English to Tamil Dictionary: (இறை)

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Dynamical
விசையியக்க இயல் சார்ந்த இயங்காற்றலுக்குரிய இயந்திர ஆற்றல் பற்றிய (இறை) இயற்கை இயங்காற்றல் கடந்த தெய்விக ஆற்றலால் தூண்டப்பட்ட (மெய்) இயல் ஆற்றல் மூலக்கோட்பாடு சார்ந்த.
Hypostasis
வண்டல் மண்டி குருதி ஓட்டக் குறைவினால் உடலுறுப்புப் பகுதிகளில் ஏற்படும் செயலற்ற உறைவுக்கூறு (மரு.) உறுப்பின் கழிமிகைக் குருதியுடைமை (இறை.) அடிநிலைப் பொருண்மை கிறித்தவ சமயக்கோட்பாட்டின்படி இறைமையின் முத்திறங்களின் உள்ளுறை மெய்ம்மை.
Impertrate
(இறை) வேண்டிப்பெறு.
Impute
செயல்காரணமாகச் சுட்டிக்காட்டு பண்புக்குரியவராகக் குறித்துக்காட்டு. காரணமாகக் குறித்துரை (இறை) நலந்தீங்குகளுக்கு வேறொருவரைப் பகராளாகச்சுட்டு.
Incomprehensible
புரிந்துகொள்ளமுடியாத. உணர்வு கடந்த (இறை) எல்லையற்ற.
Intention
உட்கருத்து உட்கொள் உள் எண்ணம் உள்ளக்குறிப்பு குறிக்கொண்ட செயல்முடிவு மனத்துட்கொண்ட செயல் திட்டம் கருதப்பட்ட செய்தி (அள) புலனுணர்வு தொகுத்த பொதுக் கருத்துப்படிவம் (மரு) பண்டுவத் திட்டம் (இறை) வழிபாட்டு நேர்வுக் குறிக்கோள்.
Kenosis
(இறை.) இயேசுநாதர் மனித உருவேற்பின் போது முழுமையாகவோ பகுதியாகவோ தெய்வத்தன்மையைக் கைதுறத்தல்.
Passible
(இறை.) உணர்ச்சியுடைய துன்பமுணரக்கூடிய.
Rapture
கழிபேருவகை ஆனந்தப்பரவசம் (இறை) பிறிதிடம் உய்த்ல் துறக்கத்து உய்த்தல்.
Sacrifice
உயிர்ப்பலி பலியிடு வேள்வி பலி பலியிடப்படும் விலங்கு நிவேதனம் நேர்வு திருப்படையல் நிவேதனப்பொருள் நேர்வுப்பொருள் படையற்பொருள் தியாகம் தன்மறுப்பு கைதுறப்பு மனமார்ந்த விட்டுக்கொடுப்பு தன் இழப்பு இழப்பு நிலை போரில் உயிர்த்தியாகம் (இறை.) திருச்சிலுவைப்பாடு (இறை.) கடையுணாப் படையல் கடையுணா நேர்வுவழிபாடு (வினை.) உயிர்ப்பலியாகக் கொடு திருப்படையல் செய் பலியாக்கு தியாகஞ் செய் துற விட்டுக்கொடு நலங்குறைத்துக்கொள் சிறப்புக் குறைத்துக் கொள் துணை நிலைப்படுத்திக் கொள் தாழ்த்திக்கொள் குறைத்துமற்றொன்றிற்கு ஈடுபடுத்திக்கொள் மாளவிடு அழியவிடு வேள்விசெய்.
Satisfactory
மனநிறைவளிக்கிற தேவை நிறைவற்றத்தக்க போதிய விருப்பத்திற்கு ஒத்த சரியீடு செய்யத்தக்க தீர்வாகக் கருதக்கூடிய ஏற்றக்கொள்ளத்தக்க ஐயப்பாட்டிற்கு இடனற்ற (இறை.) பாவத்திற்கு ஏற்ற கழுவாயான கழுவாய் வகையில் பாவத்திற்கு ஏற்றதான.
Satisfy
மனநிறைவளி திருப்பதிப்படுத்து குறை நிறைவேற்று கடன்தீர் தொகை முழுதுங் கொடுத்துத் தீர்வுசெய் கடமை நிறைவேற்று போதுமான அளவு வழங்கு போதுமானதாயிரு விருப்பத்தை நிறைவுசெய் ஆவல்நீர் வேண்டுகோளை நிறைவேற்று விருப்பத்திற்கு இசைய நடந்துகொள் விருப்பத்திற்கு ஏற்றதாயிரு கருத்திற்கு ஏற்றதாயிரு கருத்திற்கு ஒத்ததாயிரு எதிர்பார்த்ததற்கு முற்றிலும் இசைவுடையதாயிரு நிபந்தனைகளுக்கு முழுதும் பொருத்தமாயிரு பண்புகளுக்கு ஒத்ததாயிரு தகுதியுடையதாயரு தகுதியுடையவராயிரு உணர்ச்சிக்கு உகந்ததாயிரு பசி-விடாய் அப்ற்று ஐயம் அகற்று எதிர்ப்பைச் சன்ளி சரியீடுசெய் (இறை.) இயேசுபெருமான் வகையில் பழிதீர்வுசெய் மனித இனப் பாவத்திற்குப் பரிகாரஞ்செய்.
Saving
பாதுகாத்தல் ஏமாப்பு சேமிப்பு மிச்சம்பிடித்தல் சேமிப்புத்தொகை பேணிவைப்பு தடைகாப்பு மீட்பு (பெ.) பாதுகாக்கிற காப்புச்செய்கிற பேணுகிற விடுவிக்கிற மீட்கிற விலக்களிக்கிற (இறை.) வீடுபேறு எய்துவிக்கிற செட்டான சிக்கனமான சேமித்து வைக்கிற ஆதாயப் பேற்றினைவிட இழப்புத் தவிர்ப்பை நோக்கமாகக் கொண்ட தவிர.
Supererogation
மீச்செயல் தேவைக்கு மேற்பட்ட செல் மீநலச் செயல் செய்யக் கடமைப்பட்டிருப்பதை விட அதிகமாகச் செய்தல மீமிகை அவசியமின்மை (இறை.) சேம வினைநலம் பாவிகளுக்குப் பயன்படுத்த உதவத்தக்க மிகைச் சேமிப்பான புண்ணியத்தொகுதி.
Twice-born
இருபிறப்புடைய (இறை) ஆன்மிகப்புத்துயிர்ப் பெழுச்சியுற்ற இந்திய வழக்கில் இருபிறப்பாளரான.
Ubiquitarian
(இறை.) நிறை திருமேனிக் கோட்பாட்டாளர் இயேசுநாதரின் திருவுடலம் யாண்டும் உளதென்னுங் கோட்பாட்டில் நம்பிக்கையுடையவர்.
Random Fonts
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 13037
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 6225
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 85193
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 7953
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 9226
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 42136
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 12232
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19590
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 20920
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 11614

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close