Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: விழுகிற
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Acronycal, Acronychal
மாலை அல்லது முன்னிரவுக்குரிய கங்குலின் முற்பகுதியில் எழுகிற அல்லது விழுகிற.
Caducous
பழுத்து விழுகின்ற இலைகள்-மலர்கள் ஆகியவற்றில் முதிர்ச்சியடையுமுன் உதிர்கின்ற நிலையற்ற அழியக்கூடிய.
Capture
கைப்பற்றுதல் சிறைப்பிடிப்பு பெறுகை வசப்படுத்துகை பிடிபட்டவர்கைப்பற்றப்பட்டது (மண்.) மறுகிளைப்பற்றீடு ஆழ்திற அரிப்பாற்றல் மிகுதிமூலம் ஆறு மற்றோர் ஆற்றின் விழுகிளையைத் தன் விழுகிளையாக்கிக் கொள்ளுதல். (வி.) கவர்ந்துகொள் அகப்படுத்து கைப்பற்று சிறைப்படுத்து பிடி வென்று கொள் வலிந்துக் கைக்கொள் கொள்ளையிற்பெறு.
Capture
கைப்பற்றுதல் சிறைப்பிடிப்பு பெறுகை வசப்படுத்துகை பிடிபட்டவர்கைப்பற்றப்பட்டது (மண்.) மறுகிளைப்பற்றீடு ஆழ்திற அரிப்பாற்றல் மிகுதிமூலம் ஆறு மற்றோர் ஆற்றின் விழுகிளையைத் தன் விழுகிளையாக்கிக் கொள்ளுதல். (வி.) கவர்ந்துகொள் அகப்படுத்து கைப்பற்று சிறைப்படுத்து பிடி வென்று கொள் வலிந்துக் கைக்கொள் கொள்ளையிற்பெறு.
Cynical
நாய்க்குணம் படைத்த எரிந்து விழுகிற குற்றம் நாடுகிற நன்மையை விரும்பி ஏற்காத நன்மையில் நம்பிக்கையற்ற.
Flowing
நீர்மத்தைப்போல ஒழுகிச்செல்கிற இடையறாத தடையின்றிச் செல்கிற ஆற்றொழுக்கானஊற்றெடுக்கிற பொங்குகிற மடிப்புக்களாகத் தொங்குகிற அலைஅலையாய் விழுகிற.
Gruff
வெடுவெடுப்பான சீறிவிழுகிற கண்டிப்பான மிகச் சுருக்கமான முரட்டுத்தனமான பண்பாடற்ற கரகரத்த ஒலியுடைய.
Ill-natured
வெடுவெடுப்பான சீறிவிழுகிற.
Incident
நிகழ்ச்சி குறிப்பிடத்தக்க தனிச்சிறப்பு நிகழ்ச்சி இடை நிகழ்ச்சி சிறு செய்தி கிளைக்கதை சிறு பண்பு நாடகம் அல்லது செய்யுளின் தனிப்பட்ட செயல் நிகழ்ச்சி (சட்) உரிமை கடமைப்பொறுப்புக்களைச் சார்ந்த செய்தி பண்ணை முதலியவற்றோடு இணைத்த உரிமை பொறுப்பு முதலியன (பெயரடை) நிகழக்கூடிய சார்ந்ததுள்ள இயல்பாகத் தொடர்பு கொண்ட (சட்) உடனிணைந்த தொடர்புள்ள ஒளிக்கதிர் விழுகின்ற கோடு சென்று தொடுகின்ற இயங்கு படை சென்று தாக்குகின்ற.
Peevish
வெடுவெடுப்பான சீறி விழுகிற சிடுசிடுப்பு மிக்க.
Rickety
கணைச்சூட்டுக்குரிய கணைச்சூட்டினாற் பீடிக்கப்பட்ட ஆள்வகையில் தள்ளாடி விழுகிற தட்டுமுட்டு வகையில் நன்கிணைக்கப்பெறாத ஆட்டங்கொடுக்கிற பொருள்கள் வகையில் உறுதியற்ற.
Scalable
மீன்வகையில் செதிக்களகற்றக்கூடிய விதைகள் வகையில் தோல் தோலாய் உரிக்கத்தக்க பல்வகையில் கீற்றுக்கீற்றாக அகற்றத்தக்க உலோகவகையில் சிம்பு சிம்பாக எடுக்கத்தக்க தோல்வகையில் உரியத்தக்க உலோக வகையில் தகடுதகடாக வருகிற தோல்வகையில் வங்கு உருவாகிற சிம்புசிம்பாக விழுகிற சிதள்கள் வகையில் அவிழ்ந்து விழுகிற.
Shrewish
தூற்றும் பெண்டிரின் இயல்பு வாய்ந்த ஆண்மாரியான அடங்காப்பிடாரியான எரிந்துவிழுகிற.
Sour
புளிப்பான புளித்த புளிக்க வைக்கப்பெற்ற புரைத்த காய்ப்புளிப்பான புளிப்பு வாடையுள்ள மண்வகையில் ஈரக் கசிவான ஆள்வகையில் கடுகடுப்பான எரிந்து விழுகிற வெறுப்புத் தட்டிய மனநிலை வகையில் சிடுசிடுப்பான முகத்தோற்ற வகையில் சீறிய வெறுப்புக்காட்டுகிற (வினை.) புளிப்பாக்கு புளிப்பாகு ஆள்வகையில் கடுகடுப்பறு எரிச்சலுறுவி வெறுப்புத் தட்டச்செய் வெறுப்புக்கொள்.
Surly
பண்பு நயமற்ற முரட்டுத்தனமான எரிந்து விழுகிற சீறுமுகமுடைய.
Techy
எரிடிந்துவிழுகிற.
Trickly
கசிந்தொழுகுகிற துளித்துளியாக விழுகிற.
Random Fonts
Elango Bharathy
Download
View Count : 99799
Amudham
Download
View Count : 49093
Karmukil
Download
View Count : 12719
TAC-Kabilar
Download
View Count : 12329
Sindhubairavi
Download
View Count : 14064
TAU_Elango_Veena
Download
View Count : 11967
Tab-Heena
Download
View Count : 12309
Mani
Download
View Count : 24730
Denisha
Download
View Count : 11250
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 13495
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website