English to Tamil Dictionary: முடிக்க

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Achieve
முயன்று பெறுசெய்து முடிநிறைவேற்றுவெற்றி பெறுசெயற்படுத்துசெயற்கரிய செயல், சாதனைஅருஞ்செயல்செய்து முடித்தல்வெற்றிக்கேடயம்நிறைவேற்றக்கூடிய செய்து முடிக்கக் கூடிய.accomplihshget done finishcarry outwinperformachievement (n.) performancefeatcompletiona coat of armsachievable (adj.) that can be achieved
Bunchy Top
முடுக்கொத்துநோய் தலைக்கொத்துநோய்முடிக்கொத்து நோய்கொத்து நுனி
Caul
தலைமயிர் முடிக்கும் வலை தலைக்கு முடி பேற்றில் போது குழந்தை தலையைக் கவிந்துள்ள மென்றோல்.
Chignon
தொங்கல் முடிக்கற்றை வார்முடி பின்னல்முடி.
Compassable
சுற்றி வளைக்கத்தக்க கைப்பற்றத்தக்க வரம்பிற்குட்பட்ட செய்துமுடிக்கத்தக்க அறிந்துகொள்ளத்தக்க.
Contractor
உடன்படிக்கையாளர் ஒப்பந்தக்காரர் குத்தகையாளர் குறிப்பிட்ட வீதத்தின்படி வேலை செய்து முடிக்க அல்லது சரக்குகளைத் தருவித்துக் கொடுக்க ஒப்பந்தம் செய்துகொள்பவர் சுருக்க ஆற்றலுடைய தசைநார்.
Crisp
முறுகுறுவல் முறுகலாக வறுக்கப்பட்ட காய் கிழங்குச்சீவல் (பெ.) முறுகலான பொருபொருப்பான மொறுமொறுப்பான உரமூட்டுகிற ஊக்கம் தருகிற உறுதியளிக்கிற செயல் விரைவுடைய விரைந்து முடிக்கிற சுறுசுறுப்பான எளிதில் நொறுங்குகிற குறுகலான சிறுசிறு துண்டான சுருட்டையான சுருண்டு நௌிகிற அலையலையான (வி.) சுருட்டையாக்கு சுருட்டையாகு அலையலையாக நௌிவி அலையலைகாகச் செல்.
Curl-paper
முடியைச் சுருட்டுவதற்காக முறுக்கி முடிக்குள் செலுத்தப்பட்ட தாள்.
Decisive,decisory
தீர்மானிக்கும் ஆற்றலுள்ள முடிவான தீர்வான அறுதி செய்து முடிக்கிற இறுதியான உறுதியான ஐயமற்ற தௌிவான.
Effectible
செய்து முடிக்கத்தக்க.
Executable
நிறைவேற்றப்படக்கூடிய செய்து முடிக்கக்கூடிய.
Fait Accompli
(பிர.) செய்து முடிக்கப்பட்ட வினை.
Indusium
சூரல் காய்த்தொகுதியை முடிக்கொண்டிருக்கம் மென்தோல் போன்ற கவசம் சூல்முடியைச் சூழ்ந்திருக்கும் மயிர்போன்ற தாள்களின் தொகுதி முட்டைப்புழுவின் மேலுறை.
Made
ஆக்கப்பட்ட இயற்றப்பட்ட செய்துமுடிக்கப்பட்ட செயற்கையான வலிந்து உண்டுபண்ணப்பட்ட கூட்டிணைவான.
Neglect
புறக்கணிப்பு புறக்கணிக்கப்பட்ட நிலை புறக்கணிப்பு மனப்பான்மை புறக்கணிப்புக்கு ஆளாகும நிலை கருத்தின்மை உன்னிப்பின்மை கவனக்குறைவு (வினை.) புறக்கணி கவனியாதிரு விழிப்புத் தளரவிடு கவனிக்காது விடு முடிக்காமல் வழுவு செய்யத்தவறு.
Ore Preparation
தாதுமுடிக்கை
Practicable
செயல்முறைக்குகந்த செய்யக்கூடிய செய்துமுடிக்கத்தக்க பாதை கடவு வகைகளில் பயன்படுத்தக்கூடிய நடைமுறைப்படுத்தக்கூடிய நாடக அமரங்கின் பலகணிக்ள வகையில் மெய்யாகப் பயன்படுபவையான.
Quick
உயிர்த்தசைதோலடி மென்மைத்தசை நகத்தடி மென்மைத்தசை புண்ணாறியவிடத்தின் இளந்தசைப்பகுதிஉவ்ர்ச்தி மையம் நுண்ணுர்ச்சியிடம்மென்னய உவ்ர்ச்சி நுட்பம் உயிர் உயிராற்றல் உயிருடையது உயிருடையவர் உயிர்த்தாவரம் வேலிப்பயிர் வகை(பெ) விரைந்த வேகமான மின்பாய்ச்சலான கணநேரத்தில் நிகழ்கிற குறைந்த அளவு நேரத்தில் முடிக்கப்படுகிற குறைந்த இடையீட்டுடன் நடைபெறுகிற ஊக்கமிக்க சுறுசுறுப்பான ஆயத்த நிலையுடைய உடனடி செயல் திறம் வாய்ந்த நுண்ணணர்ச்சித் திறம் வாய்ந்த கண நேரத்தில் உணருந் தன்மையுடைய அறிவுவகையில் விரை திறம் உடைய உயிர்த்துடிப்புள்ள உயிர்ப்புடைய உயிருடைய வாழ்நிலையிலுள்ள (வினை எடை) விரைந்து வேகமாக குறைந்த நேரத்தில்.
Rapid
விரைந்து வேகமான குறுகிய நேரத்தில் முடிக்கப்பட்ட சரிவு வகையில் செங்குத்தான.
Roughcast
காரைநீறு சுவருக்குப் பூசப்பெறும் சரளைச் சுண்ணாம்பு கலந்த குத்துச்சாந்து (பெயரடை) குத்துச்சாந்து பூசப்பெற்ற வரைப்படம்-கட்டுரை முதலிய வற்றின் வகையில் முழு நிறைவின்றி முடிக்கப்பட்ட அரைகுறையாக முற்றுவிக்கப்பட்ட (வினை) சுவருக்குக் குத்துச்சாந்து பூசு வரைப்படம்-கட்டுரை முதலிய வற்றைப் புறக்கோட்டளவில் இயற்றிமுடி.
Rover
அலைந்து திரிபவர் அம்பெறிவதற்கான குறியிலக்கு தொலைவு இலக்குக்குறி புல்வெளி மரப்பந்தாட்ட வகையில் ஒரு முளை தவிர மற்றவற்றை அடித்து வீழ்த்திய பந்து மரமுளையை அடித்து ஆட்டத்தை முடிக்கவிருக்கும் ஆட்டக்காரர் கடற்கொள்ளைக்காரன் முதிர்நிலைச் சாரணச் சிறுவன்.
Short
சுருக்கம் குறுக்கம் சுருங்கிய அளவு மணிச்செறிவு குறில் குற்றுயிரொலி குற்றசை குறிற் குறி குற்றுயிரொலி அடையாளம் (பே-வ) மின்வலியின் குறுக்கு வெட்டுப்பாய்வு (பெ.) குறுகிய நீளங் குறைந்த குட்டையான உயரங் குறைந்த குள்ளமான குறுகலான இடங்குறுகிய குறைந்த இடர்பரப்புடைய காலங்குறுகிய தொலை விளைவற்ற உடனடி விளைவுடைய குறுகிய கால எல்லையுடைய சிறிது நேரத்தில் கடக்கக்கூடிய அணித்தான சிறிதுகாலமே பிடிக்கிற விரைவில் செய்து முடிக்கத்தக்க சுருங்கிய குறைந்த அளவான விரிவற்ற சுருக்கமான மணிச்செறிவான ஏடு வகையில் குறைந்த பக்கங்களையுடைய பத்திவகையில் குறைந்த வரிகளையுடைய வாசக வகையில் குறைந்த சொற்களைக் கொண்ட சிறுதிறம் வாய்ந்த தாமதமற்ற சோர்வு தட்டாத இயல்பான எல்லையிற் குறைந்த எதிர்பார்த்ததில் குறைந்த நேரான சில சொல்லே சொல்லுகிற சுற்றிவளைக்காத வெடுக்கென்ற நறுக்கென்ற சுருக்கென்ற வெட்டொன்று துண்டிரண்டான எளிதில் உதிர்ந்துவிடக்கூடிய பொடிந்துவிடுகிற உறுதியற்ற மின்குறுக்குவெட்டான மின்வலி வகையில் தடையாற்றல் குறைந்த பக்கமான எழுத்தொலி வகையில் குறிலான மாத்திரையிற்குறைந்த (பே-வ) அசை வகையில் அழுத்தம் பெறாத பங்குக்கள வகையில் கையிருப்பின்றி விற்கப்பட்ட வருங்காலக் கையிருப்பு எதிர்நோக்கி விற்கப்படுகிற (வினை.) மின்வலிவகையில் குறுக்குவெட்டாகப் பாய்வுறு (வினையடை.) சட்டென திடுமென சுருக்காக எதிர்பாராமல் எதிர்பார்த்த சமயத்துக்கு முன்பாகவே மொட்டையாக சிறிதும் தும்புவிடாமல் அருகேயுள்ள பக்கத்தில் இடையிட்டு.
Slick
கைத்திறமிக்க தரங்கெடாத செயற்குளறுபடியினால் கெடுக்கப்படாத திறம்பட்ட அட்டியின்றி செய்துமுடிக்கப்பட்ட (வினை.) மழமழப்பாக்கு மெருகுத்தோற்றங் கொடு சீர்நயப்படுத்து (வினையடை.) நேடியாக முழுதுறழ்வாக சரிநுட்பமாக.
Study
படிப்பு கல்வி வாசிப்பு ஆராய்ச்சி ஆழ்நிலை ஆய்வு ஆழ்நிலை ஏடாய்வு கூராய்வு நுண்ணாய்வு ஐயநிலைத் தேர்வாராய்வு பயிற்சி ஆய்வு கலைத்துறைப்பயிற்சிப்பணி இசைப்பயிற்சி வாய்பாடு ஓவியர் பயிற்சித் தேர்ச்சிப்படம் அறிவாராய்ச்சித்துறை ஆராய்ச்சிக்குரிய துறை அறிவாராய்ச்சி ஏடு கலை ஆராய்ச்சிஏடு ஆராய்ச்சி ஏடு ஆராய்ச்சியின் முதற்படி முயற்சி விருப்பார்வம் ஆர்வ உழைப்பீடுபாடு ஆர்வமுயற்சி ஆர்வமுயற்சிக்குரிய ஒன்று ஆர்வக்கவலைக்குரிய செய்தி சிந்தனைக்குரிய செய்தி நடிப்புக்குரிய உருப்பாடம் நடிப்புப்பகுதி மனப்பாடஞ் செய்பவர் ஆய்வறை படிப்பறை கலைப்பணியறை (வினை.) கருத்தூன்றிப் படி கூர்ந்து பயிலு ஊன்றி அறிவுத்திறம் பெறப் பாடுபடு அறிவு நோக்கமாகக் கொள்ளு கல்வி பயிலு தேர்வுநாடிப்படி தேர்வுத்துறைநாடிப் பயிற்சி மேற்கொள் ஆராய்ச்சிசெய் அறியமுயலு தேர்ந்தாராய் மனமார எண்ணிப்பார்த்து வகுத்தாராய்வு செய் ஆலோசனை செய் ஆலோசனைக்கு எடுத்துக்கொள் ஆலோசித்துக் கண்டுபிடி நுணுகிக்காண் கூர்ந்து கவனி நோக்கி ஆராய் நுணுகி ஆராய் சிந்தனையுடன் நோக்கு தன்னைமறந்த சிநதனையில் ஆழ்வுறு குறித்து அக்கறை கொள் குறித்துக் கவலைப்படு கருத்தூன்றி முயற்சி செய் செய்து முடிக்கப்பாடுபடு இடைவிடாது முயலு இடைவிடாது சமாளிக்க முயற்சி செய் காத்திருந்து கவனஞ் செலுத்திப்பார் மனமார எண்ணிப் பார் செயல் செய்வதன் முன் பிறர் விருப்பம்- உணர்ச்சிகள்-நலச்சார்வு எதிர்வுகளை எண்ணிப்பார்.
Switch
மிலாறு மென்கூர்ங் கழி மெல்லொசிவான கம்பிவெட்டுவீச்ச வீச்சடி விளாசல் கசையடி கம்பியிணைவு திருப்பன் இடுமுடி கூந்தல் ஒப்பனைக்கான சவுரிமுடிக்கற்றை கடைகோல் முட்டை பால் கலந்தடிக்குங் கருவி மின்விசை மாற்றுக்குமிழ் இருப்பூர்தி நெறிமாற்றமைவு நெறிமாற்றமைவின் புடைபெயர் தண்டாவாளப் பகுதி திடீர் விலகல் திடீர்த்திருப்பம் நெறிமாற்று விசைமாற்று இனமாற்று சிட்டாட்ட வகைமாற்று மின்விசைமாற்றுச்சட்டகை தொலைபேசிநெறியிணைப்புப் பட்டிகை (வினை.) விளாசி அடி விளாசு கசையினை வீசியடி உராசு உரசில் செல் முட்டைபால் அடித்துக் கலக்கு கத்தரித்து விடு வெட்டித் திருப்பு திடுமென விலகு திடுமெனத் திருகு திடுமெனப் பற்று திடுமெனத் தட்டிப் பறி திடுமென மாற்று திடுமென மாறு மின்விசைக்குமிழ் இயக்கு நெறி மாற்றமைவு இயக்கு உந்துகலத்தை விசைக்குமிழ்இயக்கி ஓட்டு ஊர்தி நெறிமாற்றமைவு இயக்கு திசை மாற்று வகை மாற்று சீட்டாட்டக் கேள்வி வகையில் மற்றோர் இனத்திற்கு மாற்று கருத்தின் போக்கை மாற்று எண்ணத்தை வேறொரு பொருளுக்கு மாற்று பேச்சின் போக்கை மாற்று தொலைபேசித் தொடர்பு ஏற்படச் செய்.
Random Fonts
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 25422
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 8379
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 12050
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 65295
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 22432
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 10988
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 20797
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 24161
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 6327
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 20268

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close