English to Tamil Dictionary: விருப்பாற்றல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Consensual
உடனிணக்கத்துக்குரிய ஒத்திசைவான (உட.) விருப்பாற்றல் இயலாற்றல் திறங்களின் ஒத்தியைவினால் தோற்றுவிக்கப்பட்ட.
Individualities
தனிப்பட்ட விருப்பாற்றல் தனிச்சுவை நலச் சுவைத்திறத் தொகுதி.
Intension
செறிவுநிலை நெருக்கம் மனத்தின் தீவிர முயற்சி தன்முனைப்பாற்றல் தீவிர விருப்பாற்றல்.
Involuntary
விருப்பாற்றலுக்குட்படாத எண்ணாமல் நிகழ்கிற தானாக இயல்கிற.
Liberty
விடுதலை விடுதலையுரிமை தன்னாட்சியுரிமை ஆட்சித் தனியுரிமை கொடுங்கோன்மையின் தாமக்கற்ற உரிமை கொடுங்கோன்மையிலிருந்து பெற்ற அரும்பெறல் உரிமை உரிமைத்திறம் தங்குதடையற்ற தன்னுரிமை அடிமைத்தமளை நீக்கம் தனியுரிமை தன்செயலுரிமை தன்விருப்பாற்றலுரிமை (மெய்.) ஊழின் தளையற்ற தன் வினையாற்றல் விதிகளின் கட்டுப்பாடற்ற தன்னுரிமையாற்றல் சிறப்புரிமை தடையற்ற நிலை உரிமையாற்றல் எல்லை விருப்புரிமைஎல்லை தன்னுரிமைக்கான இசைவு இசைவுரிமை சலுகை விலக்குரிமை உரிமைச் சலுகை விதி மீறுகை தகா உரிமை ஈடுபாடின்மை வாய்ப்போய்வு.
Mind
உள்ளம். மனம் உள்ளக்கருத்து கருத்து எண்ணம் ஓர்மை நினைவாற்றல் நினைவு உளநிலை உணர்ச்சி உணர்வுநிலை உணர்வு உயிர்வநலை ஆன்மா உயிர்க்கூறு விருப்பாற்றல். விருப்பம் சிந்தனையாற்றல சிந்தனை ஆளும் ஆற்றல் (வினை) மனத்துட் கொள் ஓர் நினைவிற் கொள். கவனம் எடுத்துக்கொள். அக்கறை எடுத்துக்கொள் முனைந்து ஈடுபடு சட்டைசெய் பொருட்படுத்து. விழிப்பாயிரு பொறுப்பு மேற்கொள். கருத்துக்கொள்ளுவி.
Molinism
அருளொப்படைப்புக் கோட்பாடு முந்தூழ்க் கோட்பாடு-கட்டற்ற விருப்பாற்றல் கோட்பாடு ஆகியவற்றின் இணைப்பாக இறைவன் முன்பே தீர்வுசெய்தபடியான கட்டற்ற விருப்பாற்றலின் ஒத்துழைப்பாலேயே இறை அருள் செயலாற்றும் என்ற லுயி மோலினா என்ற 16-ஆம் நுற்றாண்டுக்குரிய மிகுவெல் மோலினாஸ் என்ற அறிஞரின சரணடைவுக் கோட்பாடு.
Necessarianism
மன்னியல் வாதம் விருப்பாற்றல் புற ஆற்றல்களால் இயக்கப்படுவதேயன்றித் தன்னியலாற்றலாலன்று என்று கொள்ளும் கோட்பாடு.
Necessitarian
மன்னியல்வாதி புறநிலைக் காரணங்களன்றிச் செயற்காரணங்களாகத் தன்னியலான விருப்பாற்றல் எதுவும் கிடையாதென்ற கோட்பாட்டினை உடையவர் (பெ.) மன்னியல் வாதமான.
Reflection
ஒளிக்கதிர் வகையில் வாங்கி எறிதல் ஒளிவகையில் பட்டெறிதல் முட்டிமீளல் பட்டெறிவு பட்டெறி வெப்பு பட்டெறி வண்ணம் உருநிழலீடு பிரதிபலிப்பு உருநிழற்படிவு உருநிழல் பிரதிபிம்பம் உள்மடி நரப்பியக்கம் விருப்பாற்றலுக்கு உட்படாத உணர்ச்சியின் உட்கோட்ட வளைவான நரப்பியக்கம் கண்டனக் குறிப்புடன் இகழ்தல் ஏளனக்குறிப்பு வசைக்குறிப்பு அவப்பெயர் தேடித்தரல் புகழ்க்கறைப்படிவு புகழ்க்கறை உண்ணினைவாற்றல் தன்னுள் நிகழ்பவற்றைத் தானே உணர்ந்துகொள்ளும் மன ஆற்றல் கருத்து நினைவு சிந்தனை சிந்தனை தரும் விளக்கம் சிந்தனை உரை பொருள் பொதிந்த உரை செறிமொழி.
Reflex
எதிர்நிழல் நிழலுரு எதிர் உருப்படிவு மறு படிவுரு துணைப்படிவுத்தோற்றம் இணை எதிர்ப்படிவம் இணைதுணைவிளைவு பல்ர் ஒளிவண்ணம் ஓவியவகையில் பட்டெறி ஒளிவண்ண இயல்பமைவு பட்டெறி ஒளி பட்டுத்தெறி ஒளி பட்டுடுத்தெறி வண்ணம் சார்புவண்ணப் புகழ் புற உருத்தோற்றம் பண்புரு இயல் நரப்பியக்கம் உடல் இயக்க வகையில் விருப்பாற்றலுக்கு உட்படாத தன்னியல் நிகழ்வு (பெயரடை) தாக்கிமீண்ட பின்னோக்கி மடங்கிய ஒளிவகையில் பட்டெறிவான எதிர்நிழலீடான கருத்துவகையில் உண்மறிவான சிந்தனைவகையில் தன்மீள்வான உள்ளியக்க வகையில் தன்னெறிவான விளைவுவகையில் செய்பவர்மீதே எதிர்மீள்வான மூலத்தின்மீதே எதிர்த்துத்தாக்குகிற உடல்சார்ந்த இயக்கவகையில் தன்னியல்வான விருப்பாற்றலுக்குஉட்படாது புறத்தூண்டுதலடுத்துத் தானே இயஙுரகுகிற.
Self-surrender
தன் ஒப்படைப்பு முழுச் சரணடைவு தன் விருப்பாற்றல் விட்டுக்கொடுப்பு ஆன்ம சமர்ப்பணம்.
Volitionary
விருப்பாற்றலுடைய தன் விருப்பத்திற்குரிய.
Volitionless
விருப்பாற்றல் துணிபற்ற திண்ணியதாய் எண்ணஞ் செலுத்துந் திறனற்ற.
Volitive
விருப்பக் குறிப்புவினை (பெ.) விருப்பாற்றல் சார்ந்த விருப்பாற்றல் துணிவுக்குரிய விருப்பத் துணிவாற்றலிலிருந்து தோன்றிய உள்ளத்தின் விருப்பத் துணிவாற்றல் பகுதியால் செயற்படுகிற மனமார்ந்த தன்விருப்பார்ந்த (இலக்.) விருப்பங் குறித்த.
Voluntary
தன் விருப்பார்வச் செயலர் தனிமேளம் திருக்கோயில் வஸீபாட்டு முறையில் தொடக்க இடை இறுதிகஷீல் நிகழ்த்தப்பெறும் தனி இசைப்பேழை வாசிப்பு தன் விருப்பார்வக் கோட்பாட்டாளர் சமயத்துறைத் தன்னியலாட்சியாளர் கல்வித்துறைத் தன்னயலாட்சி முறைமை படைத்துறை-கடற்படைத்துறை முதலியவற்றில் தன் விருப்பார்வ ஆட்சேர்ப்பு முறைமை குதிரை ஏற்ற வகையில் வேண்டா வீழ்ச்சி (பெ.) தன்னியலான மனமார்ந்த தன் விருப்பார்ந்த தன் விருப்பத் தேர்வான தன்னார்வ முனைப்பான வலிய முன் வரலான புறத்தூண்டுதலற்ற முன் வந்து ஏற்கப்பட்ட கோராது வழங்கப்பெற்ற மனமாரச் செய்யப்பட்ட மனமாரத் தெரிந்து செய்யப்பட்ட கைம்மாறு எதிர்நோக்காது செய்யப்பட்ட தன் முனைப்பாகத் திட்டமிடப்பட்ட தெரிந்து வேண்டுமென்றே செய்யப்பட்ட தன் விருப்பச் செயல் விளைவான தன் விருப்பார்வ வழங்கீட்டுத் தொகையினால் நடத்தப்படுகிற முறைமன்றத் தலையீடின்றித் தாமாகச் செய்துகொள்ளப்பெற்ற நிறுவனங்கள் வகையில் அரசியற் கட்டுப்பாடற்ற உள்ளுறுப்பு நாடிநரம்பு முதலியவற்றின் வகையில் மூளையின் விருப்பாற்றல் துணிவினாலேயே இயக்கப்பட்ட.
Will
விருப்பம் விருப்பாற்றல் மனத்திட்பம் உரம் தன்னடக்க ஆற்றல் தற்கட்டுப்பாடு காருத்தாற்றல் துணிவாற்றல் துணிவு வாழ்விறுதி விருப்பம் விருப்ப ஆவணம் (வினை.) விரும்பு விருப்பந்தெரிவி விருப்புறுதிகொள் துணிவுகொள் தீர்மானமாகக் கருத்துக்கொள் விருப்பாணையிடு விருப்பாவணஞ் செய் விருப்பாவணத்திற்குறிப்பிடு விருப்பாவணைப்படி விட்டுச்செல்.
Willed
விருப்பாற்றலடைய தன்விருப்பார்ந்த விருப்ப ஆவணத்தினால் வழங்கப்பட்ட.
Random Fonts
TAU-Barathi Bangla Font
TAU-Barathi
Download
View Count : 16460
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 6655
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 10105
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 7038
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 18029
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 12500
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 13192
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 17220
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 99749
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 26184

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close