Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: வேண்டாத
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Anarchism
ஆட்சி வேண்டாக்கொள்கை அரசு இல்லாச்சமுதாய நிலையே மேம்பட்டதென்னும் கோட்பாடு.
Cheap
மலிவான விலை குறைந்த நயவிலையில் விற்பனை செய்கிற குறைந்த விலையில் கிடைக்கிற மதிப்பை நோக்குமிடத்து விலை குறைவான எளிதாகக் கிடைக்கிற பயனற்ற சிறு மதிப்புள்ள சிறு மதிப்பீட்டுக் கணக்கிடப்படுகிற இழிவான கீழ்த்தரமான பொருட்படுத்த வேண்டாத புதுமையற்ற கவர்ச்சியற்ற (வினையடை) மலிவாக எளிதாக.
Chucker-out
வேண்டாதவரை வேலையிலிருந்து நீக்குபவர்.
Deprecate
வேண்டாமென்று வாதிட்டுத்தடு விருப்பமின்மை தெரிவி ஒவ்வாமை அறிவி.
Diffculty
அருமைப்பாடு முயற்சியருமை கடுமை எளிதன்மை கடுமைவாய்ந்தது அருமையுடையது தடங்கல் இடையூற முட்டுப்பாடு இன்னாதது இடர்ப்பாடு இடுக்கண் துன்பம் இக்கட்டு சிக்கல் பணமுடை வேண்டாமை வெறுப்பு தடையுரை.
Dilemma
இருதலை வாதப்பொறி கவர்ப்பொறி இரண்டே முடிபுகளுக்கள் ஒன்றை எதிரி எற்குமபடி செய்யும் வாத முறை இரண்டக நிலை கஹ்ர்நிலை வேண்டாத இரு வழிகளுள் ஒன்றே தேரப்படவேண்டிய நிலை.
Discreet
முன் விழிப்புடைய கூரிய நோக்குடைய காலமறிந்து செயலாற்றுகிற வேண்டாதபோது பேசாத.
Exaction
இறையிறுக்கச் செய்தல் கொடுமைசெய்து வரி தண்டுதல் சட்டமீறிய வரி அளவுகடந்த வரிச்சுமை வலிந்து பெறுதல் வேண்டாப்பணிச்சுமை.
Expurgate
வேண்டாதன விலக்கித் தூய்மைப்படுத்து வேண்டாதன அகற்று.
Fag
தொழும்பு வேண்டாவேலை களைப்பு அசதி கட்டாய ஊழியத்துக்கு உட்படுத்தப்படும் பள்ளிநிலையக் கீழ்நிலை மாணவர் (வினை) தொழும்படிமையாயிரு களைப்பூட்டு அயர்வு கொள்ளுவி மேல்நிலை மாணவர்களுக்குத் தொண்டுழியம் செய் களைப்புறு அயர்வுறு.
Glass-soap
கண்ணாடி செய்பவர்கள் கண்ணாடியிலிருந்து வேண்டாத நிறத்தை அகற்றுவதற்குப் பயன்படுத்தும் மங்கனிய ஈருயிரகை போன்ற பொருள்.
Inconsiderable
முக்கியமல்லாத கவனிக்க வேண்டாத சிறு மதிப்புடைய சிறிதளவான.
Indifference, Indifferency
கவனமின்மை கருத்தின்மை விருப்புவெறுப்பின்மை அக்கறையின்மை மெத்தனம் வேண்டாவெறுப்பு புறக்கணிப்பு அசட்டை மனப்பான்மை நொதுமல்நிலை பட்டுப்படாநிலை எழுச்சியற்ற தன்மை இரண்டுங்கெட்டநிலை இடைப்படுநிலை.
Intermeddle
தகாநிலைத் தலையீடுகொள் வேண்டாதவற்றில் தலையிடு.
Kibitzer
வேண்டாத தலையீட்டாளர் வேண்டா அறிவுரை தருபவர் சீட்டாட்டத்தில் ஆட்டக்காரரின் பின்னிருந்து வேடிக்கை பார்ப்பவர்.
Low
தாழ்வானது தாழ்மட்டம் குறைந்தது காற்றழுத்தம் குறைந்த பகுதி குறைந்த எண் (பெ.) தாழ்ந்த பள்ளமான மேடல்லாத தாழ்நிலத்துக்குரிய உயரங் குறைந்த குட்டையான நெட்டையல்லாத கீழேயுள்ள சட்டைவகையில் கழுத்துக் கீழாக வெட்டப்பட்டுள்ள ஆழ்ந்த புடை செதுக்கு வகையில் திட்பங் குறைந்த எண் வகையில்குறைந்த அளவை வகையில் குறைந்த எண்ணிக்கையுடைய அளவு குறைந்த நிறைவற்ற தொகை குறைந்த வெப்பநிலை குறைந்த அழுத்த நிலை குறைந்த விரைவற்ற மந்தமான உயர்ஒழுங்கமைவற்ற அற்பத்தனமான கஞ்சத்தனமான மதிப்பற்ற சிறப்பற்ற தன்மதிப்பில்லாத உயர்வற்ற பொதுநிலையான தாழ்நிலையிலுள்ள பதவியில் குறைந்த படியில் இழிந்த தாழ்வு சுட்டிய குறைந்த பந்தய எல்லையுடைய மொழிநடை வகையில் கொச்சையான இழிவழக்கான தாழ்குரலுடைய மெல்ல ஒலிக்கிற அழுத்தவகையில் கனத்தொளி வாய்ந்த ஒலிவகையில் நாவின் தாழ் நிலையில் எழுகிற முனைப்புக்குறைந்த நாகரிகமற்ற பண்பாட்டிற் குறைந்த எளிய சமுதாயப்பிடியில் தாழ்ந்த வளர்ச்சி குன்றிய வளங்குன்றிய உரங்குன்றிய முன்னேறாத கிளர்ச்சியற்ற ஊக்கமற்ற சோர்வார்ந்த வலுக்குறைந்த போதாதம அருந்தலான ஊக்காற்றல் குறைந்த உள்ளுட்டங் குன்றிய நிகழ் காலத்துடன் அணிமைமிக்க நிலவுலக நேர்க்கோடு வகையில் நடுவரைக்கு அணித்தான திருச்சபைத் துறையில் சமய வினைமுறை மிகுதி வேண்டாத (வினையடை) தாழ்நிலையில் கீழான நிலைக்கு இழிநிலையில் இழிநிலையில் இழிநிலைக்கு பணிவாக எளியநிலையில் ஊடடக்குறைவாக குறைந்த பந்தய எல்லையுடன் மெல்ல மௌ்ள தளர் ஒலியுடன் நிகழ்காலத்துக்கு அணிமையாக நடுவரைக்கு அணிமையாக தாழ்வாக நிலத்தளத்துக்கு அணிமையாக.
Nameless
பெயரற்ற பெயரறியப்படாத பெயர் குறிப்பிடப்படாத பெயர்குறிக்க வேண்டாத பெயர் குறிக்குந்தகுதியில்லாத முக்கியத்துவமற்ற மிகப் பொதுப்படையான அற்பமான புகழற்ற வரையறுத்துரைக்க முடியாத வருணிக்க முடியாத சொற்கடந்த மிக மோசமான வெறுக்கத்தக்க அருவருப்பான.
Needless
தேவையற்ற வேண்டாத.
No
இல்லையென்ற சொல் மறுப்புரை மறுப்பு ஒன்றுமில்லாதது (பெ.) எத்தகையதும் அல்லாத எதுவும் இல்லாத எவரும் இல்லாத ஒன்றும் இல்லாத அல்லாத மாறான என்றுகூற முடியாத உளதாகாத கருத இடமிராத வேண்டாத சரியில்லாத நேரமில்லாத தவறான மதிப்பற்ற முக்கியத்துவமற்ற (வினையிடை.) அப்படி அல்லாது என்று கூற முடியாமல் அல்லாது.
Nudist
அற்றம் மறைக்க வேண்டாதவர்.
Obturde
வேண்டாது புகு அழைக்கப்படாது நுழை.
Purge
துப்புரவாக்கல் மலக்கழிப்பு கழிப்புக்குறைப்பு படை கட்சி மன்றங்களில் வேண்டாதவரை நீக்கிக் கழித்தல் (வினை.) பேதியாக்கு குடலைச் சுத்தப்படுத்து தூய்மைப்படுத்து மாசகற்று ஆன்மமலம் நீக்கு உள்ளம் துப்புரவாக்கு குற்றச்சாட்டிலிருந்து விடுதலை அளி குற்றச்சாட்டுப் பற்றிய சந்தேகந் தௌிவி குற்றமற்றவன் என்று எண்பி (சட்.) பணிவேற்பினாலோ கழிவிரக்கத்தாலோ குற்றத்திலிருந்து கழுவாய் பெறு அரசியல் கட்சியிலிருந்து விரும்பத்தகாதவரைக் கழித்தொதுக்கு.
Reconcile
இணக்குவி சமரசப்படுத்து வேற்றுமை அப்ற்று முரண்பாடு நீக்கு ஒத்திசைவி ஏற்றமைவி வேண்டாவெறுப்புடன் ஏற்றுச் செயலாற்றுவி தூய்மைகேடு நீக்கு தூய்மை செய் தாய்த்திருச் சபையிலிருந்து சென்றவரைத் திரும்பச் சேர்த்துவை.
Refuse
மறு ஏற்க இசைவின்மை தெரிவி ஏற்றுக்கொள்ள மறு வேண்டாமென்று துற கொடுக்கமாட்டேன் என்று கூறு பணிய மறுப்புத் தெரிவி மறுப்புக்கூறு சீட்டாட்ட வகையில் முதலிறங்கின வகையிலேயே தொடர்ந்து ஆடித்தவறு.
Rentier
ஆண்டு வருமானத்தைக்கொண்டு வாழ்பவர் சுகவாசி வாழ்வதற்காக உழைக்க வேண்டாதவர்.
Random Fonts
Elango Bharathy
Download
View Count : 99776
TAU_Elango_Anjali
Download
View Count : 17163
TAB-ELCOT-Kovai
Download
View Count : 9196
Malayamarutham
Download
View Count : 12165
Tam Shakti 32
Download
View Count : 22840
TAC-Kabilar
Download
View Count : 12313
MaduramTSC
Download
View Count : 7677
Tamil Apple Thin
Download
View Count : 33568
Karumpanai
Download
View Count : 11863
ELCOT-Kovai
Download
View Count : 13815
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website