Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: விழுதல்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Abrupt
தொடர்ச்சியில்லாததுண்டிக்கப்பட்டஅற்று விழுதல் முரிவுதிடீரென்றுசெங்குத்தானதிடீர் வீழ்ச்சியானமுரடாணdisconnectedbroken offabruption (n.)breaking offabruptly (adv.)
Abruption
அற்றுவிழுதல் முறிவு.
Deuce-ace
பகடையில் இரண்டும் ஒன்றும் தொடர்ந்து விழுதல் பேரவப் பேறு மிக மோசமான வாய்ப்புக்கேடு.
Dog-fall
மல்லர்கள் வகையில் இருதரப்பினரும் ஒருங்கே தரையில் விழுதல்.
Drip
துளிகளாக விழுதல் சொட்டுச்சொட்டாக வடியும் நீர்மப்பொருள் வாரி கூரைவிளிம்பு (வினை) துளிதுளியாக விழு சொட்டு நீர்மம் தோய்வுற்று நனைந்து சொட்டு குருதி வகையில் சொட்டுச்சொட்டாக வடி.
Fall
வீழ்ச்சி நீர்வீழ்ச்சி மழைபெயல் அளவு இலையுதிர்வு இலையுதிர்ப்பருவம் தாழச்சி ஆட்டின் ஈற்றெண்ணிக்கை இறக்கம் இறக்க அளவு தாழ்ச்சியளவு மற்போர் மற்போரில் தள்ளப்பட்டு விழுதல் மீன்பிடி வலைக்கயிறு வெட்டி வீழ்த்தப்பட்ட கட்டைஅளவு ஒழுக்கநிலை வீழ்ச்சி (வினை) விழு தவறிக் கீழே இடப்பெறு கீழ்நோக்கி வீழ்வுறு கீழ்நோக்கிச்செல் கீழே வீழ்வுறு கீழே இறக்கப்பெறு தடையின்றிக் கீழே இறங்கு நிலத்தின்மீது படிந்து கிட கீழே படிவுறு நிலைதடுமாறு இடறி விழு சரி சாய் கீழ்நோக்கிச் சாய்வுறு கீழ்நோக்கி ஒழுகு ஓழுகிச் சென்று விழு அற்றுவிழு உதிர்ந்து விழு போரில் மடிவுறு மாள் சிறபடுத்தப்பெறுத தோல்வியெய்து அழிவெய்து மேன்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் செல் இறக்கமடை தாழ் அமிழ் உள்ளடக்கு உயரம் குறை அளவில் குறை குறைபடு மட்டமாகு பணி வளை குனி தணி தளர்வுறு மலைவுத்தோற்றமளி படிப்படியாகக் குறைவுறு பதவி இழ புகழ்இழ மதிப்பிழ வீழ்ச்சியுறு இழிவடை ஒழுக்கந்தவறு நெறி பிறழ் கற்புநிலை தவறு ஒழுக்கங்கெடு தரத்தில் இழி எதிர்பாராது நடைபெறு நிகழ் விளைவுறு உண்டாகு உரியதாகு பங்காக உரிமையாக்கப் பெறு கடமையாக அமை இடங்கொள் இடத்தில் அமைவுறு படு வந்தடை தோய்வுறு ஈடுபடு தலைப்படு மருட்சிக்கு ஆட்படு சிக்குறு காலக்கெடு தீர்ந்துவிடப்பெறு முடிவுறு மீள்வுறு வீழ்த்து விழவிடு.
Flump
தொப்பென்ற ஒலி தொப்பென்று விழுதல் தொப்பென்று விழும்படி எறியும் வீச்சு (வினை) தொப்பென்று சென்று விழு பெரும்பளுவுடன் இயங்கு தொப்பென்று விழும்படி எறி.
Neck Down
கழுத்து விழுதல்
Plop
தொப்பென்ற ஒலி தொப்பென்ற ஒலியோடு நீரில் விழுதல் (வினை) தொப்பென்ற ஒலியோடு விழச்செய் தொப்பென்று விழு (வினையடை.) தொப்பென்ற ஒலியோடு.
Retroversion
பின்னோக்கித் திரும்புதல் பின்னுக்கு விழுதல் இடம் பெயர்ந்து பின்செல்லுதல்.
Shortfall
துண்டுவிழுதல் துண்டாந்தொகை.
Random Fonts
Avarangal 31TSC
Download
View Count : 38859
Kallar
Download
View Count : 40119
Amudham
Download
View Count : 49069
ELCOT-Madurai
Download
View Count : 13922
Shanmugapriya
Download
View Count : 20861
Kamaas
Download
View Count : 31306
Ravi-D
Download
View Count : 13779
Hamsathvani
Download
View Count : 11240
Gangha
Download
View Count : 15119
Tam Shakti 10
Download
View Count : 8152
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website