Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: முனையில்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Chape
வாளுறை முனையிலுள்ள உலோகத் தகடு போர்க்கருவியின் உறையை அரைக்கசையோடு இணைக்கும் கொளுவி அரைக்கச்சையின் சறுக்கு வளையம்.
Cheek
கன்னம் கவப்பு (பே-வ.) துடுக்குதனம் நாணமில் நடத்தை மட்டு மீறிய தன்னம்பிக்கை கதவுபலகாணிகளின் பக்க நிலைக்கால் குதிரைச் சேணத்தில் கன்னத்தை அடுத்த தோல் வார் குறட்டியின் பக்கக்கை இயந்திரத்தின் சிறையலகு கடிவாளத்தின் முனையிலுள்ள வளையம் (வி.) துடுக்குத்தனமாகப் பேசு.
Concurrencer Concurrency
ஒருமுனை கோடுகள் ஒரு புள்ளிமுனையில் சென்றிணைதல் ஒருங்கு நடைபெறுதல் உடனிகழ்வு முழுதுறழ் இசைவு முற்றும் பொருந்துதல் கூட்டுச்செயல் உடன்பாடு போட்டி.
Drogue
திமிங்கில வேட்டைக்குப் பயன்படும் ஈட்டிக் கயிற்றின் முனையிலுள்ள மிதவைக்கட்டை கடல் நங்கூரம் படகின் ஆட்டத்தைச் சமப்படுத்தி அதன் வேகத்தை மட்டுப்படுத்துதற்குப் பயன்படுத்தப்படும் பைபோன்ற அமைவு.
Fary
தேய்த்து இறும்படி செய் முனையில் அல்லது விளிம்பிலுள்ள முறுக்கின் புரியவிழ் தேய்வினால் இற்றுப்போ முளைத்துவரும் கொம்புகளின்மேலுள்ள மென்பட்டுப் போன்ற பரப்பைத் தேய்த்தகற்றறு.
Gatherer
திரட்டுபவர் குவிப்பவர் பறிப்பவர் கண்ணாடி செய்தொழில் வகையில் ஊதுகுழலின் முனையில் உருகு குழம்பைத் தோய்த்தெடுப்பவர்.
Glochidiate
(தாவ.) நுனியில் சுணையுடைய முனையில் ஈட்டி முனைபோன்ற கூறுடைய.
Identical
அதுவேயான வேறு அல்லாத முழுதொத்த எல்லாக் கூறுகளிலும் ஒப்பான இரட்டைக் குழவிகள் வகையில் சினைப்பட்ட ஒரே கருமுனையிலிருந்து வளர்ச்சி அடைந்த (அள) வேறன்மைசுட்டுகிற (கண) முழுதுமொத்த நிலையைக்குறிப்பு.
Life-preserver
நீரில் மூழ்காமல் காக்கும் அமைவு முனையில் பெருஞ்சுமை பொருத்தப்பட்டுள்ள குறுந்தடி.
Object-glass
பொருள்விலை ஒளியியற் கருவியின் முனையில் ஆய்வுப் பொருளுக்கு அடுத்துள்ள கண்ணாடி வில்லை.
Orange-tip
முன்சிறகின் முனையில் 'ஆரஞ்சு' நிறத் திட்டுடைய வண்ணத்துப்பூச்சி வகை.
Pencil
வரைகோல் கரிக்கோல் வண்ண ஓவியத்தூரிகை தீட்டுப்பாணி வண்ண ஓவியப்பாணி (இய.) குவிகதிர்க்கூம்பு (வடி.) வரைக்கூம்பு ஒருமுனையில் கூடும் பல நேர்க்கோடுகள் (வினை.) வரைகோலாற் குறி கரிக்கோலால் தீட்டு பந்தயப் புத்தகத்தில் குதிரையின் பெயரைப் பதிவுசெய் வண்ணத்தைக் கொண்டு ஒரே மையமுள்ள மெல்லிய பல கோடுகள் வரை.
Rowel
தாற்றுச்சில்லு குதி முள்ளின் முனையிலுள்ள பற்களமைந்த சுழலுஞ் சிறுவட்டு நீரதுக்கு வட்டு குதிரையின் உல்ம்பிலுள்ள நீர்க் கூற்றினை வெளிப்படுத்துவதற்குத் தோலுக்கும் தசைக்கும் இடையே செருகப்படும் மையத் துளையுடைய வட்டத் தோல் துண்டு (வினை) தாற்றுச்சில்லினால் கிளறித்தூண்டு குதிரை உடலில் நீரதுக்கு வட்டுச் செருகு.
Spool
கண்டு நுல்சுற்றிவைக்கும் வட்டு திரைப்படத்தில் தகடு சுற்றிவைக்குந் தண்டு தூண்டில் கைப்பிடிமுனையிலுள்ள சுழல் உருளை (வினை.) கண்டுமீது சுற்று.
Tent-pegging
கூடாரமுளைத் தூக்காட்டம் குதிரைப் படைவீரர் ஓட்ட வேகத்திலேயே ஈட்டி முனையில் கூடார முளையைக் குத்தி எடுக்கச் செய்யும் குதிரைப்படைப் பயிற்சியாட்டம்.
Westernmost
மேல்கோடி முனையிலுள்ள.
Random Fonts
PothigaiTSC
Download
View Count : 15066
Elango Bharathy
Download
View Count : 99771
ELCOT-Trichy
Download
View Count : 10667
TAC-Barathi
Download
View Count : 21013
PonniTSC
Download
View Count : 17105
Kataragama
Download
View Count : 7999
Tam Shakti 29
Download
View Count : 24581
TAB-Nambi
Download
View Count : 24663
Akarathi
Download
View Count : 82336
Kathanakuthugalam
Download
View Count : 131698
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website