English to Tamil Dictionary: மேசையின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Croupier
பொது விருந்தில் மேசையின் கீழ்ப்பகுதியில் உட்காரும் துணைத்தலைவர் சூதாட்ட மேசையில் பணம் திரட்டிக் கெலித்தவர்களுக்குக் பணம் கொடுத்துப் பணியாற்றுபவர்.
Crumb-brush
மேசையினின்று அப்பத்துணுக்குகளை நீக்கும் துடைப்பம்.
Crumb-tray
மேசையினின்று நீக்கப்பட்ட அப்பத்துணுக்குக்களை இட்டுவைக்கும் தட்டு.
Decanter
வடிகலம் மேசையினிடமாக மது ஊற்றிக் கொண்டு வருவதற்குரிய அழகிய குப்பி.
Epergne
மேசையின் நடுவே வைக்கப்படும் பூக்கிளையணி.
Knee-hole
மேசையின் இழுப்பறை அடித்தளங்களுக்கிடையே முழங்கால் விட்டுக்கொள்வதற்கான வெற்றிடம்.
Knee-hole Table
மேசையின் இழுப்பறை அடித்தளங்களுக்கிடையே முழங்கால் விட்டுக்கொள்வதற்கான வெற்றிடம் அமைந்துள்ள மேசை.
Leaf
இலை இலைத்தொகுதி பூவிதழ் தழை புகையிலை தேயிலை சுவடித்தாள் தாளின் இரண்டு பக்கங்கள் பொன்-வெள்ளி ஆகியவற்றின் மிக மெல்லிய உலோகத் தகடு சீவினகொம்பு-சலவைக்கல்-அபிரகம் முதலியவற்றின் மிக மெல்லிய தகடு மடிப்புக் கதவுகளின் தனி மடிப்புக்கூறு நெட்டிழுப்பு மேசையின் இழுப்புப் பகுதி இழுப்புப்பாலத்தின் மடிப்பலகு கதவின் சீப்புச் சட்டத்தின் ஒரு பட்டிகை பற்சக்தரத்தின் பல்.
Leaf
இலை இலைத்தொகுதி பூவிதழ் தழை புகையிலை தேயிலை சுவடித்தாள் தாளின் இரண்டு பக்கங்கள் பொன்-வெள்ளி ஆகியவற்றின் மிக மெல்லிய உலோகத் தகடு சீவினகொம்பு-சலவைக்கல்-அபிரகம் முதலியவற்றின் மிக மெல்லிய தகடு மடிப்புக் கதவுகளின் தனி மடிப்புக்கூறு நெட்டிழுப்பு மேசையின் இழுப்புப் பகுதி இழுப்புப்பாலத்தின் மடிப்பலகு கதவின் சீப்புச் சட்டத்தின் ஒரு பட்டிகை பற்சக்தரத்தின் பல்.
Pedestal
நிலைமேடை சிலை அடிப்பீடம் தூண் அடிக்கட்டை கால்புழை மேசையின் ஆதாரக்கல் இயந்திர உருளையின் பக்கப் பிடிப்பாதாரம் இயங்கியல் நிலையடுக்கு அடிப்படை ஆதாரம் (வினை.) பீடத்தின் மீதமை பீடத்தின் மீது ஆதாரமாக்கு.
Tiddly-winks
வட்டுச் சுண்டாட்டம் மேசையின் நடுவிலுள்ள தட்டத்தில் விழும்படி சிறுவட்டச் சில்லுகள் விரலினாற் சுண்டியெறியப்படும் ஆட்டவகை.
Random Fonts
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 339411
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 21545
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 12905
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 26770
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 38828
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 17053
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 99705
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 26029
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 16848
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 30350

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close