English to Tamil Dictionary: (வினையடை)

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

A Posteriori
(இலத்தீன்.)நுகர்ச்சிக்குப்பின் பெற்ற காரியத்திலிருந்து காரணத்துக்குச் செல்லும் வாதமுறை சார்ந்த (வினையடை) விளைவிலிருந்து மூலம் காணும் வகையில்.denoting form of inductive reasoning which arrives at causes from effects
A Priori
காரண காரிய முறையான விதி தருமுறையில் அமைந்த (வினையடை) மூலத்திலிருந்து விளைவு காணும் முறையில் காரண காரியமாக.(reasoning) from cause to effectdeductively
Ad Captandum, Ad Captandum Vulgus
மக்கட் குழாத்தின் விருப்பார்வத்துக்கு உகந்த (வினையடை) மக்கட் குழாத்தின் விருப்பார்வத்துக்கு இசைவாக அமைவுற்ற முறையில்.
Ad Interim
இடைப்பட்ட காலத்துக்குரிய (வினையடை) இடைப்பட்ட காலத்தில்.
Ad Valorem
மதிப்பீட்டின்படி உரிய (வினையடை) விலைமதிப்பின் படி மதிப்பீட்டின் படி.
Ad Verbum
சொல்லுக்குச் சொல்லான (வினையடை) சொல்லுக்குச் சொல்லாக.
Adagio
(இசை) மென்னடை (வினை) மெதுவாய்ச் செல்லுகிற (வினையடை) மெதுவாக அடங்கிய குரலில்.
Affettusso
(இசை.) மெல்லிய (வினையடை) உருக்கமாக.
Aforetime
முன் நாளைய (வினையடை) பண்டு முன்னாட்களில்.
Afoul
சிக்கிய (வினையடை) சிக்கி மோதி.
Aglow
கடுஞ்சூடான (வினையடை) ஒளி திகழ்ந்து ஒளிவிட்டு.
Air-to-air
வானுர்தியிலிருந்து வானுர்திக்கு மாறுகிற (வினையடை) வானுர்தியிலிருந்து வானுர்திக்கு.
Alamode
புது நாகரிகமான (வினையடை) காலத்திற்கேற்ற புதுமைப்போக்கில்.
Alfresco
திறந்தவெளியிலுள்ள (வினையடை) ஈரச்சாந்தில் திறந்த குளிர்காற்று வெளியில்.
Alias
புனைபெயர் மறுபெயர் (வினையடை) மாற்றாக மறுபெயராக.
Alibi
(சட்.) பிறிதிடமிருப்புவாதம் வேற்றிடவாதம் குற்றஞ்சாட்டப்பட்டவர் குற்றம் நிகழந்த இடத்திற்குத் தொலைவிலுள்ள பிறிதோரிடத்தில் இருந்தார் என்று காட்டப்படும்வாதம் பிறிதோரிடம் (வினையடை) பிறிதோரிடத்தில்.
Alike
போன்ற ஒத்த (வினையடை) அதுபோலவே சரியொப்பாகவே ஒத்த நிலையில் ஒருங்கே.
All
முழுமை எல்லோரும் எல்லாம் தொகுதி பொருளுலகு(பெ.) முழுமையான எல்லா அனைத்து விலக்கில்லாத முழுஅளவான (வினையடை) முற்றிலும் முழுவதும் தீர எல்லாப்பக்கங்களிலும் எல்லாவகைகளிலும் தங்குதடையின்றி.
All
முழுமை எல்லோரும் எல்லாம் தொகுதி பொருளுலகு(பெ.) முழுமையான எல்லா அனைத்து விலக்கில்லாத முழுஅளவான (வினையடை) முற்றிலும் முழுவதும் தீர எல்லாப்பக்கங்களிலும் எல்லாவகைகளிலும் தங்குதடையின்றி.
Allegretto
(இசை.) ஓரளவு விரைவான (வினையடை) ஓரளவு விரைவாக.
Allegro
(இசை.) விரைவிசையுடைய பாடல்(பெ.) விரைந்த இயக்கமுடைய (வினையடை) விரைந்த இயக்கமுடன்.
Altogether
முழுமை (வினையடை) ஒருங்குசேர்த்து என்றென்றும் மொத்தமாக முற்றிலும் விலக்கின்றி.
Ambidexter
இருகைகளையும் ஒரேவகையாக ஆளக்கூடியஹ்ர் இருவேறு செயலடையவர் பித்தலாட்டஞ்செய்பவர் (வினையடை) இருகைகளையும் ஒரேவிதமாகப் பயன்படுத்தக்கூடிய இரண்டகமான.
Andante
(இசை.) இடைநடைச் செலவு மட்டமான மென்னடைப் பாட்டு (வினையடை) இடைநடைச் செலவில் மட்டமான மென்னடையில்.
Andantino
(இசை.) மட்டமான மெல்லிசை நடை (வினையடை) மிமான மெல்லிசை நடையுடன்.
Random Fonts
Tab Shakti-13 Bangla Font
Tab Shakti-13
Download
View Count : 11924
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 4864
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 9951
Divya Bangla Font
Divya
Download
View Count : 23225
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 8598
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 20315
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 11613
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 6826
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 22621
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 7554

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close