Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: மின்வலி
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Circuit
சுற்றுப்பயணம் சுற்றுலா சுற்றிச் செல்லும் பாதை சுற்றளவு சுற்றான பாதை சுற்றடைப்பு வேலியிடப்பட்ட நிலப்பகுதி மின்வலி இயக்கம் செல்லும் நெறி உலா நடுவர் புடைபெயர்ச்சி உலாநடுவர் குழு 'மெதடிஸ்ட்' போதகர்களும் வணிகப் பிரயாணிகளும் சுற்றி வரும் வட்டார எல்லை வட்டகை நாடகக் கொட்டகைகள் அல்லது திரைப்படக் கொட்டகைகள் கொண்ட தொகுதி (வி.) சுற்றிச் செல்.
Discharge
கப்பல் சுமையிறக்கம் வெடிதீர்வு மின் கலத்திலிருந்து மின்போக்கு செறிவு தளர்ப்பு நீர்க்கசிவு வெளியேற்றம் பொறப்பு நிறைவேற்றம் கடமை நிறைவேற்றம் செயல் முடிப்பு குற்றத்தினின்றம் தவிர்ப்பு சிறைக்கூடத்தினின்றும் விடுவிப்பு படைத்துறைவிடுவிப்பு வேலையிலிருந்து நீக்கம கல்ன் தீர்ப்பு கட்டண மளிப்பு வலிவழங்கீடு விலக்கச் சான்றிதழ் விடுவிப்பு உரிமைச்சீட்டு கொடுத்துத் தீர்க்கப்பட்ட ஒன்று சாயம் போக்கும் முறை சாயம் போக்கு கூறு (வினை) சுமையிறக்கு பளுக்குறை பளு எடுத்துவிடு வெடிதீர் மின்கலத்திலிருனந்து மின்வலி வெளியேற்று செறிவு தளர்த்து நீர்வெளியேற்று பிலிற்று கசியச்செய். கொண்டுசென்று கொட்டு அனுப்பு வெளியேற்று பொறுப்பு நிறைவேற்று கடமை ஆற்று செயலாற்று செயல் முடித்துவிடு குற்றத்தினின்றும் தவிர்ப்பளி சிறையினின்றும் விடுவி படைத் துறையினின்றும் தவிர்ப்பளி சிறையினின்றும் விடுவி படைத்துறையினின்றும் விடுவிப்பு அளி வேலையிலிருந்து நீக்கு. கடன் தீர் கொடுத்துத்தீர் கணக்கச் சரிவர ஒப்புவி கணக்குச் சரிவர ஒப்புவி கணக்கச் சரிகட்டிக்காட்டு காரணங்கூறி விளக்கமளி பங்கிட்டளி வெளியிடு புறஞ்செல்லவிடு சரக்கு வகையில் இறக்கப்பெறு செறிவு தளர்வுறு ஒழுகு புறஞ்செல் சாயமகற்று துணியின் சாயம்போக்கு (சட்) நீதிமன்ற ஆணையைத் தள்ளுபடி செய்.
Effluence
வழிந்தோடுதல் மற்றொன்றினின்று வெளிப்படுதல் ஒளியின் புற ஏழுச்சி மின்வலியின் புறஒழுக்கு புறஞ்செல்வது.
Electric
உரசித்தேய்ப்பதனால் ஆற்றல் எழுப்பக்கூடிய பொருள் (பெ.) மின்ஆற்றலுக்குரிய மின்வலி ஏற்றப்பட்டுள்ள மின்ஆற்றல் பெருக்கக்கூடிய மின்ஆற்றல் உண்டாக்குகிற மின் ஆற்றலால் விளைகிற. மின் ஆற்றலைக் கொண்டு செல்லுகிற மின் ஆற்றலால் இயக்கப்படுகிற மின் வெட்டுப்போன்ற நிலையற்ற.
Electricity
மின் ஆற்றல் மின்வலி மின் அணுக்களின் இயக்கம் பற்றிய ஆய்வுத்துறை.
Electro-gilding
மின்வலி உதவியாற் செய்யப்படும் பூச்சுமான வேலை.
Electrographic Analysis
மின்வலுக்கோட்டுப்பகுப்பு
Electrographic Contact
மின்வலுக்கோட்டுத்தொடை
Electromotor
மின்வலியை இயக்க ஆற்றலாகப் பயன்படுத்தும் அமைவு.
Eniac
வெற்றிடம்-வளி-மின்கடவாப் பொருள் ஆகிய வற்றில் மின்வலி இயக்கநிலைகளைக் கணிக்கும் அமெரிக்க அளவைப்பொறி.
Magneto-electric
காந்த இயக்க மின்வலி சார்ந்த.
Magneto-electricity
காந்த இயக்க மின்வலி.
Non-conducting
மின்வலி ஊடுசெல்லாத இகைப்புத் திறனற்ற வெப்பத்தையோ மின்வலியையோ கொண்டு செல்லாத.
Pressure
அழுத்தம் செறிவு அமுக்கம் அமுக்கவீதம் அவசர நெருக்கடி துன்பம் தொல்லை வற்புறுத்தல் மிக்க செல்வாக்கின் வலிமை தேவை நெருக்கடி எதிர்ப்பழுத்தம் எதிர்ப்பழுத்த வீழ்ம் மின்வலி இயலாற்றல் வேறுபாடு.
Relay
இடைமாற்றீடு இடைமாற்றாளர் குழுமம் பணி மாற்றுப்படை மாற்றுப் புதுவேட்டைநாய்த்தொகுதி இடை மாற்றுப் பயணக்குதிரைத் தொகுதி இடைமாற்றிடம் படிமாற்றீட்டு ஓட்டப்பந்தயம் படிமாற்றீட்டுப் பந்தயப்படிநிலை ஆற்றல் வகைகளில் சேமத்துணைவளக் களஞ்சியம் மின் பேராற்றல் கட்டுப்படுத்தும் துணையாற்றல் அமைவு தந்தி வகையில் நெடுந்தொலை மின்வலிக்கு ஆதரவு தரும் திணை வளத்துணை (வினை) இடைமாற்றுப்படி நிலைகளாக வகுத்து ஏற்பாடுசெய் இடைமாற்றுப்படிகள் அமை இடை மாற்றீட்டு ஏற்பாடு செய் இடைமாற்றீட்டிற்குரிய மாற்றுருப்படிகள் தருவி வானொலிடியில் இன்னொரு நிலையத்தின் ஒலிபரப்பை அஞ்சல் செய்.
Rheostat
உந்துபொறி முடுக்கும் வகையில் மின்வலி இயக்கக் கட்டுப்பாட்டமைவு.
Shock
அதிர்ச்சி வன்தாக்கு வன்முறைமோதல் திடீர்இடி திடீர்அடி வல்லடி தாக்குதல் விளைவு நிலைகுலைவு சீர்நிலையழிவு உட்குலைவு நிலை திடுக்கீடு நடுக்கீடு மின்வலித்தாக்கு நரம்பதிர்ச்சி மூளைத்துணுக்குறவு மன அதிர்ச்சி திடு குழப்பம் திடீர்க்கிலி திகில் திகைப்பு திடீர் இடிவு அமைதி தகர்வு படுவியப்பு உறுவெறுப்பு (வினை.) அதிர்ச்சியூட்டு திடுக்கிடச் செய் சீரமைதி குலைவி மனஅமைதி குலைவி சீற்றங் கிளறு படுவெறுப்பூட்டு நடுக்குறுவி திகிலுட்டு திடீர்க்கிலியூட்டு திகைப்பூட்டு சீற்றம்-வெறுப்பு-அச்சம் முதலிய உணர்ச்சிகளால் தாக்கு உள்ளார்ந்த உணர்ச்சிகளைப் புண்படுத்து சால்புகெடு பெருந்தகவுக் கேடு காட்டு சீர்கேடாக நடத்து (செய்.) விசையுடன் மோதல் உண்டுபண்ணு.
Short
சுருக்கம் குறுக்கம் சுருங்கிய அளவு மணிச்செறிவு குறில் குற்றுயிரொலி குற்றசை குறிற் குறி குற்றுயிரொலி அடையாளம் (பே-வ) மின்வலியின் குறுக்கு வெட்டுப்பாய்வு (பெ.) குறுகிய நீளங் குறைந்த குட்டையான உயரங் குறைந்த குள்ளமான குறுகலான இடங்குறுகிய குறைந்த இடர்பரப்புடைய காலங்குறுகிய தொலை விளைவற்ற உடனடி விளைவுடைய குறுகிய கால எல்லையுடைய சிறிது நேரத்தில் கடக்கக்கூடிய அணித்தான சிறிதுகாலமே பிடிக்கிற விரைவில் செய்து முடிக்கத்தக்க சுருங்கிய குறைந்த அளவான விரிவற்ற சுருக்கமான மணிச்செறிவான ஏடு வகையில் குறைந்த பக்கங்களையுடைய பத்திவகையில் குறைந்த வரிகளையுடைய வாசக வகையில் குறைந்த சொற்களைக் கொண்ட சிறுதிறம் வாய்ந்த தாமதமற்ற சோர்வு தட்டாத இயல்பான எல்லையிற் குறைந்த எதிர்பார்த்ததில் குறைந்த நேரான சில சொல்லே சொல்லுகிற சுற்றிவளைக்காத வெடுக்கென்ற நறுக்கென்ற சுருக்கென்ற வெட்டொன்று துண்டிரண்டான எளிதில் உதிர்ந்துவிடக்கூடிய பொடிந்துவிடுகிற உறுதியற்ற மின்குறுக்குவெட்டான மின்வலி வகையில் தடையாற்றல் குறைந்த பக்கமான எழுத்தொலி வகையில் குறிலான மாத்திரையிற்குறைந்த (பே-வ) அசை வகையில் அழுத்தம் பெறாத பங்குக்கள வகையில் கையிருப்பின்றி விற்கப்பட்ட வருங்காலக் கையிருப்பு எதிர்நோக்கி விற்கப்படுகிற (வினை.) மின்வலிவகையில் குறுக்குவெட்டாகப் பாய்வுறு (வினையடை.) சட்டென திடுமென சுருக்காக எதிர்பாராமல் எதிர்பார்த்த சமயத்துக்கு முன்பாகவே மொட்டையாக சிறிதும் தும்புவிடாமல் அருகேயுள்ள பக்கத்தில் இடையிட்டு.
Skin-effect
புறம்பரபு விசை ஒற்றைமாற்று மின்வலி வகையில் மின்கடத்தியின் புறநிலையடுக்குச் சுற்றிச் செல்லும் தன்மை.
Storage
சரக்குக்குவிப்பு சரக்குச் சேமிப்பு முறை சரக்குச் சேமிப்பிடம் பண்டசாலைச்சரக்குச் சேமிப்புக் கட்டணம் மின்வலிச் சேமிப்பு.
Surcharge
மிக்ப்பளு மிகுதிப்படிச் சுமைநிலை மிகுபடிக்கட்டணம் தண்டக் கட்டணம் மிகுபடிச் சேகரிப்பு அஞ்சல்துறை மிகுவரிப் பொறிப்பு அஞ்சல்துறைப் புதுக்குறிப் பொறிப்பு மிகை வரி மிகைவீத வரி மின்வலி மிகை வழங்கீடு தணிக்கை ஏற்புறாத்தொகை கணக்குத்துறையில் விடுபட்ட தொகைக்குச் சரியீடான பற்று நிரப்பு சுவர் முகட்டுக்கு மேற்பட்ட நிலைத் தடைப்பளு.
Thermo-electric
வெப்பநிலை ஏற்றத்தாழ்வால் மின்வலி உண்டுபண்ணுகிற.
Thermo-electricity
வெப்பிடை நிலை மின்வலி வெப்பநிலை வேறுபாதட்டினால் உண்டாகும் மின் ஆற்றல்.
Voltage
மின்வலியளவு மின்வலி அலகு எண்ணிக்கை அளவு
Voltaic
(வர.) வேதியியல் இயக்கத்தால் விளையும் மின்வலி சார்ந்த.
Random Fonts
PalarTSC
Download
View Count : 15259
RRavi
Download
View Count : 10477
Sri-TSC
Download
View Count : 21707
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 11241
Elango Bharathy
Download
View Count : 99801
Needhimathi
Download
View Count : 30394
TAU_Elango_Abirami
Download
View Count : 43085
Tab Shakti-18
Download
View Count : 11631
ELCOT-Unicode
Download
View Count : 12427
Gangha
Download
View Count : 15139
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website