Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: முறையற்ற
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Affiliation
சேர்த்தல் இணைப்பு மூலம் காண்டல் (சட்.) முறையற்ற வகையிற் பிறந்த குழந்தையைத் தந்தையிடம் சேர்த்தல்.
Atonal
(இசை.) பண்முறையற்ற.
Blind
பலகணித்திரை மறைப்பு மறைதிரை தட்டி கண் மறைப்பு மாறாட்டம் சீட்டுப்பார்க்காமல் கேட்கும் எண் (பெ.) பார்வையற்ற கண்ணற்ற குருடான காணாத கவனமற்ற முன்னெச்சரிக்கையில்லாத கூருணர்வற்ற அறிவற்ற நயமறியாத மூர்க்கமான ஆய்ந்தோய்ந்து பாராத கண்மூடித்தனமான குருட்டுத்தனமாகப் பின்பற்றுகிற வேண்டுமென்றே கவனிக்காத புறக்கணிப்பான கண்ணுக்குத் தெரியாத மறைவான செல்வழியற்ற மொட்டையான வழிகாணாத வழியுணர்வற்ற இலக்கில்லாத முறையற்ற சூதாட்ட மனப்பான்மை வாய்ந்த இருட்டான வெறுமையான மையில்லாத பொறித்தடமுடைய தவறான முகவரியுடைய பயனற்ற பூக்காத காய்க்காத (வினை) குருடாக்கு கண்கெடு பார்வை மழுங்கவை மறை இருட்டாக்கு தெரியாமல் போகச்செய் ஏமாற்று அறிவு மழுங்கவை உண்மையை மறை கண்ணை மூடிக்கொண்டு செய்.
Bumble-puppy
பழைய விழையாட்டு வகை முறையற்ற சீட்டாட்ட வகை வரிப்பந்தைக் கம்பத்தில் கட்டியாடும் பந்தாட்டம்.
Crowd
மக்கள் திரள் கூட்டம் ஒழுங்குமுறையற்ற ஆட்களின் தொகுதி கும்பல் திரள் நெருங்கிய தொகுதி (வி.) ஒருங்கு கூட்டு திரட்டு ஒருங்கு கூடு கூட்டமாகச் சேர் கும்பலாக்கு திரள் திணித்து நிரப்பு நெருக்கு நெருங்கு மொய்.
Desultory
ஒரு பொருளிலிருந்து இன்னொரு பொருளக்குத் தாவிச் செல்கிற தொடர்பற்ற முறையற்ற காரணகாரிய இணைப்பற்ற துண்டுத்துணுக்கான இடையிடை விட்ட மேலீடாகத் தொட்டுத் தொட்டு ஓடுகிற.
Exorbitant
வரம்பிகந்த அளவுகடந்த முறையற்ற.
Franc Tireur
(பிர.) நிலைமுறையற்ற காலாட்படைவீரர் குரங்குப்போர் முறையில் போரிடுபவர்.
Graceless
நற்பாங்கு அற்ற நல்லுணர்ச்சியில்லாத நாணங்கெட்ட சிறப்பில்லாத இரக்கமற்ற கொடிய சீர்கெட்ட நயமுறையற்ற.
Guerrilla
முறையற்ற போர் சிறுசிறு கும்பல்கள் தனித் தினயாகத் தொடுக்கு போர் முறையற்ற போரில் ஈடுபடுபவர் (வினை) போர்வகையில் முறையற்ற முறையற்ற போர்வகை சார்ந்த.
Illegal Character
ஏற்பிலா வரியுருமுறையற்ற எழுத்து
Indecoous
தகுதிக்கேடான ஒழுங்கற்ற நயமுறையற்ற முறைகேடான சுவைகேடான.
Injustice
நேர்மைக்கேடு அநீதி முறையற்ற செயல் உரிமைப்பறிப்பு தீங்கிழைப்பு.
Irregular Trend
முறையற்ற போக்கு
Promiscusous
ஒழுங்கின்றிக் கலந்துள்ள கந்தல் கூளக்கலவையான தாறுமாறான வரைமுறையற்ற தராதரமற்ற (பே-வ) தற்செயல் நிகழ்வான.
Raving
சன்னிப்பிதற்றல்கள் தொடர்பற்ற அல்லது முறையற்ற பேச்சு.
Rout
கலகக்காரர் கும்பல் களியாட்டக்குழாம் (சட்) கலவரக் கும்பு முறையற்ற செயலின் ஈடுபட்டுள்ள மூவரின் அல்லது மூவருக்கு மேற்பட்டவரின் தொகுதி கலகம் கலவரம் குழப்பம் சந்தடி கூப்பாடு கூச்சல் நிலைகுலைவு மாலை நேரவிருந்து வரவேற்பு விருந்துக் கூட்டம் (வினை) கலைத்து ஓட்டு தோற்று நிலைகுலைவுற்றோடுவி.
Ruleless
முறையற்ற ஒழுங்கற்ற விதிமுறைகள் இல்லாத அடங்காத.
Sloven
ஒழுங்கற்றவர் தூய்மையற்றவர் அழுக்கானவர் கவலையற்றவர் பொறுப்பற்றவர் சோம்பேறி ஒழுங்குமுறையற்றவர் (பெ.) சோம்பலான ஒழுங்கற்ற தூய்மையற்ற.
Slovenly
துப்பரவுகெட்ட தூய்மையற்ற ஒழுங்குமுறையற்ற ஒழுங்கற்ற அக்கறையற்ற சோம்பலான (வினையடை.) சோம்பலாக அக்கறையின்றி பொறுப்பின்றி ஒழுங்குமுறையின்றி.
Soak
ஊறித்தோய்வு முட்டநனைவு ஈர்ம்பதம் (வினை.) ஊறப்போடு ஊறித்தோய்வுறு முட்ட நனைவி முட்டநனைவுறு நீர் ஈரம் வகையில் ஊடாகத் தோய்ந்து பரவு பொருள் வகையில் நீர் அல்லது ஈரம் ஊடாகத் தோய்ந்து பரவப்பெறு பொருள் வகையில் நீர்மம் உறிஞ்சு நீர்ம வகையில் ஊறிப்பரவு ஈர்ம்பதங் கொள் ஈரக் கனிவுறு விடாமல் குடி தொடர்ந்து மிகுதியாகக் குடி கிடந்து குடி பணம்கட்டணம் வரி முதலியவற்றின் வகையில் முறையற்ற வகையில் பறி.
Structureless
அமைப்புமுறையற்ற ஒழுங்கின்றிக் கட்டப்பட்ட.
Summary
சுருக்கம் தொகுப்பு பொழிப்பு சுருக்கத்திரட்டு (பெ.) சுருக்கமான மணித்திரட்டான கேள்விமுறையற்ற வழக்குவகையில் விசாரணை முறையின்றி முடிவு செய்யப்பட்ட நடவடிக்கைகளில் அதிரடியான திடுதீர்வான மொத்தத் தீர்வான கடைசியான.
Throw
எறிதல் வீச்சு பகடை எறிவு மீன்தூண்டில் எறிவு எறிபடை எறிவு எறிபடை எறி தொலைவு எறிபடை வீச்செல்லை எறிபடை செல்லக்கூடிய எல்லை மற்போரில் வீழ்த்தடிப்பு மரப்பந்தாட்டத்தில் முறையற்ற பந்தெறிவு (மண். சுரங்.) பாறைமடிவு (மண். சுரங்) படிக வீழ்வு (மண். சுரங்.) படிகமீதடைவு விரைசுழல் இயக்க அமைவு விரைசுழல் இயக்கப்பொறி (வினை) எறி பழி வகையில் மேற்சுமத்து பந்து எறி மற்போரில் கீழே வீழ்த்து குதிரை வகையில் எகிறித் தள்ளிவிடு ஆடையை அசட்டையாக மேலிடு பாம்பு வகையில் தோலுரி முஸ்ல் வகையில் குட்டிப்போடு புறாவகையில் குஞ்சுபொரி பகடை எறிந்தாடு பட்டிழை முறுக்கிக்கட்டு பானையைச் சக்கரத்தில் வனை பார்வை வகையில் விரைந்து செலுத்து உறுப்புக்கள் வகையில் விரைந்து திருப்பு விரைந்து நீட்டு பந்தயம் முதலியவற்றில் வேண்டுமென்றே இழப்பை வருவித்துக்கொள் வலிப்பு நோய் வகையில் எய்தப்பெறு (இழி) மார்பு வகையில் மூச்சிழுத்து விரித்து நிமிர்வாக நில் (இழி) விருந்து வகையில் வழங்கு.
Unconstitutional
அரசியலமைப்பிற்கு முரண்பட்ட முறையற்ற.
Random Fonts
Rasihapriya
Download
View Count : 16895
Ravi-D
Download
View Count : 13809
Tab Shakti-13
Download
View Count : 14541
TAU_Elango_Vasuki
Download
View Count : 9500
Sindhu
Download
View Count : 31073
Akarathi
Download
View Count : 82367
Karmukil
Download
View Count : 12729
Kallar
Download
View Count : 40136
Madhuvanthi
Download
View Count : 25665
TAU_Elango_Ragham
Download
View Count : 11175
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website