English to Tamil Dictionary: முதற்படி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anamnesis
முன்நினைவு. இறந்தகாலம் பற்றி எண்ணங்கள் மறதியில் ஆழந்துவிட்ட முன்னயை செய்திகளின் மறுநினைவு நோயாளியின் பழைய நினைவு பிளேட்டோவின் கருத்துப்படி நினைவின் மூல முதற்படிவம்.
Beatification
பேரின்ப நிலை எய்தச்செய்தல் பேரின்ப நிலை அடைதல் ரோமன் கத்தோலிக்க சமய குரவர் வரிசையில் சேர்ப்பதில் முதற்படி இறந்தவர் பேரின்ப நிலையிலிருக்கிறார் என அறிவித்தல்.
Bisqud
மெருகு முடிவுறாத பீங்கான் வகை முதற்படியளவில் சுடப்பட்ட மட்கலம்.
Draught
இழுப்பு பாரம் இழுப்பு ஈர்ப்பு கவர்ச்சி இழுக்கும் பார அளவு இழுக்கப்படும் பொருள் வலை இழுப்பு இழுவை ஒரு தடவை வலையில் விடித்த மீன் அளவு மிடாவைத்திறக்கும் செவ்விநிலை மிடாவிலிருந்து சாராய வடிப்பு பருகுதல் குடி ஒரு தடவை குடிப்பளவு ஒருமிடறு வாயளவு நீர் ஒரு மடக்கு. வேளை அருந்தும் சாராய அளவு ஒரு வேளை மருந்தளவு காற்றின் ஒரு வீச்சு கப்பல் செல்லும் ஆழம் கப்பல் அமிழ்வளவு தேர்ந்தெடுத்த படைப்பிரிவு சரவைக் குறிப்பு படத்தின் முதல் உருவரைப் படிவம் முதற்படித் திட்டம் இருவர் சதுரங்க ஆட்டவகை வட்டு (வினை) படைப்பணிக்கு ஆட்களைப் பொறுக்கியெடு தேர்ந்தெடு தரைப்படம் எழுது முதற்படியான வரிவடிவம் வரை.
Father
தந்தை மூதாதை முன்னோள் ஊங்கணோர் முதுகணாளர் பாதுகாவலர் தோற்றுவித்தவர் மூலமுதல்வர் முதல் முதல் திட்டமிட்டவர் முதல் தலைவர் தொடக்ககாலத் தலைவர் ஏடு ஆக்கியோன் மக்களின் போற்றுதலுக்கும் வழிபாட்டுக்கும் உரியவர் பொதுநல உரிமைக்கு உழைத்த முன்னோன் கடவுள் கிறித்தவக்கோட்பாட்டின்படி இறைவன் முன்கூற்று வடிவின் முதற்கூறு கிறித்தவ ஊழியின் முந்திய நுற்றாண்டுகளில் வாழ்ந்த சமய எழுத்தாளர்களில் ஒருவர் பாவமன்னிப்புச் செய்பவர் சமயகுரு மடத்துத்தலைவர் போப்பாண்டவர் சமய மாவட்ட முதல்வர் ஆட்சிக் குழுவினர் நகரவை மூப்பர் மன்ற மூப்பர் சட்ட மன்றங்களின் நெடுநீள்காலம் தொடர்ந்திருந்து தொண்டாற்றுபவர் மூலமுதல் கருத்து மூல முதற்படிவம் (வினை) மகவாகப் பெற்றெடு தந்தையாக விளங்க தந்தைமை ஒப்புக்கொள் தந்தையென்று நடப்பில் வழங்கப்பெறு தோற்றவி ஏட்டினை ஆக்கு ஏட்டின் ஆசிரியநிலை ஏற்று ஒப்புக்கொள் ஏட்டின் ஆசிரியனென்று பொதுவில் வழங்கப்பெறு தந்தைபோலிருந்து அன்பாட்சி செய் குழந்தையின் தந்தைமை உரிமை அறுதி செய் ஏட்டின் ஆசிரியநிலை உரிமை அறுதி செய்.
First Order Predicate Logic
முதற்படி பயனிலைத் தர்க்கம்
Idea
கருத்து எண்ணம் கருத்துருவம நினைவுப்படிவம் நினைவுத்தோற்றம் பாவனை உரு உள்நோக்கம்உட்கருத்து உட்கோள் கருத்துப்போக்கு புதுக்கருத்து யோசனை திடீர் எண்ணம் ஆலோசனை எண்ணச்சாயல். தௌிவற்ற கொள்கை உருவாகாத் திட்டம் திட்ட வட்டமாகாக் கருத்து மூலக்குறிப்பு மூலமாதிரி பிளேட்டோ என்ற பண்டைக் கிரேக்க அறிஞர் கருத்துபடி குறைவுடைய நிலையற்ற உலகப் பொருள்வகைகளுக்குய குறைவற்ற நிலையான மூல முதற்படிவம்.
Initiative
முயற்சி தொடங்குநிலை முதற்படி நற்றொடக்கம் அடியெடுப்பு தொடங்கும் உரிமை தொடங்கும் வாய்ப்பு வளஆற்றல் சுவிட்சர்லாந்து முதலிய நாடுகளில் சடடமன்றம் வழியாக அல்லாது மக்கள் நேரடிச் சட்டம் ஆக்கும் உரிமை (பெயரடை) தொடக்கம் செய்ய உதவுகிற புகுமுகமான.
Palimpsest
அழித்தெழுதத் தக்க வரைவு மூலப்பொருள் (பெ.) முதற்படியை அழித்து அதன்மேல் இரண்டாம் முறை எழுதப்பட்ட.
Postulate
அடிக்கோள் ஆராய்ச்சியின் அடிப்படையாக ஏற்றமைவு கொள்ளப்பட்ட மெய்ம்மை அடிப்படைநிலை இன்றியமையா முதற்படு முழ்ற்கூறு (வடி.) இயல்வுக்கோள் எளிய கையாட்சி இயலுவதாகக் கொண்டு மேற்செல்லும் முறை.
Primary
மூலம் முதல்நிலை மூலக்கூறு நேர்கோள் நேரடியாகத் கதிரவனைச் சுற்றுங்கிரகம் பூர்வாங்கத்தேர்தல் கூட்டம் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்யுங்கூட்டம் (பெ.) முதல்நிலையான மூலமான முதன் முதல் உருவான தொடக்கத்திலிருந்தே உள்ள அடிப்படையான முதற்படியான பலபடிக்கிளைகளில் முதற்படிக்கிளையான தொடக்கநிலையான இறகுகளில் மூலக் கையுறுப்புக்களிலிருந்து கிளைத்த தொடக்கக் கல்விக்குரிய தொடக்கநிலை வகுப்புக்குரிய.
Prime
முழுநிறைவு நிலை சிறந்த பகுதி தொடக்கம் முதற்படிநிலைமுதற்காலக் கூறு கிறித்தவ வழிபாட்டின் நாள் தொடக்கவேளை உதயவேளை காலை ஆறுமணி (கண.) பகா எண் (வேதி.) இயைநிலையில் அலகான தனி அணு வாட்போரில் எதிர்த்தாக்குநிலை (பெ.) தலைமையான முக்கியமான இன்றியமையாததான முதல்தரமான மிகச்சிறந்த மிகுநேர்த்தியான முதலாவதான அடிப்படையான (கண.) முழுமையான எண் கூறற்ற எண் வகையில் பகா நிலையான.
Protogenetic, Protogenic
வளர்ச்சிக்கால முதற்படியைச் சார்ந்த முதற்பருவத்திற்குரிய.
Rudiments
மூலக்கருக்கூறு முதற்படிக்கூறு மூல அடிப்படை அறிவு முதற்படி அறிவு.
Scroll
சுருள் பத்திரச்சுருள் முறுகாலச் சுருள்வடிவச் சுவடி வாசகம் பொறிக்கப்பட்ட அணியிழைப்பட்டை வில்யாழின் தலைப்பு கையெழுத்தின் அழகு வீச்சு பட்டியல் அட்டவணை முதற்படி வரைவு (க-க) சுருள்வடிவப் போதிகை (வினை.) சுருட்டு சுருள்வுறு சுருள்வடிவ அணியொப்பனை செய்.
Starting
திடுக்கிடுக்கை திடுக்கிடுவிப்பு புறப்படுகை புறப்படுவிப்பு தொடங்குதல் நிறுவுகை தொடங்கிவைப்பு நிறுவன வினை நடைமுறைத் தொடக்கம் ஓட்டப் பந்தயத்தொடக்க அடையாளங் காட்டல் வேட்டை விலங்குக் கலைப்பு (கப்.) தேறல் வடிப்பு (பெ.) புறப்படுகிற முதற்படியான தொடங்கி வைக்கிற தொடக்க ஊக்கமான இயந்திர இயக்கந் தொடங்கி வைக்கிற ஓட்டப்பந்தயத் தொடங்கி வைக்கிற.
Study
படிப்பு கல்வி வாசிப்பு ஆராய்ச்சி ஆழ்நிலை ஆய்வு ஆழ்நிலை ஏடாய்வு கூராய்வு நுண்ணாய்வு ஐயநிலைத் தேர்வாராய்வு பயிற்சி ஆய்வு கலைத்துறைப்பயிற்சிப்பணி இசைப்பயிற்சி வாய்பாடு ஓவியர் பயிற்சித் தேர்ச்சிப்படம் அறிவாராய்ச்சித்துறை ஆராய்ச்சிக்குரிய துறை அறிவாராய்ச்சி ஏடு கலை ஆராய்ச்சிஏடு ஆராய்ச்சி ஏடு ஆராய்ச்சியின் முதற்படி முயற்சி விருப்பார்வம் ஆர்வ உழைப்பீடுபாடு ஆர்வமுயற்சி ஆர்வமுயற்சிக்குரிய ஒன்று ஆர்வக்கவலைக்குரிய செய்தி சிந்தனைக்குரிய செய்தி நடிப்புக்குரிய உருப்பாடம் நடிப்புப்பகுதி மனப்பாடஞ் செய்பவர் ஆய்வறை படிப்பறை கலைப்பணியறை (வினை.) கருத்தூன்றிப் படி கூர்ந்து பயிலு ஊன்றி அறிவுத்திறம் பெறப் பாடுபடு அறிவு நோக்கமாகக் கொள்ளு கல்வி பயிலு தேர்வுநாடிப்படி தேர்வுத்துறைநாடிப் பயிற்சி மேற்கொள் ஆராய்ச்சிசெய் அறியமுயலு தேர்ந்தாராய் மனமார எண்ணிப்பார்த்து வகுத்தாராய்வு செய் ஆலோசனை செய் ஆலோசனைக்கு எடுத்துக்கொள் ஆலோசித்துக் கண்டுபிடி நுணுகிக்காண் கூர்ந்து கவனி நோக்கி ஆராய் நுணுகி ஆராய் சிந்தனையுடன் நோக்கு தன்னைமறந்த சிநதனையில் ஆழ்வுறு குறித்து அக்கறை கொள் குறித்துக் கவலைப்படு கருத்தூன்றி முயற்சி செய் செய்து முடிக்கப்பாடுபடு இடைவிடாது முயலு இடைவிடாது சமாளிக்க முயற்சி செய் காத்திருந்து கவனஞ் செலுத்திப்பார் மனமார எண்ணிப் பார் செயல் செய்வதன் முன் பிறர் விருப்பம்- உணர்ச்சிகள்-நலச்சார்வு எதிர்வுகளை எண்ணிப்பார்.
Text
முதுப்பாடம் முதற்படிவம் மூலபாடம் உரைமூலம் விளக்க மூலம் மரபுரை மூலம் மரபுப்பாடம் பாடபேதம் பாடப்பதிப்பு இசைக்குரிய வாய்மொழிப் பாடம் புத்தகத்தின் உடற்பகுதி மேடையுரைக்குரிய தலைப்புவாசகம் கட்டுரைப் பொருள் தலைப்பு சமய விரிவுரை விளக்கமூலம் உரைச் செய்தி கல்வி ஏடு.
Random Fonts
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 20300
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 18040
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 21316
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 12227
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 15581
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 14425
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 18222
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 12205
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 11424
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 12506

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close