooring Buoys
கப்பற் கட்டுக்கயிற்று மிதவைகள்
Seine
பார வலை மேலே மிதவைகளையும் அடி நுனியில் பாரங்களையும் உடைய பெரிய மீன்வலை (வினை.) பார வீச்சிழுப்பு வலைகொண்டு மீன்பிடி பார வீச்சிழுப்பு வலை வீசு.
Spar-buoy
கழிமுனை மிதவை நிமிர்முனைப் பாய்மரக் கழியடியில் இணைக்கப்பட்ட மிதவைக்கட்டை.
Sudd
ஓழுக்குத் தடுப்பு மிதவைக்கூளம் தற்பொழுதைய அணை.
Sweep-seine
மிதவை அடிவாரி வலை அடியில் பளுவும் மேலே மிதவைகளும் கொண்ட பெரிய மீன் வலை.
Swimming-bladder
உள்வளப் பை மீனின் மிதவைக் காற்றுப்பை உறுப்பு.
Random Fonts
Tam Shakti 7
Download
View Count : 22792
TSCComic
Download
View Count : 10929
Tam Shakti 21
Download
View Count : 6234
Imayam
Download
View Count : 9451
TAB-LT-Lakshman
Download
View Count : 75719
Elango Bharathy
Download
View Count : 99759
Jaylalita
Download
View Count : 9602
aTamilApple
Download
View Count : 11045
TAU_Elango_Neelampari
Download
View Count : 14113
Trinco
Download
View Count : 34552
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website