English to Tamil Dictionary: வீச்சு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aerobomb
வான்வழிக்குண்டு விமான வீச்சுகுண்டு.
Air
காற்றுமண்டலம் காற்றுவெளி வளிமண்டலம்சிறுகாற்று காற்றுவீச்சு வாடை சூழ்வளி சூழ்திறன் தோற்றம் நடையியபு நடையுடைத்தோற்றம் பாவனை இறுமாப்பு வெளியீடு விளம்பரம் இசைத்திறம் பண்நயம்(வினை) காற்றில் உலரவிடு காற்றுப் புகவிடுபகட்டாகக் காட்டு பலரறிய அணி விளம்பரப்படுத்து உலாவச்செல்.
Ambsace
இரண்டு பகடைப் புள்ளிகள் இருதாயம் மிகக்குநத எண்ணிக்கை தரும் பகடை வீச்சு துரதிர்ஷ்டம் பயனற்ற தன்மை.
Amplitude
அகலம் நிறைவு பெரும்பரப்பு வீச்சு வளமை மதிப்பு மேன்மை அதிர்வின் உச்ச இழிபெல்லை வேறுபாட்டளவு (வான்.) கோளங்க்ள எழுகிற இடத்துக்கும் அடைகிற இடத்துக்கும் நேர்கிழக்கு மேற்கிலிருந்து ஏற்படும் தூரம் (இய.) அதிர்வு அலையின் வீச்சு ஊசல் குண்டின் வீச்சு.
Amplitude
வீச்சு
Amplitude
அகல்நிலை/விரிநிலை/நீள்நிலை/வீச்சு
Amplitude
வீச்சு
Annual Range
ஆண்டுவீச்சு
Antistrophon
வாத எதிர்வீச்சு எதிர் மறுப்புவாதம்.
Backstroke
பின்னோக்கிய கைவீச்சு பின்னோக்கிய அடி.
Barn-door
களஞ்சியத்தின் கதவு மரப்பந்தாட்டத்தில் பந்துவீச்சு ஒவ்வொன்றினையும் தடுக்கும் ஆட்டக்காரர் மட்டமான அப்ல் இலக்கு.
Blast
வன்காற்று கொடுங்காற்று வலிமைமிக்க காற்றின் வீச்சு எக்காளமுழக்கம் ஊதுலை அனற்காற்று வார்ப்புலையின் வெடிப்பொருள் வெடிப்புக்குரிய அழிவுக்காற்றலை (வினை) சுரங்கமிட்டு வெடிக்கவை சுட்டுக் கருக்கு சாம்பராக்கு வாட்டு வதக்கு பாழாக்கு தெறுமொழிக்காளாக்கு அழிவுக் காளாக்கு கேடுசெய்.
Blast
வன்காற்று கொடுங்காற்று வலிமைமிக்க காற்றின் வீச்சு எக்காளமுழக்கம் ஊதுலை அனற்காற்று வார்ப்புலையின் வெடிப்பொருள் வெடிப்புக்குரிய அழிவுக்காற்றலை (வினை) சுரங்கமிட்டு வெடிக்கவை சுட்டுக் கருக்கு சாம்பராக்கு வாட்டு வதக்கு பாழாக்கு தெறுமொழிக்காளாக்கு அழிவுக் காளாக்கு கேடுசெய்.
Blaze
கிளரொளி ஒளிவீச்சு திடீரொளி திடீர்மலர்ச்சி திடீரெழுச்சி பகட்டொளி பக்டு வண்ணம் ஆரவாரத்தோற்றம் முழுஒளி முழுநிறை பரப்பு (வினை) அழலு கொழுந்துவிட்டெரி சுடர்வீசு பேரொளி பிறங்குவி உணர்ச்சிகொண்டு அழன்றெழு உள்ளெழுச்சியால் குமுறு ஒளி வண்ணங்காட்டு பன்னிரம் பகட்டு துப்பாக்கி பீரங்கியால் அழல் வீசு.
Blitz
விமானக்குண்டுவீச்சு திடீர்த்தாக்குதல் (வினை) விமான மூலம் குண்டுவீசித்தாக்கு விமானத்தாக்குதலால் அழிவுசெய்.
Blue Heat Range
நீலவெப்ப வீச்சு
Bombardment
வெடிகுண்டுத் தாக்குதல் அடுக்கடுக்கான கேள்விகளின் தாக்குபழிவீச்சு வாத எதிர்ப்பு.
Boundary
வரம்பு எல்லைக்கோடு எல்லைப்புறம் முடிவு பந்தாட்ட வரம்பு வீச்சடி வரம்பு வீச்சடியின் மதிப்பெண்.
Bout
ஆட்டவட்டம் ஆட்டமுறை ஆவர்த்தி திருப்பம் வரிசை தொழில் ஊக்க அளவு தவணை முறை பந்தயமுயற்சி வலிமைப்போட்டி குடிவெறியாட்டம் நோய்வீச்சு எலுச்சிமுறை.
Bowling-alley
பந்து வீச்சு.
Breezy
காற்றலையின் வீச்சுப்போன்ற காற்றோட்டமான எழுச்சியுள்ள ஒள்ளிய களிப்புமிக்க.
Brief
வழக்குரைஞரிடமுள்ள வழக்காடிகளின் வழக்குக்குறிப்பு. சுருக்க அறிவிப்பு வழக்குரைஞரின் பணி சிறுபணி போப்பாண்டவரின் ஒழுங்குமுறையாணை தாள் வடிவளவு கையச்சுப்பொறி வீச்சளவு வான்படைத்துறையில் வானோடிகட்கு அறிவிக்கப்படும் கட்டளை (பெ.) சுருக்கமான சுருங்கிய காலக்கூறுடைய செறிவான (வினை)சுருங்கிக் குறிப்பிடு சுருக்கிக் குறிப்பெடு சுருக்க விவரத்தின் மூலம் அறிவி வழக்காட அமர்த்திக்கொள் வானுர்திப் பணியாளருக்கு விமானத்தாக்குப் பற்றிக்கட்டளை இடு.
Bunker
கப்பல் எரிபொருள் அறை கப்பல் கரித்தொட்டி குழிப்பந்தாட்டத்தில் பந்து ஒட்டத்தைத் தடைப்படுத்தும் மணற்குழி (படை.) குண்டுவீச்சுக்காலப் பாதுகாப்பிடம் குண்டு காப்பரண் (வினை) விறகூட்டு எரிபொருளுட்டு எரி பொருளாயுதவு குழிப்பந்தாட்டத்தில் குழியிடத்தில் பந்தைச் செலுத்து இடரில் சிக்கவை.
Cannon-shot
பீரங்கிக் குண்டு பீரங்கிக்குண்டு வீச்செல்லை.
Cannonade
பீரங்கியின் தொடர்குண்டுவீச்சு பீரங்கித் தாக்குதல் (வி.) பீரங்கியால் தாக்கு குண்டுவீச்சால் தப்ர்.
Random Fonts
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 7431
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 14209
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 11868
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 21308
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 17521
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 13788
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 13896
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 25315
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 85514
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 12508

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close