Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: முகப்படுத்து
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Burning-mirror
குழிவில்லை ஆடி பகலவன் கதிர்களை ஒருமுகப்படுத்தி அனல் உண்டாக்கும் கண்ணாடிக் குவிமுக வில்லை சூரிய காந்திக் கண்ணாடி.
Centralization
மையப்படுத்துதல் மையம் நோக்கிய ஆட்சியமைத்தல் அதிகாரங்களை மைய ஆட்சிக்குக்கொண்டு சேர்த்தல் ஒருமுகப்படுத்துதல்.
Centralize
மையத்திற்கு மாறு மையத்துக் கொண்டு வா ஒரே மையம் நோக்கி ஒருமுகப்படுத்து மாகாண ஆட்சிகளை மைய ஆட்சிக்கு உட்படுத்து.
Centralized Design
ஒருமுகப்படுத்தப்பட்ட வடிமைப்பு மையப்படுத்தப்பட்ட வடிவமைப்பு
Centralized Network Configuration
ஒருமுகப்படுத்தப்பட்ட வலையமைப்பு அமைவடிவு மையப்படுத்தப்பட்ட பிணைய உள்ளமைவு
Centre
நடு மையம் மையப்புள்ளி மைய முளை முளையாணி ஊடச்சு இருசு ஒருமிப்பின் கூடுமுகம் புறஞ்செல் போக்கில் பிரிமுப்ம் அணுமையம் உட்கரு முக்கியஇடம் இடம் தோற்றுவாய் அமைப்பாளர் தலைவர் குறிஇலக்கின் நடுப்புள்ளி ஆட்டக்கள நடுவிடம் இடையாட்டக்காரர் நடுநோக்கிய பந்தடி படையிண் நடுவணி அரசியல் கட்சிகளிடையே நடுநிலை வாதம் மிதவாதம் ஈர்ப்பு ஆற்றல்இலக்கு (வி.) ஒருமுகப்படுத்து ஒரிடத்தில் குவி மையத்தில் வை மையக் குறிப்பேடு மையத்தைக் கண்டுபிடி காற்பந்து அல்லது வளைகோல் பந்தாட்டத்தில் பக்கவாட்டிலிருந்து மையத்திற்குப் பந்தடி.
Compere
சூத்திரதாரர் காட்சிமேடை அமைப்பாளர் பொழுது போக்குக் கேளிக்கை உருப்படிகளை இணைப்பவர் களியாட்ட நடிகர்களை அறிமுகப்படுத்துபவர் (வி.) சூத்திரதாரராகச் செயலாற்று.
Concentrate
மனம் ஒருமுகப்படுத்துவதன் விளைபயன் (வி.) பொதுமைய நோக்கி இயக்கு பொதுமையம் நோக்கிச் செல் கருத்தை ஒருமுகப்படுத்து எண்ணங்களை ஒரு பொருள் நோக்கிச் செலுத்து முழுக் கவனத்தையும் ஒருங்கே ஒருதிசையில் செலுத்து ஒருமுகப்படு ஒருமுக நோக்கு கெட்டியாக்கு. முழுச்செறிவூட்டு குறிப்பிட்ட பருமனளவுக்கு அணுத்திரள் வீத மிகுதியாக்கு.
Concentration
ஒருமுகப்படுத்துதல் ஒருமுகப்படல் ஒருமுகச் சிந்தனை கூர் நோக்கு கருத்தூன்றல் ஒருமித்த கவனம் கெட்டியாக்குதல் திட்பம் அடர்த்தி செறிவு பிழம்பளவில் அணுத்திரள் மிகு வீழ்ம்.
Concentrative
ஒருமுகப்படுத்தும் தன்மை வாய்ந்த.
Concentrator
ஒருமுகப்படுத்தி/குவிமுகப்படுத்திஒருமுகப்படுத்தி
Condense
சுருக்கு சுருக்கிக்கூறு சுருங்கு செறிவி நீர்மத்தை உறைவி வளிப்பொருளை வடித்தெடு செறி உறை வடிமானமாக உருவாகு கெட்டிப்படுத்து ஒருமுகப்படுத்து மின்வீறு பெருக்கு நீர்மநீக்கித் திண்மைப்படுத்து.
Condenser
வடிகலம் வாலை நீராவிப்பொறியில் ஆவியை நீர்ப் பொருளாக மாற்றுவதற்கான அமைவு (இய.) ஒளிக்கதிர்களை ஒருமுகப்படுத்தும் குவிமுகவில்லை மின்விசையேற்றி மின் ஆற்றலின் வீறுபெருக்குவதற்கான அமைவு.
Confront
எதிர்முகமாக நில் எதிரெதிராயிரு எதிப்படு சந்தி நேர் எதிர்ப்புறமாயிரு எதிர்த்து நில் முரணு நேருக்குநேர் நிறுத்து எதிர்முகப்படுத்து ஒப்பிட்டு நோக்கு.
Consentience
உடன்பாடு உணர்வுநிலை கடந்த உணர்வற்ற உள்ளுணர்வுத்தள நினைவுகளை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் அரைகுறையான உணர்வு நிலை.
Consign
கையெழுத்து அல்லது முத்திரை இடு ஒருமுகப்படுத்து மாறுபாடு செய் இடமாற்று உரிமை மாற்று நம்பகமாக ஒப்படை கடத்து அனுப்பு.
Cosmosphere
நிலைமாறா விண்மீன் மண்டலத்துடன் நிலவுலகின் காலப் புடைபெயர்ச்சி மாறுபாட்டை நேர்முகப்படுத்திக் காட்ட உதவும் கருவி அமைவு.
Decentralize
நடுவாட்சி வலுத்தளர்த்து ஆட்சி உரிமை பன்முகப்படுத்து கிளையாட்சி வலுப்படுத்து.
Devotion
பக்தி ஒருமுக நோக்குடைய கடவுட்பற்று முழு ஈடுபாடு நேர்வு புனித காரியத்துக்கென ஒதுக்கி வைத்தல் ஒருமுகப்படுத்தப்பட்ட செயல் ஆர்வப்பற்று முனைப்பார்வம் ஈடுபடட சேவை வழிபாடு.
Director
இயக்கநர் கண்காணிப்பாளர் மேலாளர் வாணிகக் கழகச் செயலாட்சிக்குழு உறுப்பினர் திரைப்பட ஆக்கப்பொறுப்பாளர் திரைக் காட்சி மேற்பார்வையாளர் பிரஞ்சுப்புரட்சிக்காலப் பொறுப்பாட்சிக்குரிய ஐவர் குழுவின் உறுப்பினர் அறிவுரையாளர் நெறிப்படுத்துபவர் காப்பாளர் முதுகணாளர் நற்றந்தை ஆன்மிக வழிகாட்டி அறிவுரை கூறும் சமயகுரு இயந்திரத்தில் இயக்கத்ததை நெறிப்படுத்துகிற உறுப்பு படைத்துறையில் பல துப்பாக்கிகளை ஒருமுகப்படுத்திக் குறிப்பார்த்து இயக்குவதற்குரிய அமைவு.
Facing
முகப்படுத்தல்
Focalize
குவமையத்திற் சென்றிணையும் படி செய் ஒளிக்கதிர்களை ஒருமுகப்படுத்து.
Incoordination
ஒருமுகப்படுத்தப் பெறாமை ஓரிடினப்பாடின்மை இணக்கமின்மை நிரற்பாடின்மை.
Introduce
புகுத்து உள் இடு செருகு. பழக்கத்திற்குக் கொணர் புதிதாகத் தொடங்கி வை புதுவது புகுத்து உள்ளே இட்டுச் செல் அறிமுகப்படுத்து சமூகத்திற்கு இளம் பெண்ணை அறிமுகப்படுத்து கவனத்துக்குரியதாக்கு பாராளுமன்றத்தில் சட்ட முதலியவற்றைக் கொண்டுவந்து முன்னிலைப்படுத்து.
Introduction
அறிமுகப்படுத்துதல் அறிமுகம் முன்னுரை முகவுரை. தொடக்கநிலையான பகுதி தொடக்கக்கூறு.
Random Fonts
Elango Bharathy
Download
View Count : 99767
Thamar
Download
View Count : 11418
Singalam
Download
View Count : 7028
Latha
Download
View Count : 1441168
Sundaram-1341
Download
View Count : 20108
Tam Shakti 7
Download
View Count : 22797
Sundaram-0812
Download
View Count : 16358
Tab-Heena
Download
View Count : 12294
Eelamlead
Download
View Count : 12638
Arasu
Download
View Count : 18598
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website