English to Tamil Dictionary: மெதடிஸ்டு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Circuit
சுற்றுப்பயணம் சுற்றுலா சுற்றிச் செல்லும் பாதை சுற்றளவு சுற்றான பாதை சுற்றடைப்பு வேலியிடப்பட்ட நிலப்பகுதி மின்வலி இயக்கம் செல்லும் நெறி உலா நடுவர் புடைபெயர்ச்சி உலாநடுவர் குழு 'மெதடிஸ்ட்' போதகர்களும் வணிகப் பிரயாணிகளும் சுற்றி வரும் வட்டார எல்லை வட்டகை நாடகக் கொட்டகைகள் அல்லது திரைப்படக் கொட்டகைகள் கொண்ட தொகுதி (வி.) சுற்றிச் செல்.
Class
பள்ளி வகுப்பு கல்வி வகுப்பு ஒரே ஆண்டுப்படியில் பயிலும் மாணவர்குழு இனவழூப்பு ஒத்தபொருள்களின் குழு வகை உயிர்நுற் பெருங்குழுவின் பிரிவு சமுதாயப்பிரிவு ஒத்த பண்புடைய மக்கள் குழு ஒத்த படிநிலையுடைய சமுதாயக் குழு 'மெதடிஸ்டு' என்ற சமயக்கிளையின் பிரிவு படைத்துறை உரிமைப் படிநிலை உரிமைப் படிநிலைக் குழு படிநிலை திறமைப்படி தேறுதல் தரம் பண்பின் தரம் ஊர்தி-நாடகம் முதலியவற்றின் இருக்கைப் படித்தரம் மேன்மை உயர்தரம் (வி.) வகு வகுப்புகளாக அமை வகைப்படுத்து வகைதேர்ந்து இணை வகுப்பில் இணை தரப்படுத்திச் சேர் வகுப்பில் படு தரக் குழுவில் இடம் பெறு.
Class-leader
கிறித்தவ சமய 'மெதடிஸ்ட்' பிரிவினருள் ஒரு வகுப்பினர் தலைவர்.
Conference
சேர்ந்து உரையாடல் கலந்தாய்வு கலந்தாய்வுக் கூட்டம் மாநாடு மெதடிஸ்ட் திருச்சபையினரின் ஆண்டுக்கூட்டம்.
Gospel-shop
மெதடிஸ்ட் என்னும் கிறித்தவ உட்சமய வகுப்பைச் சார்ந்தவர் தொழுமிடம்.
Itinerant
அலைந்து திரிகிற சற்றாடி வருகிற நடுவர் வகையில் இடத்துக்கு இடம் செல்கிற மெதடிஸ்ட் என்ற கிறித்தவ திருச்சபைக் குருமார் வகையில் வட்டாரஞ் சுற்றி வருகிற.
Itinerate
ஊரூரய்ப் பயணஞ் செல் மெதடிஸ்ட் என்ற கிறித்தவ திருச்சபைக் குருமார் வகையில் வட்டாரத்திலிருந்து வட்டாரமாகச் செல்.
Jumper
பாய்பவர் குதிப்பவர் குதிப்பது வேல்ஸ் நாட்டு மெதடிஸ்ட் திருச்சபையைச் சேர்ந்தவர் தத்துவப் பூச்சி வகை பாய்மரக் குறுக்குச் சட்டங்களை இறுக்கிப்பிடிக்குங் கயிறு பாறை துளைபோடுவதற்குப் பயன்படும் நெட்டுஷீ.
Love-feast
தொடக்ககாலக் கிறித்தவரிடையே நிகழ்ந்த ஆன்ம நேய ஒருமைப்பாட்டு விருந்து மெதடிஸ்டு உட்சமய வகுபபினர் அன்பு வழிபாடு.
Primitive
மறுமதலர்ச்சி ஊழிக்கு (15ஆம் 16ஆம் நுற்றாண்டுகளுக்கு) முற்பட்ட கால வண்ண ஓவியர் மறுமதலர்ச்சி ஊழிக்கு முற்பட்டவர் வரைந்த வண்ண ஓவியம் முதல்நிலை மெதடிஸ்டு இயக்கத்தவர் மூலமுதல் மூலவேர்ச்சொல் (பெ.) மூல ஊழிக்குரிய முற்பட்ட காலத்திய நாகரிக முதிர்ச்சியற்ற நாகரிக முதிர்ச்சியற்ற காலத்திற்குரிய பழம்பாணியான முதிராகப் பண்புடைய திருந்தாத கரடுமுரடான நிறங்கள் வகையில் இணைமூலமுதலான கருமூல இயல்புடைய மூலமுதலான தன்மூலமான கிளைவரவியல்பற்ற (இலக்.) மூல வேர்ச்சொல்லியம்பான பகுதியான (கண.) வரையுரு வகையில் பிறவற்றிற்கு மூலமான வரையுரு வகையில் துணைக்கட்டுமானங்கட்கு மூலமான (மண்.) மிக முற்பட்ட ஊழியில் உருவான (வில.) வளர்ச்சியின் மிக முற்பட்ட படிநிலையில் தோன்றுகிற.
Ranter
ஆரவாரப்பேச்சாளர் வீண் ஆர்ப்பாட்ட சமயவுடிரஸ்ற்றுபவர் 1க்ஷ்10-இல் காணப்பட்ட முற்பட்ட மெதடிஸ்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர் கும்மாளமிடுபவர் இரைந்துபாடும் பாடகர்.
Rounder
சுற்றுபவர் திரிபவர் சுற்றுலாவாணர் மெதடிஸ்டு சமயக்கிளையின் பிரசார உலாவாணர் செய் பொருள்களுக்கு உருள்வளைவான உருக்கொடூப்பவர் புத்தக மூட்டமைப்பவர் செருப்பு அடித்தோல் வகுப்பவர் வட்டக்குல்லாய் அமைப்பவர் வட்டவடிவாக்குங் கருவி ஆவர்த்தி. அலைவட்டம் வட்டப்பந்தாட்டத்தில் கெலிப்பு வட்டம்.
Random Fonts
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 114965
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 10096
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 13255
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 22445
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 11359
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 20278
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 10225
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 10171
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 15292
Arasu Bangla Font
Arasu
Download
View Count : 18586

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close