English to Tamil Dictionary: மோதுதல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Assault
திடீர்தாக்குதல் மேற்சென்றெதிர்த்தல் முற்றுகை மோதுதல் (சட்.) வலிந்து தாக்குதல் வசைத்தாக்கு (வினை.) தாக்கு முற்றுகைசெய் வலிந்து எதிர் வசைகொண்டு தாக்கு.
Beating
தோல்வி அடித்தல் மோதுதல் ஒறுத்தல் துடிப்பு வேட்டை விலங்குகளைக் கிளப்புதல் மூளையைச் செலுத்தல்.
Beating
தோல்வி அடித்தல் மோதுதல் ஒறுத்தல் துடிப்பு வேட்டை விலங்குகளைக் கிளப்புதல் மூளையைச் செலுத்தல்.
Chap
வெடிப்பு குளிர் பனி காரணமாக தோலில் ஏற்படும் கீறல் பனி வெடிப்பு நிலவெடிப்பு தட்டுதல் மோதுதல் (வி.) வெடி பிள வெடிப்புண்டாக்கு தட்டு.
Clash
மோதல் ஒலி மோதுதல் கைகலப்பு சச்சரவு கருத்து வேற்றுமை முரண்பாடு (வி.) மோதொலி எழுப்பு எதிர்த்து நில் முட்டி மோது முரண்பாடு சிக்கற்படு.
Cross
கொலைத்தண்டனைக்குரிய பண்டைய ரோமரின் கழுமரம் இயேசுநாதர் அறைந்து கொல்லப்பட்ட சிலுவை கிறித்தவ சமயச் சின்னம் கிறித்தவசமயப் புனிதப்போராட்டச் சின்னம் வலக்கையால் இடப்படும் சிலுவை அடையாளம் ஊர்வலங்களில் குருமார்முன் கொண்டுசெல்லப்படும் சிலுவைத் தலைப்புடைய நீண்ட கோல் சிலுவைவடிவான நினைவுச் சின்னம் சிலுவை இருந்த இடம் சிலுவையமைந்த நகர மைய வெளி சிலுவை வடிவப் பதக்கம் கழுத்தில் தொங்கவிடப்படும் சிலுவை வில்லை கிறித்தவ சமயம் சிலுவை உருவம் சிலுவைக்குறி கிறித்தவ சமயத்துக்குரிய பாவக்கழுவாய்க் கோட்பாடு நங்கூர அடிப்பகுதி நில அளவை ஆராய்ச்சியாளரின் குறுக்கைக் கோல் குறுக்கீடு குறுக்குவழி முரண்படு நிகழ்ச்சி இடையூறு இன்னல் தொல்லை துன்பம் சோதனை இனக்கலப்பு கலவைப் பிறவி கலப்பினம் இடைப்படு நிலை இரண்டு நிலைக்கு இடைப்பட்ட தன்மை கெடுவழக்கு நேர்மைக் கேடு ஆட்டங்களில் தன் தோல்விக்கு வழிசெய்து கொள்ளும் இரண்டகமுறை ஆள்மோதுதலால் நேர்ந்த ஆட்ட வெற்றி இழப்பு (பெ.) பக்கத்துக்குப்பக்கமாகக் கிடக்கிற குறுக்கான குறுக்கு வட்டமான குறுக்குவெட்டான குறுக்கிடுகிற குறுக்குச் சாய்வான எதிரெதிராகப் பின்னிய பின்னி இணைந்த பின்னிக் குறுக்கிட்ட தலைமாறிய இனக்கலப்பான முரணான எதிரான சிடுசிடுப்பான இரண்டகமான நேர்மையற்ற (வி.) சிலுவைக் குறியிடு சிலுவை வடிவாக அமை பக்தியுடன் சிலுவை வடிவம் மேற்கொள் குறுக்குக்கோடிடு குறுக்காகவை எழுதியதைக் குறுக்காகக் கோடிட்டு அடித்துவெட்டு பக்கத்துக்குப் பக்கமாகச் செல் குறுக்கே நட தாண்டிச் செல் தாவு குறுக்காக வெட்டு வெட்டிச்செல் குறுக்காக அமை முழு அகலமளாவு இனம் பின்னிக்கலப்புச் செய் பின்னிக்கலப்புறு காசோலையில் நிலைய வரையறை குறித்து இடது மேற்புறத்தில் இணை குறுக்குக் கோடுகளிடு குறுக்காக எழுது தடை செய் விருப்பம் கெடு மீறி நட சந்தி எதிரெதிராகக் கடந்துபோ குதிரை முதலியவற்றின் மீது கால்விரித்தமர்.
Heading
காற்பந்தாட்ட வகையில் பந்தினைத் தலையால் மோதுதல் தலைப்பு பக்கத்தலைப்பு தலையரங்கம் சுரங்கப் பாதை அல்லது குடைந்து பாதை அமைப்பதற்காக போடப்படும் முதல் தளமட்டப் பாதை முன்செல்லுதல் முன்னேறுதல்.
Impact
மோதுதல் தாக்குதல் அடியின்வேகம் தாக்குதல் விளைவு விசைப்பயன் விசைவலு பயன் செயல் விளைவு.
Percussion
மோதுதல் மோதல் அதிர்ச்சி தண்ணமை (மரு.) நோய்த்தன்மை ஆராய்வதற்காக விரல் அல்லது கருவியின் மூலந் தட்டுதல் (இசை.) இசைக்கருவி வகையில் தட்டுதலால் இசை எழுப்புதல்.
Smash
தகர்வு நொறுங்கீடு மோதல் வன்தாக்கு வன்குத்து வல்லடி பேரழிவு படுவீழ்ச்சி படுதோல்வி பேரிடர் சீரழிவு நிலை குலைவு நிறுவன வகையில் நொடிப்பு வாணிகத்துறையில் தொடர் நெருக்கடித் தொகுதி நறுந்தேறல் நீர்க்கலவை பனிக்கட்டியுடன் நீரும் வெறியமும்கலந்து நறுமணச் சுவையூட்டிய கலவைப் பான வகை புல் வெளி வரிப்பந்தாட்டத்தில் வலைதாண்டு வன்பந்தடி (இழி.) செல்லா நாணயம் (வினை.) தப்ர் நொறுக்கு வேகத்துடன் மோதுஅடித்து வீழ்த்து நிர்மூலமாக்கு சின்னாபின்னப்படுத்து நிலையவகையில் நொடிப்புறு முறிவுறு தகர்வுறு சின்னாபின்னப்படு நிர்மூலமாகு ஊர்திவகையில் மற்றோர் ஊர்திமீது மோதித்தாக்கு ஆள்மீது சென்று மோது ஊர்திவகையில் தடங்கல் மோதியடி முட்டியால் வன்குத்து விடு படையை நிலைகுலையச் செய்து தோற்கடி புல்வரிப்பந்தாட்டத்தில் பந்தினை வலைகடந்து மோதியடி போலி நாணயத்தைச் செலாவணியிற் பரப்புவி (வினையடை.) மோதுதலாக மோதித்துண்டு துண்டாகத் தகர்வுற்று.
Splash
விசிறியடிப்பு நீர்ம வாரியடிப்பு துப்பாக்கிக் குண்டின் இரவைத் தெறிப்பு நீர்மீது மோதுதல் நீர்மீது தடால்வீழ்வு விசிறியடிப்பொலி சிறிதளவு வாரி அடிப்பளவு கராநீர் வகையில் சிறிதளவு அழுக்குப்பட்டை மேலடைவு அழுக்கு வண்ணக்கற்றை விலங்கின் மேற்படிவு வண்ணம் முகப்பொடி ஒப்பனை அரிசிமாத் தூள் பகட்டொப்பனை பகட்டுக்கவர்ச்சி கவர்ச்சி விளம்பரம் கிளர்ச்சி விளம்பரம் (வினை.) விசிறியடி நீர் வாரி வீசு சேறு சிதறித்தௌி மோதித்துளித்துளியாகச் சிதறடி துளித்துளியாகச் சிதறு சிதறியடிக்கும்படி வாரி இறை சிதறடித்துக்கொண்டு செல் விசிறியடிக்கும்படி எறி சிதறடிக்கும்படி பாய்ந்து மூழ்கு சிதறித்தௌிக்கும்படி மிதித்துநட வாரிவீசும்படி விழு வீசு கவர்ச்சி செய் சிதறணி ஒப்பனை செய் பகட்டாகக் காட்டு பகட்டு விளம்பரஞ் செய்.
Squelch
(பே-வ) மிதித்துத் துவைப்பு தரைமட்ட அரைப்பு நுண் சேற்று ஒலி சளக்கொலி தொப்பென மோதுதல் உருவிலாக் குழம்பு மொத்தை எதிர்ப்புரை (வினை.) மிதித்துத் துவை உதைத்துத் தரை மட்டமாக அரை காலால் தேய்த்துக் குழம்பாக்கு சப்பையாக அரை ஒழித்துவிடு திகைக்க வை வாயடைத்துவிடச் செய்.
Random Fonts
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 8410
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 13808
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 19725
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 7669
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 17095
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 25465
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 9603
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 25293
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 33585
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 18725

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close