Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: மேம்படுத்த
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Better
மேலவர் திறமைமிக்கவர் (பெ.) மேம்பட்ட நலமுடைய சிறப்பு மேம்பட்ட விஞ்சிய மேன்மையுடைய மிகுதியான ஏற்றுக்கொள்ளத்தக்க சீர்திருத்தமிக்க தகுதி மேம்பட்டமுன்னிலும் மிகுநலடைய (வினை) நலம் அடைவி சீர்படுத்து மேம்படுத்து நலமடை சீர்ப்படு (வினையடை) நலம் மிகுந்து மிகுநிறவைகி மேம்பட்டு மேம்பட்ட நல்விளைவுல்ன் விஞ்சிய சிறப்புடன்.
Develop
மடிப்புவிரி வளரச்செய் முதிர்ச்சியடையச் செய் வளர் முதிர்ச்சியுறு உள்விளைவுறச் செய் உள் முதிர்வுறு முகையவிழச்செய் மலர்ச்சியுறுவி மலர்ச்சியுறு உள்ளார்ந்த பண்புகளை வெளிக்கொணர் உருமலர்ச்சியுறு கருவியல்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவரப்பெறு படிப்படியாகத் தோற்றுவி புறந் தோற்றுவி வெளிக்கொணர்ந்து காட்டு தோன்று வெளிப்படு தளை நீக்கி வெளிக்கொணர் சமதளப்படுத்து விளக்கியுரை பெரிதாக்கு பெரிதாக நிறைவு பெறுவி நிறைவு பெறு புது உபயோகத்துக்குக் கொண்டுவா எளிதாகக் கிடைக்கச் செய் மேம்படுத்து படிப்படியாக உஸ்ர்நிலையடைவி எளிய படியிலிருந்து படிப் படியாகப் பன்மடிச் சிக்கற் படிகளுக்குக் கொண்டு செல் மேம்படு உஸ்ர்நிலை பெறு உயர்படிமையுறு புதுநெறி கண்டு வளமுறுத்து புதுவளம்பெறு புதுவழிப்பட்டு விரிவுறு நிலத்தை இயற்கைவளம் பெருக்கி வளப்பமுறுவி இயல்வளமுறு படைத்துறையில் தாக்குதல் உருவாக்கு சதுரங்கத்தில் தாக்குதலில் முனை நிழற்படச் சில்லை உரு விளக்கப்படுத்து (கண) பெருக்க விளக்கப்படுகிறது.
Disttinguish
வேறுபடுத்திக் கண்டறி கேட்டு அடையாளம் காண் வேறுபாடு காட்டு வேறுபடுத்திக்காட்டு வகை வேறுபாடாமை பண்பு வேற்றுமையாகு தனிக் குறியாகத் திகழ் சிறப்படையாளமாக விளங்கு மேம்படுத்திக் காட்டு சிறப்புக்குரியவராக்கிக்கொள்.
Enhance
உயர்த்து விலை மிகுதிப்படுத்து மேம்படுத்து உயர்வுபடுத்து மதிப்பேற்று மிகைபடுத்து கூடுதலாக்கு பெருக்கு முனைப்பாக்கு மிகுதிப்படு கூடு விலையுயர்வுறு.
Enhanced Graphics Adapter
மேம்பாடுடை துறையியல் இசைவாக்கி (ega)மேம்படுத்திய வரைகலைத் தகவி (ega)
Enhanced Small Device Interface
மேம்பாடுடை சிறு சாதன இடைமுகம்மேம்படுத்திய சிறு சாதன இடைமுகம் (esdi)
Enhancements
மேம்படுத்துகைகள்மேம்பாடுகள்
Ennoble
உயர்வுபடுத்து மேம்படுத்து மேன்மக்கள் நிலைக்கு உயர்த்து பெருமகார் ஆக்கு உயர்தரமாக்கு உயர்தகுதியுடையதாக்கு உயர்வு தூண்டு மேம்மையுறச்செய்.
Eugenics
இன ஆக்க மேம்பாட்டியல் இனத்தை மேம்படுத்தி வளம்பட உயர்த்தும் வகை முறைகள் பற்றி ஆராயும் ஆய்வுத்துறை.
Exalt
உயர்த்து உயர்பதவியில் அமர்த்து புகழ்ந்து பேசு உயர்மதிப்புக்கொடு பண்பு மேம்படுத்து மேன்மக்களாக்கு நிறவகையில் செறிவார்ந்ததாக்கு
Further
மிகையான கூடுதலான மிகுதிப்படியான இன்னும் ஒருபடி மேற்சென்ற இன்னும் தொலைவான அணிமையல்லாத (வினை) ஊக்கமூட்டு துணைதந்து மேம்படுத்து ஆதரவாற் பேணி வளரச்செய் (வினையடை) இனியும் இனிமேலும் இன்னும் மிகுதியாக இது மட்டுமல்லாமல் இன்னொரு வகையிலும் அன்றியும்.
Grace
ய்.நயம் பண்பு கவர்ச்சிக்கூறு இனிமைப் பண்பு வனப்பு அழகுக் கூறு அணிநயம் செயற்பாங்கு செயல் வண்ணம் அருள் அருள்பாலிப்பு அனுக்கிரகம் அருட்பேறு கடவுட்பேறு. அருட்கொடைட தெய்வத்திறம் தெய்வ அருளிரக்கம் தயவு பரிவு அருட்கனிவு கருனை நல்லெண்ணம் தகவு இசைவுநயம் மன்னிப்புப் பண்பு சலுகை அருண்முறைக் தவணை விட்டுக்கொடுப்பு தடையற்ற தன்விருப்புரிமை கமகம் இசை அதிர்வுநயம் திருமேனி கோமான் கோமாட்டியர் சமய மாவட்ட முதல்வர் முதலியோரின் அருட் பட்டம் உணவுமேடை வந்தணை வழிபாடு பல்கலைக் கழகச் செயற்குழுவின் இசைவு பல்கலைக் கழகச் செயற்குழுவின் தீர்ப்பு (வினை) கவர்ச்சியூட்டு அணிசெய் அழகு செய் மதிப்பளி இணைந்து சிறப்பளி மதிப்பு மேம்படுத்து பண்புகளை முனைப்பாக சிறப்பளி மதிப்பு மேம்படுத்து பண்புகளை முனைப்பாக எடுத்துக்காட்டு பட்டம் முதலியன வழங்கிச் சிறப்புச் செ
Hearing-aid
செவிடர் கேட்க உதவும் பொறியமைவு கேள்விப்புலனை மேம்படுத்தும் பொறியமைவு.
Image Enhancement
படிம மேம்படுத்துகைபடிம மேம்படுத்தல்
Improve
திருத்து செம்மைப்படுத்து மேம்பாடடையச் செய் முன்னேற்று திருத்தங்கள் செய் நிலத்தைச் சீர் திருத்து நிலம் பண்படுத்தி மதிப்புயர்ந்து கட்டிடத்தை மேலும் கட்டி மேம்படுத்து விலை உயர்ந்து திருந்து மேம்படு முன்னேறு மேலும் சிறநது வளர் தாண்டி மேம்பாடு காண். நன்கு பயன்படுத்திக்கொள்.
Integrity Upgrading
சீர்மை உயர்தரப்படுத்தல்ஒருங்கமைவு மேம்படுத்தல்
Mend
சரிப்படுத்தப்பட்ட பொத்தல் (வினை) சீர்ப்படுத்து சரிப்படுத்து பழைய நிலைக்குக் கொண்டுவா பழுதுபார் செப்பனிடு செம்மைப்படுத்து மேம்படுத்து திருத்து குற்றங்குறை நீக்கு தேவையன அளவில் செதுக்கு இழந்த நலத்தை மீட்டுப் பெறு. நிலைமை சீர்ப்படுத்து நடைவேகத்தை அதிகப்படுத்து.
Prefer
முன்மதி விரும்பித்தேர் ஆக்கமளி பணியில் மேம்படுத்து முன்கொணர் கொண்டுவந்து காட்டு.
Promote
உயர்த்து மேம்படுத்து முன்னேறுவி வளர்ச்சி ஊக்கமளி ஆதரித்து உயர்வுகொடு மேல்தரப்படுத்து மேல்வகுப்புக்கு உயர்த்து சட்டம் முதலியவை வகையில் ஆதரவுதந்து நிறைவேற உதவு சதுரங்கக்காய் வகையில் காலாட் காயை அரசிக் காயாக உயர்த்து.
Promoters
மேம்படுத்துநர் வளர்க்குநர்
Raise
ஊதிய வகையில் உயர்வு 'போக்கு' என்ற சீட்டாட்ட வகையில் பந்தயத்தொகை ஏற்றம் 'பிரிட்ஜ்' என்ற சீட்டாட்டவகையில் கேள்வி எண்ணின் ஏற்றம் பாட்டை வகையில் ஏற்றப்பகுதி (வினை) உயர்த்து மேம்படுத்து உஸ்ர் நிலைப்படுத்து சிறப்புறுவி மேனிலைக்குக் கொண்டுவா மேனிலையில் வை விழி-பார்வை முதலியவற்றை மேனோக்கிச் செலுத்து எழுப்பு தட்டி உணர்த்து செயற்படச்செய் பேய் வகையில் வருவி விழிக்கச்செய் கிளர்ந்து எழச்செய் உணர்வு கொளுத்து எழுச்சியூட்டு கட்டு கட்டி எழுப்பு உருவாக்கு உளதாக்கு விளைவி நிலத்திலிருந்து பிரித்து எடு ஈன்று புறந்தருவி பெற்று அளி பயிற்றுவித்து வளர் வளர்த்தது உருவாக்கு வருவி வரவழை தருவி குரல் வகையில் கேட்கக்கூடியதாக்கு மேலும் உரத்தாக்கு முன்கொணர் பிரேரி கிள பிரச்சினை கிளப்பு தூண்டு செயலுக்கப்படுத்து தொகை உயர்த்து விலை மிகுதியாக்கு. மட்டத்தை உயர்வாக்கு உயர்தளப்படுத்து அளவை அதிகப்படுத்து வரி வகையிர் சுமத்து வரி வகையில் திரட்டு கட்டுப்பாடு அகற்று. முற்றுகை தவிர் முற்றுகையை விட்டுவிடும் படி செய். (கப்) நிலம் காணப்பெறு மற்றொரு கப்பல் காணப்பெறு முயன்று பெறு திரட்டிப் பெறு.
Refine
மாசகற்று துப்புரவு செய் தௌிவாக்கு அழகியதாக்கு நேரிதாக்கு பண்பு மேம்படுத்து நாகரிகமுடையதாக்கு சுவைநுட்பமூட்டு ஒழுகலாறுகளைப் பண்படுத்து புறத்தோற்றத்துக்கு மெருகிடு தூய்மையாகு தௌிவுபடு நாகரிக நடத்தைவளரப்பெற மென்மைநயம் மிகுதியாகப் பெறு மொழிவகையிற் செப்பஞ் செய் கருத்துச் சொல் திட்ப நுட்பங் கையாளு நேர்த்தி நுட்பங் கையாண்டு செம்மைப்படுத்து நுட்பமான வேறுபாடுகள் செய் மிகு நுட்பமாக விரித்து உரையாடு.
Refine
மாசகற்று துப்புரவு செய் தௌிவாக்கு அழகியதாக்கு நேரிதாக்கு பண்பு மேம்படுத்து நாகரிகமுடையதாக்கு சுவைநுட்பமூட்டு ஒழுகலாறுகளைப் பண்படுத்து புறத்தோற்றத்துக்கு மெருகிடு தூய்மையாகு தௌிவுபடு நாகரிக நடத்தைவளரப்பெற மென்மைநயம் மிகுதியாகப் பெறு மொழிவகையிற் செப்பஞ் செய் கருத்துச் சொல் திட்ப நுட்பங் கையாளு நேர்த்தி நுட்பங் கையாண்டு செம்மைப்படுத்து நுட்பமான வேறுபாடுகள் செய் மிகு நுட்பமாக விரித்து உரையாடு.
Reform
சீர்திருத்தம் நலமேம்பாடு சீரமைவு மாற்றியமைத்தல் சீர்ப்பாடு அரசியற் குறைநீக்கம் ஊழல் நிக்கம் சீராக்கம் சமயத்துறையில் செயல்துறைக் கண்டிப்புமிகுந்த புதுக்கிளை சீர்மை சட்டமாமன்ற உறுப்பாண்மையை முன்னிலும் நேர்மைவாய்ந்த அடிப்படையில் சீரமைத்தல் (வினை) சீர்திருத்து சீர்ப்படுத்து சீர்திருந்து சீர்ப்படு மாற்றியமை நீக்கு ஊழலகற்று திருத்தங்கள்செய் திருத்து ஒழுக்கம் மேம்படுத்து திருந்து ஒழுக்க மேம்பாடுறு தீங்குகளை அகற்றி ஒழி.
Regenerate
திரும்ப உண்டுபண்ணு புத்துயிரளி புது வாழ்வூட்டு புதுப்பிறப்பூட்டு புதிய ஊக்கமளி திருந்திய நலங்கள் தூண்டு திருத்து ஒழுக்கநிலை உயர்த்து அருள் நிலை ஊட்டு மேம்படுத்து சீரமைப்புச் செய்.
Random Fonts
TAU-Valluvar
Download
View Count : 21924
Tam Shakti 31
Download
View Count : 7109
Rasigapria Plain
Download
View Count : 11959
Tam Shakti 30
Download
View Count : 6850
Tam Shakti 2
Download
View Count : 6968
Geetham
Download
View Count : 8633
Thevaki
Download
View Count : 12517
Bavani
Download
View Count : 24200
Moderntamil
Download
View Count : 28094
Ravi-D
Download
View Count : 13803
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website