Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: வண்ணத்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Blond
பசுந்தலை இளம்பொன் மேனியர் (பெ) வெண்பொன் நிறமான மயிர் வண்ணத்தில் இளம் பொன்னிறமான.
Blonde
(பிர.) பசுந்தலை இளம்பொன் மேனியர் (பெ.) பெண்டிரில். வெண்பொன் நிறமான பெண்டிர் மயிர்வண்ணத்தில் இளம் பொன்னிறமான.
Blue Butterfly
நீல வண்ணத்துப்பூச்சிநீலவண்ணத்துப்பூச்சி
Blue-print
நீலத்தில் வெண்கோடாக உருபபடிவமுறும் நிழற்பட்ட அச்சு முறை, ஒளியூடுருவும் தாளில் வரையப்பட்ட படம்முதனிலைப் படிவம்பூர்வாங்கப்படிசெய்ய வேண்டிய பணிபற்றிய திட்டம்(வினை) நிழற்பட முறையில் நீலவண்ணத்தில் வெண்கோடாக அச்சிடுபூர்வாங்கப் படிவம் உருவாக்குcopy of drawing
Burnet
இடைக்காலத்திய பழுப்பு வண்ணத் துணிவகை ரோசா இனத்தைச் சார்ந்த செடிவகை பழுப்புவண்ண மலர்களைக் கொண்ட செடிவகை விட்டில்பூச்சி வகை (பெ.) அடர்ந்த பழுப்பு வண்ணமான.
Butterfly
வண்ணத்துப்புச்சி மேனி மினுக்குநர் பிலுக்குக்காரர் (பெ.) நொய்ம்மையான நிலையற்ற துடிப்புள்ள.
Butterfly
வண்ணத்துப்பூச்சி. பட்டுப்பூச்சிவண்ணாத்திப்பூச்சி
Butterfly -orchis
வண்ணத்துப்பூச்சி போன்ற வடிவுடைய மலர்கள் கொண்ட செடிவகை.
Camberwell Beauty
அழகிய வண்ணத்துப்பூச்சி வகை.
Capenter-scene
நாடக அரங்கு வகையில் பின்னால் அரங்குத் தச்சர்கள் விரிவான காட்சியை ஒழுங்கு செய்வதற்கு நேரம் அளிப்பதற்காக அரங்கின் முகப்பில் வண்ணத்திரையின்முன் நடைபெறும் நாடகக் காட்சி ஒழுங்கு செய்யும் நேரத்தில் இடப்படும் வண்ணத்திரை.
Chromatic
நிறம் சார்ந்த வண்ணத்தினால் உண்டாகிற நிற முனைப்புடைய (இசை.) அயலுருக்கள் விரவிய.
Chromogram
கலப்பால் இயற்கை வண்ணந்தரும் பல் வண்ணத் தொகுதி.
Colorimeter
நிறமானி வண்ணத்தை அளக்கும் கருவி.
Colour-cast
வண்ணத் தொலைக்காட்சிப் பரப்பீடு.
Colour-film
வண்ணத் திரைப்படச்சுருள்.
Colourist
வண்ண ஓவியர் வண்ணத்திறங்களின் வல்லுநர்.
Complement
நிரப்புக் கூறு முழுமையாக்குவது குறைநிரப்புப் பொருள் இணைநிறைவுப்பொருள் இணைவள நிறைவு (வடி.) செங்கோண நிரப்புக்கூறு நிரப்புக்கோணம் செங்கோண அளவாகிய ஹீ0 பாகையில் கோணம் குறைபடும் அளவு (இலக்.) வினையுடனிணைந்து பயனிலைப்பொருள் நிரப்பும் சொல் (இசை.) சுர இடையீடு பாலையில் குறைபடும் அளவு வண்ணத்தை வெண்மையாக மாற்றவல்ல எதிர் வண்ணக்கூறு எதிர் நிரப்பு வண்ணம் எண்மடக்கை பத்தில் குறைபடும் அளவு முழுமை.
Composite Color Monitor
ஒருங்குசேர் வண்ணத் திரையகம்
Confetti
தித்திப்புப்பண்டம் தித்திப்புப்பண்டம் போலச் செய்யப்பட்ட குழைமவண்ணத் துணுக்குகள் திருமணக்காலங்களில் மணமக்கள்மீது வேடிக்கையாய் எறியப்படும் வண்ணத்தாள் துண்டுகள்.
Crayon
வண்ணத் தீட்டுக்கோல் சாயச் சுண்ணக் காம்பு வண்ணக்கோலால் வரையப்பட்ட ஓவியம் மின் விளக்கில் கரிமுனை (வி.) வண்ணக்கோலால் வரை உருவரை கோலு வரைத்திட்டமிடு.
Cross-banded
மேற்பரப்புக்கு மாறுபட்ட மேலீட்டு வண்ணத்தின் நுண்ணிழைம வரிப்போக்குடைய.
Demode
காலவண்ணத்திற்குப் புறமற்ன செவ்வியிழந்த.
Flea-bite
தௌ்ளுப்பூச்சிக்கடி தௌ்ளுப்பூச்சிக்கடியாலான சிறு வடு அற்பப்பொருள் அற்பச்செய்தி மிகச்சிறிய தொந்தரை மிகச்சிறு செலவு விலங்கு வண்ணத்திற்சிறிய செந்நிறச் சாயலுள்ள கறை.
Fritillary
அல்லிமலர்ச் செடிவகை வண்ணத்துப்பூச்சி வகைகள்.
Garden-white
வண்ணத்துப்பூச்சி வகை.
Random Fonts
TAU_Elango_Malyamar
Download
View Count : 9214
TBoomi
Download
View Count : 9460
AParanarTSC
Download
View Count : 10030
Mullai
Download
View Count : 41444
GIST-TMOTAmala
Download
View Count : 14983
Rathnangi
Download
View Count : 24527
Siva 0002
Download
View Count : 23541
Lakshmi
Download
View Count : 20300
TAU_Elango_Abirami
Download
View Count : 43051
Tam Shakti 28
Download
View Count : 8102
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website