Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: வரியிடு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Abbreviated Addressing
குறுக்கு முகவரியிடல்
Absolute Addressing
முற்றுறு முகவரியிடல் முற்று முகவரியிடல்
Addressable
முகவரிப் படுத்தக்கூடிய முகவரியிடத்தகு
Addressable Cursor
முகவரி இடத்தகு நிலை காட்டி முகவரியிடத்தகு காட்டி
Addressing
முகவரியிடல்
Addressing Absolute
முற்றுறு முகவரியடல் முற்று முகவரியிடல்
Content Addressable Memory
உள்ளடக்க முகவரியிடல் நினைவகம்
Crown-cap
குப்பியில் முத்திரையிட்டு மூடுவதற்குரிய உள்வரியிட்ட உலோகமூடி.
Cylinder Addressing
உருளை முகவரியிடல்
Feather
இறகு பறவையினச் சிறகின் தூவி இறகமைதி இறகு வண்ணம் பண்பமைதிநிலை வேட்டைக்குரிய புள்ளினம் அம்பின் இருபுறமுள்ள இழைமுள் கணையின் பின்புறம் தொப்பிமீதுள்ள இறுகுச்சூட்டு இலேசான பொருள் சிறப்பற்ற சிறு செய்தி முனைத்து மெலெழுந்து நிற்கும் நீள்வரை விளிம்பு அலையின் நுரைவரை விளிம்பு இறகணி நிமிர்மயிர் வரிசை அணி ஒப்பனை மணிக்கல்லின் வரை விளிம்புக்கறை இறகின் அலைபொத்த படகின் மிதப்பியக்கம் ஆப்புவடிவான பலகைக் கூர்முனை (வினை) இறகிணை இறகுகளால் மூடு இறகு உள்வரியிடு கணைக்கு இழை முள் இறகு இணை இறகுபோன்ற ஒப்பனைசெய் இறகுச் சூட்டணிவி இறகு போல் மிதக்கவிடு இறகுபோல் இயங்குவி இறகுபோல் அலை காற்றோட்டத்தில் தடைப்படாமல் துடுப்பை விளிம்புமுகமாகத் திருப்பு பறவையைக் கொல்லாமல் இறகுப்ளைக் கீழே வீழ்த்து மோப்பம் நாடி உடலையும் வாலையும் விதிர் விதிர்க்கச் செய்.
Gofer, N. Goffer
மடிப்புகள் சுருக்கங்களை அலைவளைவுகள் முதலியன செய்வதற்குப் பயன்படும் இரும்புக்கருவி கொய்சக ஒப்பனைக்குப் பயன்படும் அழகிய பின்னல் (வினை) சால்வரியிடு சூடாக்கப்பட்ட இரும்புக் கருவிகளால் ஓரங்களை அலையலையாக மடிப்படையச்சசெய்.
Grained
உட்கட்டமைந்த மணிக்கட்டான தோல் பதனிடும் வகையில் மயிர் களையப்பட்ட கெட்டிச்சாயமிடப்பட்ட மேற்கரண் பரப்புடைய சொரசொரப்பான சால்வரியிடப்ப்ட்ட.
Grating
கணப்புச் சட்டியில் நெருப்புத் தாங்கும் குறுக்குச் சட்டம் தடுப்பு இரும்புக்கிராதி ஒளிக்கோட்ட மூலம் நிறப்பட்டை தோற்றுவிக்கும்படி இணைவரை இரும்புக்கம்பி அல்லது புறவரியிட்ட நோக்காடி வகை.
Gully
நீர் அரித்தோடிய மலை இடுக்கு ஆழமான செயற்கை நீர்க்கால் சாக்கடை வடிகால் சால்வரி சால்வரியிட்ட இருப்புப் பாதை மரப்பந்தாட்ட வகையில் மட்டையாளருக்குப் பின்னால் பக்கவாட்டத்திலுள்ள ஆட்டக்களம் (வினை) சால்வரி இடு அரித்தகழ்ந்து நீண்ட இடுக்கப்பள்ள வழி உண்டாக்கு.
Gutter
சாக்கடை தெரு ஓரக்கால்வாய் வடிநீர்க்கால் நீர்ப்பொருள் வழிந்தோடுவதற்கான திறந்த குழாய் வாரி நீரோடை இறப்பிடையில் மழைநீர் ஓடும் பள்ளம் சால்வரி நீள்வரிப்பள்ளம் ஓரவெட்டு வரிப்பள்ளம் அச்சுத்துறையில் வரிச்சட்டத்தில் பக்கங்களை இடைப்பிரிக்கும் வெட்டு வரிப்பள்ளமிட்ட பட்டிகை சேரிவாழ்வு சமுதாய இழிநிலை (வினை) வடிகால் உருவாக்கு சால்வரியிடு வரிப்பள்ளமிடு பள்ளமாக அகழப்பெறு ஓடையாக ஒழுகு வடிகால் வழி ஓடு துளித்துளியாய் விழு விளக்கில் மெழுகுதிரி உருகிச் சொட்டுக்களாக விழு.
Gutter
சாக்கடை தெரு ஓரக்கால்வாய் வடிநீர்க்கால் நீர்ப்பொருள் வழிந்தோடுவதற்கான திறந்த குழாய் வாரி நீரோடை இறப்பிடையில் மழைநீர் ஓடும் பள்ளம் சால்வரி நீள்வரிப்பள்ளம் ஓரவெட்டு வரிப்பள்ளம் அச்சுத்துறையில் வரிச்சட்டத்தில் பக்கங்களை இடைப்பிரிக்கும் வெட்டு வரிப்பள்ளமிட்ட பட்டிகை சேரிவாழ்வு சமுதாய இழிநிலை (வினை) வடிகால் உருவாக்கு சால்வரியிடு வரிப்பள்ளமிடு பள்ளமாக அகழப்பெறு ஓடையாக ஒழுகு வடிகால் வழி ஓடு துளித்துளியாய் விழு விளக்கில் மெழுகுதிரி உருகிச் சொட்டுக்களாக விழு.
Imperforate
துளையற்ற துளையிடப்படாத அஞ்சல் தலை வகையில் துளைவரியற்ற அஞ்சல்தலை வரித்தாள் வகையில துளைவரியிடப்படாத (உள்) இயல்பான புழைகள் இல்லாத.
Interline
வரியிடையே சொற்களைச்சேர் இடைவரி சேர்.
Line
வரை கோடு வரம்பு எல்லைக்கோடு வரிசை படை அளிநிரை அகழி மடிப்புவரை அடையாளக் கோடு திரைப்பு சுரிப்பு வரி முகத்தோற்றம் ஒளிக்கீற்று கீற்று வரி ஏட்டின் வரி பாவின் அடி செய்யுள் சுருக்கக் குறிப்பு சிறுகடிதம் வாணிகக் கட்டளை கட்டளைச் சரக்கு நுல் இழை கயிறு கயிற்றுத் துண்டு ஆழம் பார்க்கும் குண்டுநுல் அளவு இழைக்கச்சை தூண்டில் துணி தொங்கவிடும் கொடிக்கயிறு வழிகாட்டும் கயிறு வழியறிவிப்புக் கோடு கம்பி தந்திக்கம்பி கம்பிவடம் தந்திப்பாதை வழி போக்கு திசை நடைமுறை நெறி ஒழுங்கு ஒழுங்குமுறை விதி படித்தரம் தொகுப்பு கோப்புத் தொகுதி கோவை தொடர் குடும்பக் கால்வழி மரபு வழிமரவு மரபு வரிசை துறைகூறு தொழில் முறை வாணிகத்துறைச் சரக்கு வாழ்க்கைத் துறை விருப்பத் துறை ஆற்றல் பாங்கு கைவரை அங்குலத்தில் பன்னிரண்டில் ஒரு பங்கான நுண்ணளவை நுண்கூறலகு தொலைக்காட்சியில் பக்கவாட்டில் கீற்று கீற்றாக எடுக்கும் நிழற்காட்சிக் கூறுகளில் ஒன்று (வினை) கோடிடு வரிவரியாயிரு வரியிட்டு நிரப்பு வரியிட்டுக் குறி கோடிட்டு அடி வரிசைப்படுத்து வரிசைப்படு வரிசையாக உருவாக்கு வரியாக உருவாகு படைக்காவல் வை காவல்நிலைகளில் நிறுத்து வரிசையில் நில் சம எடையில் நில் ஒழுங்கு முறையில் அமைந்திரு பாடலை அடியடியாகப் படும்படி வழங்கு.
Milling
ஆலைத்தொழில் அரைப்பு இயந்திரத்தொழல் அரைப்பு கடும்பிழிவு. கடுந்துயருழக்கச்செய்தல் இழை உள்மடித்துததிண்ணிதாக்கல் நாணயம்-திருகாணித்தலைப்பு முதலியவற்றுக்குக் குறுக்குச் சால்வரியிடல்.
Multilevel Addressing
பல்மட்ட முகவரியிடல்பல்நிலை முகவரியிடல்
Pitch-cap
தண்டனைக் கருவியாகப் பயன்படுத்தப்பட்ட நிலக்கீல் உள்வரியிட்ட தொப்பி.
Plough
ஏர் கலப்பை உழுத நிலம் கலப்பை போன்றுள்ள கருவி வகைகளில் ஒன்று தேர்வில் மாணவனைத் தள்ளிவிடுதல் (வினை.) உழுசாலிடு புரட்டு நிலம்பறிகிளறு கலப்பையைக் கொண்டு மேற்புறத்தைக் கீறு கல்லியெறி சால்வரியிடு நெற்றியில் திரைவிழச் செய் மிகு உழைப்போடு முன்னேறிச்செல் கப்பல் வகையில் தண்ணீரைக் கிழித்துக்கொண்டு செல் வழி உண்டுபண்ணிக் கொண்டுசெல் தேர்வில் மாணவனைத் தோல்வியுறச்செய்.
Ragged Roll
வரியிட்ட உருள்
Sally
புடையெழுச்சி மணிடிக்கத் தொடங்கும்போது உண்டாகும் முதல் அசைவு கடைநிலை மணியடித்து முடிந்த போது ஏற்படும் நிலை மணியடிக்கும் கயிற்றின் கம்பிளி உள்வரியிட்ட கைப்பிடி.
Random Fonts
TMNews
Download
View Count : 10139
Mohanam
Download
View Count : 24793
Tam Shakti 36
Download
View Count : 18370
PalarTSC
Download
View Count : 15216
Tab Shakti-1
Download
View Count : 10199
TML Square
Download
View Count : 22060
Sundaram-0810
Download
View Count : 12453
Renuka
Download
View Count : 9369
Elango Bharathy
Download
View Count : 99705
GIST-TMOTKumudam
Download
View Count : 10533
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website