English to Tamil Dictionary: வட்டத்தை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alsatian
அல்சேஷியாவுக்குரிய ஓநாய் போன்ற வளர்ப்பின நாய் வகை (பெ.) அல்சேஷிய மாவட்டத்திற்குரிய.
Anisomerous
பூவிதழ் வட்டத்தில் உறுப்பு நேரொவ்வாத செவ்விசைவற்ற.
Aureoled
ஒளிவட்டத்தால் சூழப்பட்ட.
Beret
ஸ்பெயினில் உள்ள பாஸ்க் இனஞ்சார்ந்த குடியானவர்கள் அணியும் வட்டமான தட்டைத்தொப்பிவகை ஆடவர் மகளிர் விளையாட்டு-விடுமுறை உடுப்புகளுடன் அணியும் வட்டத்தொப்பி படைத்துறைத் தொப்பி.
Billycock
வட்டத்தொப்பி வகை.
Biquintile
கோள்களின் ஈரைங்கூற்று வட்டத்தொடர்பு வட்டத்தின் ஈரைங்கூறாகிய 144 பாகையளவில் கோள்கள் அமையும் தொடர்பு நிலை.
Bishop
மேற்றிராணியார் சமய வட்டத்தலைவர் மாவட்டச் சமய முதல்வர் தலைமைக்குரு சதுரங்க ஆட்டத்தில் ஒட்டகத்துக்கிணையான காய் மணப்பொருளிட்டு வடித்துக் காய்ச்சிய மதுவகை தூக்கணங்குருவி வகை (வினை) சமய வட்டத் தலைவராக நடி சமய வட்டத்தலைவரின் உரிமை நடைமுறைப்படுத்து தீக்கையளி.
Bishopdom
சமய வட்டத்தலைவரின் ஆட்சி எல்லை சமய வட்டத்தலைவர் பதவி.
Bishopric
மேற்றிராசனம் சமயவட்டத் தலைவரின் ஆட்சி அலுவலகம் சமய வட்டத்தலைவரின் ஆட்சி எல்லை.
Burgundy
பிரஞ்சுநாட்டுப் பர்கண்டி எனும் மாவட்டத்தில் வடிக்கப்படும் முந்திரித்தேறல் வகை.
Calycanthemy
புல்லிவட்டம் அகவிதழ் வட்டத்தை ஒத்திருக்கும் நிலை.
Calycifloral, Calyciflorate, Calyciflorous
மலர்களில் பூவிழைகளும் இதழ்களும் புல்லிவட்டத்திலிருந்தே எழுகிற.
Calycinar
புல்லிவட்டத்தைச் சார்ந்த புல்லிவட்டத்தையுடைய புல்லிவட்டத்தின் மீதுள்ள.
Calyculate
(தாவ.)சிதல் வட்டத்தையுடைய (வில.) பல் குழிவுடைய எதிரிணை புணர்ச்சியுடைய.
Caycular
(தாவ.) புல்லிவட்டப் போலியான சிதல் வட்ட வடிவுடைய சிதல் வட்டத்துக்குரிய.
Centre-bit
வட்டத்துளை செய்யும் தச்சன் கருவி கன்னக்கோல்.
Circle
வட்டம்வட்டச் சுற்றுவரைவட்டமான பொருள்வளையம்கோளினத்தின் சுற்று நெறிதுவங்கிய இடத்தில் முடிவுறும் நிகழ்ச்சிக் கோவைமாயச்சக்கரம்வட்டத்திற்குள்ளிருக்கும் பொருள்களின் தொகுதி
Circular
சுற்றறிக்கை சுற்றோலை (பெ.) வட்டமான வட்டத்தைச் சார்ந்த சுற்றி வருகிற மண்டலிக்கிற தன்னிலே தொடங்கி தன்னிலே முடியும் இயல்பான சுழற்சியாகத் தொடர்ந்து நிகழ்கின்ற பலருக்குச் சேர்த்து அனுப்பப்பட்ட.round
Circumcentre
(வடி.) புறநிலை வட்ட மையம் முக்கோணம் முதலிய வடிவுருக்களின் புறக்கோடி தொட்டுச் செல்லும் வட்டத்தின் மையம்.
Circumference
வட்டத்தின் சுற்றுவரை பரிதி சுற்றளவு சுற்றெல்லை.
Coil
கயிற்றுச்சுருள் கம்பி வளையம் திருகு வில் வட்டத்துக்குள் விட்டமான வளைய அமைப்பு வட்டம் வளையம் திருகு வளையம் திருகு சுருள் மின் இயக்கக் கம்பிச்சுருள் (வி.) திருகு வளையமாகச் சுற்று சுருளாக்கு சுருள் வடிவாக முறுகு திருகு சுழலாக்கு.
Compass
வட்டம் சுற்று இடம் எல்லை வரம்பு குரல் எடுப்பின் பரவெல்லை சுற்றளவு வட்டத்தின் சுற்றுக்கோடு திசையறி கருவி திசைகாட்டி (வி.) சுற்றிச் செல் சூழ்ந்துகொள் சுற்றிக்கொள் செய்து முடி நிறைவேற்று பெறு திட்டம் செய் சூழ்ச்சி செய் சதி செய்.
Comprovincial
சமயவட்டத்தலைவர் வகையில் அதே மாகாணத்தைச் சேர்ந்தவர்.
Corona
மகுடம்போன்ற அமைவு கதிரவனையோ வெண்ணிலாவையோ சுற்றியுள்ள செல் விளிம்புடைய ஒளி வட்டம் பரிவட்டம் வில் ஒளிவட்டம் கதிரவனுக்கெதிராக உறைபனியிலும் முகிலிலும் தோன்றும் விளிம்பொளி வளையம் வீயொளி வளையம் கதிரவனின் முழு மறைவின்போது வெண்ணிலாவைச் சுற்றிலும் காணப்படும் வெள்ளொளி வட்டம் நிலமுனை வளரொளிக் கதிர்களின் குவியம் தொங்கல் சரவிளக்கு வட்டம் (க-க.) தூணின் அகல் நெடுந்தலைப்பு (உட.) பல் முதலிய உறுப்புகளின் கூர்ங்குவடு (தாவ.) அகவிதழ்க்கேசம் மலரின் இதழ் வட்டத்தினுட்புறத் துணை இதழ் வட்டம் (இய.) மயிர்க்குச்சுப் போன்ற மின்உமிழ்வு.
Coronium
ஞாயிற்றின் ஒளி வட்டத்திலிருப்பதாக முன்பு தவறாகக் கருதப்பட்ட கற்பனைத் தனிமம்.
Random Fonts
Agni Bangla Font
Agni
Download
View Count : 15130
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 11419
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 20286
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 20108
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 20642
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 42849
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 18208
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 15017
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 33072
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 11609

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close