English to Tamil Dictionary: மூன்றாவது

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cainozoic
(மண்.) புத்துயிரூழி சார்ந்த மூன்றாவது மண்நுல் ஊழியைச் சேர்ந்த.
Centre-rail
மலையேற்று இரயிற் பாதையில் பற்றுப்பல்லுள்ள மூன்றாவது இரும்புச் சட்டம்.
Comintern
அனைத்து நாட்டுப் பொது உடைமை அமைப்பு 1ஹீ4ஹ்-ஆம் ஆண்டுக்குமுன் இருந்த மூன்றாவது உலகத் தொழிலாளர் பொதுவமைப்பு.
Earth
நிலவுலகம்தற்கால வானுலில் கதிரவனையடுத்துச் சுழலும் மூன்றாவது கோள் பூவுலகக் கோளத்தின் மேல் தோடு பூவுலகின் நிலப்பரப்பு உலகம்ம மண்ணுலகு உலகுவாழ் உயிர்தொகுதி உலகமக்கள் தொகுதி நிலம் தரை நிலத்தளம் மண் மண்புழுதி மண்கட்டி நிலவளை சடப்பொருள் மனித உடல் மின் ஓட்ட நிலத்தொடர்பு உலோக வகைகளின் துரு (வினை) வேர்களை மண் குவித்தணை மண் கொண்டு அணை மண்ணால் மூடு மண்பூசு மண் கொண்டு தடு மண்ணிற் புதை மறைத்துவை வளைதோண்டு வளைக்குட்செல் மின்னோட்டத்துக்கு நிலத் தொடர்பு உண்டாக்கு.
Epode
உணர்ச்சிப்பாடல் வகை கிரேக்க இசைக்குழுப்பாடலின் மூன்றாவது பிரிவு.
Escrow
சில நிபந்தனைகள் நிறைவேறும் வரை மூன்றாவது ஆளுடைய பாதுகாப்பில் ஒப்படைக்கப்படும் எழுத்து மூலமான சட்ட ஒப்பந்தம்.
Gamma
கிரேக்க நெடுங்கணக்கில் மூன்றாவது எழுத்து அந்துப்பூச்சி வகை.
Hind
மடமான் பெண்மான் செந்நிற மானின் பிணை மூன்றாவது அல்லது மூன்றாண்டுகட்கு மேற்பட்ட மான் பிணை.
Idler
சோம்பன் சோம்பேறி காப்பு ஆழி இயந்திரம் கெட்டுப்போய் நின்றுபோகும்போது செயற்படும் காப்புச் சக்கரம் இயக்க இடையாழி திசையை மாற்றாமலேயே ஒரு சக்கரத்திலிருந்து மற்றொன்றிற்கு விசையைச் செலுத்துவதற்காக அவைகளுக்கிடையில் பொருத்தப்படும் மூன்றாவது சக்கரம்.
Interplead
மூன்றாவதாளான ஒருவரின் செய்திபற்றிமுடிவு செய்ய ஒருவருக்கொருவர்வாதாடு.
Juno
ஜீபிட்டர் என்னும் ரோமப் பெருந்தெய்வத்தின் மனைவி வீறார்ந்த அழகு வாய்ந்த பெண். (வான்.) செவ்வாய்-வியாழன் ஆகிய கோள்கஷீன் பாதைகளுக்கிடையே ஞாயிற்ஜீனைச் சுற்ஜீச் சுழலும் சிறு கோள்கஷீல் மூன்றாவதான கோள்.
Manifold
பல்புழைவாய் இயந்திர அறை பல்வாயிற் குழாய் மைத்தாள் படிவுப்படி (கண) முழு மொத்தம் அசைபோடும் விலங்குகளின் மூன்றாவது இரைப்பை (பெயரடை) பன்மடியான பல்லுருவான பல்வேறான பல்வேறு பயனுடைய பல்தொழில் ஒருங்கு செய்கிற பல்வகைப் பெருக்கமுடைய (வினை) பல்படி ஒருங்கெடு படி பெருக்கு.
Manyplies
(பே-வ) அசைபோடும் விலங்குகளின் மூன்றாவது இரைப்பை.
Mediant
(இசை) சுரவரிசையின் மூன்றாவது ஒலி.
Mi
(இசை) மூன்றாவது சுரம்.
Monseigneur
மேன்மக்களின் பெயருடன் வழங்கப்படும் பிரஞ்சு அடைமொழி பிரஞ்சுக்காரர் (வர) பிரஞ்சு மன்னரின் இரண்டாவது மூன்றாவது மகனுக்குரிய பட்டப் பெயர்.
Napoleonic
பிரஞ்சு பேரரசன் முதலாம் நெப்போலியனுக்கு உரிய முதலாம் நெப்போலியனைப் போன்ற மூன்றாவது நெப்போலியனுக்கு உரிய.
Nummulite
மூன்றாவது நில அடுக்கில் வட்டத் தகடு அல்லது சில்லு போன்ற புதைபடிவத் தோடு.
Optime
கேம்பிரிட்ஜ் பல்கலைக்காக மரபில் கணக்கியலில் சிறப்புப் பட்டம்ட பெற்றவர்களுள் இரண்டாவது அல்லது மூன்றாவது வகுப்பில் தேர்ச்சிபெற்ற ஒருவர்.
Perturbation
கலக்குதல் கலங்கிய நிலை மனக்கலக்கம் ஒழுங்கின்மை கலக்குவது (வான்.) வானக்கோளின் முறையான இயக்கத்தில் மூன்றாவது பொருளாற்றலால் உண்டாகும் சிறு தடுமாற்றம் வானக்கோளின் சுற்றியக்கத்தில் மையக்கோளத்தின் கோளம் மீறிய உருவமைதியினால் ஏற்படுஞ் சிறிய உலைவு.
Pliocene
(மண்.) நில அடுக்கின் மூன்றாவது பிரிவின் புத்தம் புதிய பிரிவு (பெ.) (மண்.) நில அடுக்கின் மூன்றாவது படிவின் புத்தம் புதிய பிரிவு சார்ந்த.
Rack-raiilway
பற்றுதண்டவாளம் மலைமேற் செல்லும் இருப்பூர்திப்பாதையில் இரண்டு தண்டவாளங்களுக்கிடையிற் போகும் பற்கள் வெட்டப்பட்டுள்ள மூன்றாவது தண்டவாளம்.
Septuagesima, Septuagesima Sunday
கிறித்தவ மீட்டெழு விழாவிற்கு முந்திய மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை.
Sophister
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வழக்கில் இரண்டாவது அல்லது மூன்றாவது ஆண்டு மாணவர் டப்ளின் பல்கலைக்கழக வழக்கில் மூன்றாவது அல்லது நான்காவது ஆண்டுமாணவர்.
Subordinationism
பின்னிறக்கக்கோட்பாடு கிறித்தவ மூவொருமைத்துவத்தில் முதலாவதற்கு இரண்டாவதும் மூன்றாவதுந் தாழ்ந்தவையென்னுங் கோட்பாடு.
Random Fonts
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 20157
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 11260
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 12060
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 11930
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 12104
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 99749
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 47765
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 4166246
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 14113
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 8528

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close