English to Tamil Dictionary: மேற்கொள்ள

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Action Station.
போரில் ஈடுபடுவதற்கு முன் படைத்துறையினர் மேற்கொள்ளும் வாய்ப்பான இடம்.
Adoption
பிள்ளைகூட்டு மகவேற்பு மேற்கொள்ளுதல் ஏற்பு தனதாகக்கொள்ளுதல் ஏற்பிசைவு தெரிவு தேர்வு (மெய்.) மீட்கப்பட்ட உயிர்களுக்குக் கடவுளின் புதல்வருக்குரிய உரிமைகளை வழங்கும் திருவருட்செயல்.
Adventuresome
துணிச்சல் வீரமுடைய முயற்சியுள்ள இடர்மேற்கொள்ளச் சித்தமாய் இருக்கிற.
Adventurner
துணிச்சல் வீரன் வெற்றி வேட்டையாளன் துணிச்சல் வாணிபம் செய்வோன் ஆபத்தான முயற்சிகளை மேற்கொள்வோன்.
Aftergame
மறிநிலை ஆட்டம். முழ்ல் ஆட்டத்தின் முடிவை மாற்றும் நோக்கத்துடன் ஆடப்படும் மறு ஆட்டம். முழ்ல் விளைவிற்குப்பின் மேற்கொள்ளப்படும் முறை மறுமுறை முயற்சி.
Arm
மேற்கை புயம் தோள் விலங்கின் முன் சினைஉணர்கொம்பு மரத்தின்பெருங்கிளை சட்டைக்கை கைபோன்ற பொருள் கிளை பக்கம் கூறு துணை நீண்டொடுங்கிய இடம் நிலக்கோடு கல்ற்கூம்பு ஆற்றல் படைப்பிரிவு போர்க்கலங்க்ள படைக்கல அணிகள் (வினை.) படைக்கலங்கள் பூட்டு போர்க்கோலங் கொள்ளுவி மேற்கொள்ளுவி கருவி பொருத்து கவசம் போர்த்து காந்தத்துக்கு விசைக்கை இணை.a yellow cord tied round the right arm of bridegroom and to the left arm of the bride in marriage ceremonies and round the arm of those who have made a religious vow.
Assumable
மேற்கொள்ளத்தக்க.
Bed-of-justice
பிராண்ஸ் நாட்டு மாமன்றத்தில் உள்ள அரசரின் அரியனை அரசர் திருவிருக்கை மேற்கொள்ளும் மாமன்றக்கூட்டம்.
Beguinage
நெதர்லாந்தில் நோன்பு மேற்கொள்ளாத துறவுச்சார்பற்ற கன்னியர் தங்கும் நிலையம்.
Beguine
நெதர்லாந்தில் நோன்பு மேற்கொள்ளாத துறவுச்சார்பற்ற கன்னிடமாடத்துப் பெண்.
Betake
மேற்கொள்ளுவி அணுகுவி ஒருமுகப்படச்செய் ஒருங்குவி ஒருவழிப்படுத்து.
Betty
பெண்களின் வீட்டு வேலையில் தலைநாட்டுப்பொறுப்பு மேற்கொள்ள முயலும் ஆடவர்.
Business
வாணிகம்ஈடுபட்ட தொழில்வாழ்க்கைத் தொழில்மேற்கொள்ளப்பட்ட கடமைஊதியம்கருத்தீடுபாடுடைய பொருள்வாணிக நடவடிக்கைவாணிகத் தொடர்புகொடுக்கல்வாங்கல்தொழில் துறைத் தொடர்புஉறவுஅலுவல்தொழில் ஈடுபாடுதொழில் தொடர்புதொடர்புநாடகத்தில் கதை நடப்புநிகழ்ச்சிப் போக்கு(பே-வ.) பொருள்செய்தி
Celticize
கெல்ட்டிய மொழிப்படுத்து கெல்ட்டிய இனத்தவர்களின் பழக்கவழக்கங்களை மேற்கொள்வி கெல்ட்டிய இனமரபு தழுவி.
Classic
புகழ்சான்ற எழுத்தாளர் தலைமைசால் கலைஞர் பண்டைக் கிரேக்க ரோம இலக்கியச் சான்றோர் பண்டை உயர்தனிச் செம்மொழி இலக்கிய மாணவர் புகழ்சான்ற ஏடு பண்டை உயர்தனிச் செம்மொழிப்பாணி பின்பற்றுபவர் செம்மொழி முன்மாதிரி மேற்கொள்ளுபவர் (பெ.) முதல் தரமான ஒப்புக்கொள்ளப்பட்ட மேம்பாடுடைய பண்டைய கிரேக்க இலத்தீன மொழியின் இலக்கிய ஆசிரியருக்குரிய பண்டைய கிரேக்க ரோமக் கலை சார்ந்த பண்டைய கிரேக்க ரோமரின் நாகரிகப் பண்பாடு சார்ந்த கிரேக்க இலத்தீனப் பழமைக்குரிய பண்டைக் கிரேக்க ரோமக் கலையின் இன்னௌிமைக் கட்டமைதி வாய்ந்த பண்டைய கிரேக்க ரோம இலக்கிய காலத் தொடர்புடைய பண்டைய வரலாற்றுத் தொடர்புடைய.
Commitment
ஒப்படைப்பு சேர்ப்பித்தல் சிறைக்குக் குற்றவாளியை அனுப்பும் ஆணை சிறையில் அடைத்தல் மேற்கொள்ளப்பட்ட பொறுப்பு ஈடுபாடு பற்றிய கடப்பாட்டுநிலை.
Constitutionalize
அரவியலமைப்போடிசைவி சட்ட ஒழுங்குப்படுத்து சட்ட அமைதிப்படுத்து உல்ல் நலத்துக்குரிய உலாவரல் மேற்கொள்ளு.
Couesim
எமிலி குவே என்பவரால் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ முறை நோயாளி தன் உள்ளார்வ எண்ண அலை எழுப்பும்படி செய்வதன் மூலமே நோய் நீக்க நாடும் முறை.
Couvade
பழங்குடி மக்களிடையே மனைவியின் பேறு காலத்தில் கணவன் மேற்கொள்ளும் போலி நோய்.
Dead-pan
உணர்ச்சியற்ற முகத்தோற்றம் உவ்ர்ச்சி அற்ற முகத்தோற்றமுடையவர் உணர்ச்சியற்ற முகத்தோற்றம் மேற்கொள்பவர் (பெயரடை) முகபாவமற்ற உவ்ர்ச்சிற்ற முகபாவ மேற்கொள்கிற விறாப்பான முகத்தோற்றமுடைய கேலி விறாப்புத்தோற்றமுடைய (வினை) உணர்ச்சியற்ற தோற்றம் கொண்டிரு வீறாப்புடனிரு கேலிவீறாப்பு மேற்கொள்.
Demonstration
சான்று விளக்கம் கண்கூடான தௌிவு உள்ளுணர்ச்சிகளை உருப்படுத்திக்காட்டல் உணர்ச்சியை உருப்படுத்திக்காட்டல் உவ்ர்ச்சியை வெளிப்படுத்துதல் உணர்ச்சி வெளிப்படுத்தும் பொது ஆர்ப்பாட்ட நிகழ்ச்சி ஊர்வலம் பொதுக்கூட்டம் விளம்பர நடவடிக்கை செய்ம்முறைப்பாடம் சான்று விளக்கக் கல்வி முறை போர்பற்றிய நினைவு தூண்டுவதற்குரிய படைத்துறை நடவடிக்கை எதிரிகளை அச்சுறுத்துதற்குரிய படைத்துறைச் செயல்முறை மாறாட்ட நடவடிக்கை எதிரிகள் கதில் தம் நோக்கம் பிறிதாகப்படும் எண்ணத்துடன் மேற்கொள்ளப்படும் போர்த்துறை ஏமாற்று நடவடிக்கை பகட்டாரவாரம் விளம்பரக்காட்சி கண்காட்சி சுட்டிக்காட்டல் சுட்டுதல்.
Difficult
செய்வதற்கரிய அருமைப்பாடுடைய கடுமை வாய்ந்த வருத்தமிக்க எளிதல்லாத பெருமுயற்சி தேபபடுகிற எளிதில் மனநிற படுத்த முடியாத எளிதில் மனந் திரும்பாத கையாளமுடியாத மேற்கொள்ள முடியாத தொல்லை தருகிற இடரார்ந்த.
Disciple
சீடர் மாணாக்கர் மாவரென்று உரிமை கோருபவர் கொள்கை பின்பற்றுபஹ்ர் வழிநிற்பவர் பண்பு மேற்கொள்பவர் இயேசுநாதரின் 'திருமாணாக்கர்' இயேசு நாதரைப் பின்பற்றிய முற்காலத்தவர்.
Duce
தலைவர் இத்தாலிய வல்லாட்சியாளர் முசோலினியால் மேற்கொள்ளப்பட்ட தலைவர் பட்டம்.
Ember-week
உண்ணாநோன்பிலிருந்து வழிபாடு மேற்கொள்ளப்படும் மூன்று கிறித்தவப் பெருநாட்கள் வருகிற வாரம்.
Random Fonts
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 14878
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 22071
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 10674
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 11066
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 99802
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 8635
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 18114
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 17715
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 10495
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 15032

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close