Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: வடிவுள்ள
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Amygdaloid
'வாதுமைப்பாறை' வாதுமை வடிவுடைய உட்புழையிடங்களில் கனிப்பொருட்கள் செறிந்துள்ள அனற்பாறை வகை (பெ.) வாதுமை வடிவுள்ள.
Apsidal
திருக்கோயிலில் உள்ள ஒதுக்கிடத்தின் வடிவுள்ள கிரகத்தின் ஞாயிற்றுச்சேணுக்குரிய அல்லது அண்மைக்குரிய நிலவுலகத்தின் திங்கள் சேணுக்குரிய அல்லது அண்மைக்குரிய.
Balalaika
முக்கோண வடிவுள்ள ருசிய நாட்டுக்கு உரிய நரப்பிசைக் கருவி வகை.
Brick
செங்கல்செங்கல் வடிவுள்ள பாளம்குழந்தை விளையாட்டுக் கட்டிடம் கட்டப் பயன்படுத்தும் மரத்துண்டுசெங்கல் வடிவுடைய அப்பப்பாளம்அப்பக்கட்டி(வினை) செங்கல் அடுக்கிட்டுசெங்கல் பாவுசெங்கல் பாவிய தோற்றம் உண்டுபண்ணு
Campana
மணிபோன்ற வடிவுள்ள பொருள் மலர் வகை.
Circinate
வளைய உருவான மோதிர வடிவுள்ள (தாவ.) இலைகள் வகையில் அடிநோக்கிச் சுருள்கிற.
Cucurbit
சுரைக்காய் வடிவுள்ள வடிகலம் வாலைக்குடுவை.
Curviform
வளை வடிவுள்ள.
Date-shell
சுண்ணக்கல் பாறையைத் துளைத்து வாழும் உயிரினத்தின் பேரீச்சம் பழ வடிவுள்ள தோடு.
Delphinium
மஞ்சள்நிறக் கிண்ணவடிவுள்ள மலர்ச் செடிகளின் இனம்.
Discoid, Discoidal
தட்டு வடிவுள்ள(தாவ) மலர்களின் ஓரம் நீங்கலரான கொண்டை சார்ந்த.
Forficate
(வில.) கத்திரிக்கோல் வடிவுள்ள.
Foursquare
சதுரவடிவுள்ள திண்ணமாகவும் உறுதியாகவும் நிலைபெற்ற.
Fusiform
(தாவ.) இருமுனைகளிலும் ஒடுங்கிச் சுருட்டுப் போன்ற வடிவுள்ள.
Gastraea
இரண்டு உயிரணுத்திரன் வரிசைத்தளங்களையுடைய பை போன்ற வடிவுள்ள முற்காலக் கற்பித உயிரினம்.
Heart-urchin
(வில.) இருதயவடிவுள்ள கடல்விலங்கு வகை.
Lingulate
நா வடிவுள்ள.
Mulolet
உணவாகப் பயன்படும் நீளுருளை வடிவுள்ள கடல் மீன் வகை.
Orbicular
வட்டமான வட்டத்தகட்டு வடிவான மோதிர வடிவுடைய கோளவடிவுள்ள உருண்டையான திரண்டுருண்ட ஒரே முழுமொத்தமான ஒழுங்குபட்ட முழுமையினையுடைய.
Saddle
சேணம் கலணைவார் வண்டியின் ஏர்க்கால் தாங்குங்குதிரைச் சேணப் பகுதி சேண வடிவான இயந்திர உறுப்பு இயந்திர உழுபடை இருக்கை மிதிவண்டி இருக்கை சேணவடிவுள்ள பொருள் இரு மேடுகளுக்கிடையேயுள்ள குவடு தந்திக்கம்ப முகட்டுக் கவட்டை இருபுற இடுப்புப்பகுதியுடன் கூடிய ஆட்டிறைச்சி மானிறைச்சியின் இருபுறஇடுப்பிணைத்த துண்டம் (வினை.) சேணம்பூட்டு கலனை அணிவி பளு ஏற்று பொறுப்புச் சுமத்து வேலை சுமத்து கடமையை மீதேற்று.
Saddle
சேணம் கலணைவார் வண்டியின் ஏர்க்கால் தாங்குங்குதிரைச் சேணப் பகுதி சேண வடிவான இயந்திர உறுப்பு இயந்திர உழுபடை இருக்கை மிதிவண்டி இருக்கை சேணவடிவுள்ள பொருள் இரு மேடுகளுக்கிடையேயுள்ள குவடு தந்திக்கம்ப முகட்டுக் கவட்டை இருபுற இடுப்புப்பகுதியுடன் கூடிய ஆட்டிறைச்சி மானிறைச்சியின் இருபுறஇடுப்பிணைத்த துண்டம் (வினை.) சேணம்பூட்டு கலனை அணிவி பளு ஏற்று பொறுப்புச் சுமத்து வேலை சுமத்து கடமையை மீதேற்று.
Semi-lunar, Semi-lunate
அரை நிலா வடிவுள்ள பிறைமதி வடிவான.
Subglobular
ஓரளவு கோளவடிவுள்ள.
Random Fonts
Tam Shakti 26
Download
View Count : 7089
Cheithi
Download
View Count : 10669
Tam Shakti 5
Download
View Count : 5874
JanaTamil
Download
View Count : 26465
Sahaanaa
Download
View Count : 46405
KaviriTSC
Download
View Count : 12947
Tam Pattinathar
Download
View Count : 20647
KollidamTSC
Download
View Count : 13846
Tab Shakti 7
Download
View Count : 7435
Lakshmi
Download
View Count : 20299
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website