English to Tamil Dictionary: அச்சுரு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aldine
16ஆம் நுற்றாண்டில் ஆல்டஸ் என்ற வெனிஸ் நகரத்தவர் பெயரால் வக்ஷ்ங்கிய அச்சுருப் படிவம் சார்ந்த.
Antique
தொல்பழம் பொருள் பழமைச்சின்னம் அரும்பழமைப்பொருள் பழமைச்சேகர ஆர்வலரின் தேட்டப்பொருள் 'முருட்டுரு' முனைப்பான முகமுடைய திண்வரை அச்சுருவகை (பெ.) தொல்பழமை வாய்ந்த பழங்காலத்துக்குரிய முதிய நெடுநீள் காலஞ்சென்ற பழம்பாணியான முற்காலத்தடமுடைய பண்டைக்காலப் பாணியைப் பின்பற்றுகிற.
Architrave
நுணின் உச்சியிலுள்ள பரற்கட்டையின் மீது தங்கியிருக்கும் முதன்மையான தூலம் வாயிற்படிஅல்லது ஜன்னலைச் சுற்றியுள்ள பல்வேறு பாகங்கள் கவானின் வெளிப்புறத்தைச் சுற்றியுள்ள அச்சுரு.
Architraved
சித்திர வேலைப்பாடமைந்த அச்சுரு அமைக்கப்பெற்ற.
Archivolt
கவானின் உள்வளைவு கவானின் உள்வளைவை அழகுசெய்யும அச்சுருக்கள்.
Autotypography
படஅச்சு நிணப்பசைப் படத்தைத் தகட்டில் ஒட்டுவதன் மூலம் உருவாக்கப்படும் பட அச்சுருப்பாளம்.
Batter
நீர்மத்தில் சேர்த்துப்பசையாகக் குழைக்கப்படும் பொருள்கள் ஓட்டுதற்கான பசை அச்சுரு அல்லது அச்சுருத் தகட்டிலுள்ள வடு (வினை) நை நொறுக்கு பீரங்கிகளைக் கொண்டு தாக்கு கடுமையாக நடத்து உருக்குலையுமாறுதகர் அடித்துப் பள்ளமுண்டாக்கு உபயோகத்தின் மூலம் உருச்சிதை.
Beading
மணிகளின் அச்சுரு மணிகள் கோத்தல் மணியுரு அமைவு.
Block Makers
அச்சுரு வினைஞரகம் படக்கட்டைத் தொழில் அச்சுருப் பணியகம்
Bodkin
கூர்முனையற்ற தடித்த ஊசி துன்னுசி தலை முடியைப்பற்றிய பிடிக்கும் ஊக்கு (அச்.) திருத்துவதற்காக அச்சுருவைப் பற்றி எடுக்கும் இடுக்கி குத்துவாள் உடைவாள் வண்டியில் இருவருக்கிடையே நெருக்கப் பெறுபவர்.
Brand
கொள்ளிக்கட்டை கரிக்கட்டை சூட்டுக்கோல் சூடிட்டதழும்பு சூட்டுக்குறி சூடாக்கிப்பொறிப்பிடுவதற்கான இரும்பு அச்சுரு சூடு முத்திரை தொழிற்சின்னம் வாணிகப்பொறிப்பு தர அடையாளம் தரவகை பண்புவகை நயவகை ஒளிமிக்க வாள் பளபளப்பான கத்தி இழிவுக்குறி பயிர்வெப்ப நோய் (வினை) சூடிடு நிலையாக அடையாளமிடு நிலயாகக் குறித்துவிடு நினைவில் இருத்து அறிவுறுத்து தீக்குறியீடு இகழ்குறி இடுக்குண்டாக்கி கறைப்படுத்து வசைகூறு.
Brevier
அச்சுருப்படிவ அளவு.
Canon
கட்டளை பொது ஒழுங்கு சட்டம் விதி சூத்திரம் கட்டளை ஏடு கட்டளை மறை ஏடு திருமுறை திருச்சபைக் கட்டளைக் கோட்பாடு ஆசிரியர் மெய்மரபுரிமை ஏடு மணியின் கொளுவி ஆசிரியரே எழுதியதாக ஏற்றமைந்த ஏட்டுத் தொகுதி முறைப்படி அமைந்த கட்டளை இசைப்பாட்டு புனிதர் பெயர்ப்பட்டியல் அருணெறி அடியார் பெயர்த் தொகுதி பெரிய அச்சுருப்படிவ வகை.
Caslon, Caslon Type
வில்லியம் காஸ்லான் (மறைவு 1ஹ்ஹ்6) என்பவர் உருவாக்கிய அச்சுருப்படிவம் காஸ்லானின் முறை பின்பற்றிய அச்சுருப்படிவம்.
Chessel
பாலடைக்கட்டி செய்வதற்கான அச்சுரு.
Chill
தணுப்பு கடுங்குளிருணர்ச்சி குளிர் நடுக்கம் சன்னி மிகத்தாழ்ந்த தட்பவெப்ப நிலை பொறுக்க முடியாத குளிர்நிலை ஆர்வம் கெடுக்கும் செய்தி தளர்வூட்டும் ஆற்றல் உணர்ச்சியற்ற நடைப்பாங்கு அச்சுருப்படிவ வகை (பெ.) குளிரால் நடுங்குகிற மிதமான குளிருடைய குளிர் மிக்க குளிரால் துன்பம் அளிக்கிற ஆர்வங்குன்றிய உணர்ச்சியற்ற எழுச்சியற்ற புலனுணர்ச்சி கடந்த (வி.) கடுங்குளிரூட்டு உணர்ச்சிகெடு எழுச்சி அழி வெறுப்பூட்டு கடுங்குளிருக்கு ஆளாக்கி அழி.
Cicero
இடைத்தரமான அச்சுரு அளவு வகை.
Compose
இணைந்து ஆக்கு ஒன்றுபட்டு உருவாக்கு சொற்களை இணைத்துப் பாட்டியற்று யாப்பமைதிப்படுத்து பண் புனைந்து உருப்படுத்து பாட்டிசைப்படுத்து கருத்துருவாக்கு சொல்லமைதிப்படுத்து அச்சுக்கோத்திணை அச்சுருப்படுத்து இணக்கமாக்கு பிணக்குத்தீர்த்துவை அமைதிப்படுத்தி முன்னேற்பாடு செய்தமை.
Copper-faced
அச்சுரு முதலிய வற்றில் செப்பு முகப்புடைய.
Cornice
(க-க.) கட்டிட உச்சியின் சிற்பவேலைப்பாடு அமைந்த பிதுக்கம் எழுதகம் அறைச்சுவர் உச்சி நெடுக கூரைக்கு அடுத்துக் கீழ் உள்ள அச்சுருவச் சிற்ப வேலைப்பாடு படங்களுள்ள சுவடிகளைத் தாங்குவதற்கான ஒப்பனைச் சட்டம் மலையேறல் வகையில் மேற்கவிந்துள்ள பனிமுகடு (வி.) கட்டிட உச்சியில் சிற்ப வேலைப்பாடமைந்த பிதுக்கம் அமை அச்சுருவ எழுதகம் அமை.
Cornice-ring
பழங்காலப் பீரங்கியில் வாய் வளையத்தை அடுத்துப் பின்னுள்ள ஒப்பனை அச்சுரு வளையம்.
Die Forging
அச்சுருவாக்கம்
Diphthong
இணையுயிர் ஓரசையாக ஒலிக்கப்படும் இரண்டு உயிரெழுத்தொலிகள் ஒரே உயிரொலியையுடைய ஈரெழுத்து இரண்டு உயிரெழுத்துக்கள் இணைந்த அச்சுரு.
Display
காட்சிமுறை காட்சியமைவு காட்சி வரிசை காட்சி ஒழுங்கு கண்காட்சி கவர்ச்சிமிக்க காட்சித் தொகுப்பு தோற்றப்பகட்டு அச்சகத்தில் கவனத்தைக் கவரும்படி வைக்கப்படும் எழுத்துருக்களின் வரிசையணி (வினை) முனைப்பாகக்காட்டு காட்சிக்குரியதாக்கு. பலர் அறியத் திறந்து காட்டு அம்பலப்படுத்து பொருட்காட்சியாக வை பகட்டாகக்காட்டு ஆடம்பரஞ் செய் வெளிப்படுத்து தோற்றும்படி செய் காணவிடு அச்சுருக்களை எளிதில் எடுக்கம்படி அடுக்குவரிசைப்படுத்தி வை.
Electrotype
மின் அச்சு மின்பகுக்கை முறையினால் அச்சுருவின் மீது செம்பு பூசிச்செய்யப்படும் அச்சுத்தகடு (வினை) மின் அச்சினால் படியெடு.
Random Fonts
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 8191
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 8590
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 20519
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 6253
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 7479
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19586
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 8674
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 24361
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 16110
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 15379

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close