English to Tamil Dictionary: வட்டாரத்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Basqye
பின்சுக்கும் ஸ்பெயினுக்கும் இடைப்பட்ட பிரென்னீஸ் மலை வட்டாரத்தில் வாழும் பழங்குடியினத்தவர் மேற்குப் பிரென்னீஸ் பகுதிப் பழங்குடியினர் பேசும் மொழி. (பெ) பாஸ்க்குப் பழங்குடியினத்துக்குரிய பாஸ்குப் பழங்குடி மொழி சார்ந்த.
Division
பிரிதழ்ல் பிரிபு பிரிக்கப்பட்ட நிலை பிரிவினை ஒற்றுமைக்கேடு உட்பிளவு வேற்றுமை பங்கிடுதல் பங்கீடு பங்கு பாசம். பாகுபாடு கூறுபாடு பகுதி கூறு வகைப்படுத்தல் வகை இனப்பிரிவு கிளை துறை படைப்பிரிவு நாட்டுப்பிரிவு மண்டலம் வட்டாரத் தொகுதி சட்ட மாமன்றத்துக்குரிய தேர்தல் தொகுதி தரவகுப்பு வகுப்புப்படி இடையெல்லை இடைவரம்பு இடைவேலி இடைத்தட்டி வாக்கறிவிப்புக்காகச் சட்ட மாமன்றத்தில் மன்றத்தினர் இரண்டாகப் பிரிதல் மாமன்றப் பிரிவீட (கண) எண்ணெ மற்றொரு எண்ணால் வகுத்தல் வகுத்தல்முறை.
Division
பிரிதழ்ல் பிரிபு பிரிக்கப்பட்ட நிலை பிரிவினை ஒற்றுமைக்கேடு உட்பிளவு வேற்றுமை பங்கிடுதல் பங்கீடு பங்கு பாசம். பாகுபாடு கூறுபாடு பகுதி கூறு வகைப்படுத்தல் வகை இனப்பிரிவு கிளை துறை படைப்பிரிவு நாட்டுப்பிரிவு மண்டலம் வட்டாரத் தொகுதி சட்ட மாமன்றத்துக்குரிய தேர்தல் தொகுதி தரவகுப்பு வகுப்புப்படி இடையெல்லை இடைவரம்பு இடைவேலி இடைத்தட்டி வாக்கறிவிப்புக்காகச் சட்ட மாமன்றத்தில் மன்றத்தினர் இரண்டாகப் பிரிதல் மாமன்றப் பிரிவீட (கண) எண்ணெ மற்றொரு எண்ணால் வகுத்தல் வகுத்தல்முறை.
Foreign
அயல்நாட்டுக்குரிய அன்னியமான வெளிநாட்டுச் சார்பான உள்நாடு சாராத வேற்றுநாட்டவரவான தாய்நாட்டுக்கு அப்பாலுள்ள வேற்று மாவட்டத்துக்குரிய வேற்றுச் சமயத்தலைமை வட்டாரத்துக்குரிய இருப்பூர்தி வகையில் வேற்ற வாணிகக்கழகத்துக்கு உரியதான புறம்பான உடல் அல்லது பொருள் எல்லைக்கு வெளியிலுள்ள சமுதாயத்துக்குப் புறம்பான வெளியிலிருந்து வருகிற வேறுபட்ட ஒவ்வாத இசையாத அயலான இனப்பண்பு சாராத பண்பு ஒவ்வாத சூழலொவ்வாத.
Harrovian
இங்கிலாந்திலுள்ள ஹாரோ உயர்பள்ளியில் படித்தவர் ஹாரோ வட்டாரத்தில் வாழ்பவர் (பெ.) ஹாரோ உயர்பள்ளிக்குரிய ஹாரோ வட்டாரம் சார்ந்த.
Itinerate
ஊரூரய்ப் பயணஞ் செல் மெதடிஸ்ட் என்ற கிறித்தவ திருச்சபைக் குருமார் வகையில் வட்டாரத்திலிருந்து வட்டாரமாகச் செல்.
Kanaka
தென்கடல் தீவு வாணர் ஆஸ்திரேலிய மாநிலத்தில் முன்பு குவின்ஸ்லாந்து வட்டாரத்தில் கரும்புத்தோட்டத் தொழிலாளியாகச் சேவைசெய்து வந்துள்ள தென்கடல்தீவு வாசி.
Locals
வட்டார முறைத் தேர்வுகள் வட்டாரத்தோறும் நடத்தப்படும் பல்கலைக்கழகத் தேர்வுகள்.
Parish
வட்டாரம் சமயகுருவினுடைய மாவட்டக்ர கிளைப்பிரிவு வட்டாரத்தில் வசிப்பவர்கள்.
Patavinity
லத்தீன் மொழியில் காணப்படும் பாடுவா வட்டாரத் திசைமொழிப் பண்பு.
Sacristan
ஊர் வட்டாரத் திருக்கோயில் மணியக்காரர்.
Stranger
வெளியார் வெளிநாட்டவர் தொலைநாட்டவர் தொலை ஊரினர் பழக்கமற்றவர் புதியவர் ஏதிலார் புதுவட்டாரத்தவர் புதுவரவாளர் விருந்தினர் உறவினரல்லாதவர் புதிது பிறந்த குழந்தை உறுப்பினரல்லாதவர் அக்கறையற்றவர் அக்கறைக்குரியவரல்லாதவர் பழகாதவர் விவரமறியாதவர் அறியாதவர் தெரியாதவர் விருந்து குறிப்பதாகக் கருதப்படுஞ் செய்தி.
Random Fonts
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 13792
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 8966
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 16771
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 6250
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 24149
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 7709
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 7914
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 8883
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 21916
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 14014

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close