English to Tamil Dictionary: puzzle

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acrostic
வரிகளின் முதலெழுத்துகளை (அ) கடையெழுத்துகளைக் கூட்டு தலால் சொல்லுண்டாகும் பாட்டு வகை அல்லது புதிர்வகை கரந்துறைப்பாட்டுpoem or rhymed puzzle in which the first or first and last letters of lines spell a word
Cross-word, Cross-word Puzzle
குறுக்கெழுத்துப் போட்டி சதுரக்கட்டங்களில் தரப்படும் குறிப்புகளைக் கொண்டு செங்குத்தாகவும் கிடைநிலையாகவும் வெற்றிடங்களில் தக்க எழுத்திடுவதன்மூலம் சொற்களை நிரப்ப வேண்டிய புதிர் முறை.
Monkey-puzzle
திறந்த விடைய முள்ளிலை மர வகை.
Puzzle
புதிர் தடுமாற்றம் குழப்பம் திகைப்பு மலைவு சிக்கலான பிரச்சனை திறமையை அல்லது பொறுமையைச் சோதிக்கும் பொம்மைப்பொறி (வினை.) குக்ஷ்ப்பு புதிரிடு மலைவுறுத்து குழப்பமுறு.
Puzzle-head
குழம்பிய எண்ணங்களையுடையவர்.
Puzzle-headed
குழப்பமான எண்ணங்களையுடைய கருத்துக் குழம்பியுள்ள.
Puzzle-pate
குழம்பிய எண்ணங்களையுடையவர்.
Puzzle-pated
குழப்பமான எண்ணங்களையுடைய கருத்துக்குழம்பியுள்ள.
Puzzle-peg
மூக்குத்தடைக்கட்டை நாய் தன் மூக்கினால் நிலத்தைத் தொடாதபடி கீழ்த்தாடையில் பொருத்தப்படும் மரத்துண்டு.
Puzzledom
தடுமாற்றம் குழப்பம்.
Puzzlement,n.
மலைவுற்ற நிலை.
Random Fonts
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6036
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 15850
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 12856
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 11381
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 20611
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 5649
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 15242
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 28002
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 32398
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 12342

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close