English to Tamil Dictionary: அணில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anomalure
செதிள் வாலுடைய ஆப்பிரிக்க அணில்.
Aye-aye
கொறிக்கும் அணில்போன்ற விலங்குவகை.
Banxring
சாவகத் தீவுக்குரிய புழுத்தின்னும் அணில் வகை.
Bark
நாய் குரைப்பொலி நரி ஒநாய்களின் ஊளை ஒலி அணிலின் கிறீச்சொலி பீரங்கி அதிர்வேட்டு இருமல் ஒலி (வினை) குரை உறுமு சள்ளென்று விழு எரிந்து விழு சீறு அதிகாரமாகப் பேசு திட்டு நாய்போல் காவல் செய்.
Calaber
சாம்பல் நிற அணிலின் மென்மயிர்த் தோல்.
Camel;s-hair
தூரிகையாகப் பயன்படும் ஒட்டக மயிர் அணிலின் வால் மயிர் (பெ.) ஒட்டக மயிரால் செய்யப்பட்ட.
Chipmuck, Chipmunk
வடஅமெரிக்க அணில் வகை.
Dormouse
குளிர்கால முழுதும் சுருண்டு செறிதுயில் நிலையிட அடங்கிக்கிடக்கும் அணில் வடிவ எலியின உயிர்வகை.
Gopher
வளைதோண்டும் அமெரிக்க கொறிவிலங்கு வகை வடஅமெரிக்க நில அணில் வளைதோண்டும் நில ஆமை வகை (வினை) வளைதோண்டு சிறு அளவில் அடிநிலச்சுரங்கம் அறு.
Loir
சுண்டெலிக்கும் அணிலுக்கும் இடைப்பட்ட வளைதோண்டி வாழும் கொழுத்த கொறிவிலங்கு வகை.
Marmot
அணில் இனத்தைச் சார்ந்த சிறு விலங்கு வகை குளிக்கும்போது அணியும் தொப்பிவகை.
Phalanger
பறக்கும் அணில் போன்ற மரங்களில் வாழும் ஆஸ்திரேலிய பைம்மா இனக்குடும்பம்.
Polatouche
பறக்கும் அணில்வகை.
Rock-whistler
ஆல்ப்ஸ் மலைகளில் வாழும் அணில் போன்ற கொறிவிலங்கு வகை.
Sciurine
அணிலினஞ் சார்ந்த அணில் போன்ற.
Squailer
எறிகழிக்குண்டு அணில்கள் போன்றவற்றை எறியும் ஈயக் குமிழ்க் கோல்.
Squirrel
அணில்.
Squirrel-hawk
அணில்களைத் தின்னும் பருந்துவகை.
Squirrel-monkey
அணில்வாற் குரங்கு.
Vair
வெண்மையும் வெண்ணீலமும் மிடைந்த அணில் மயிர்த்தோல் (கட்.) அணில் மென்மயிர்த் தோல் குறித்த வெண்மை வெண்ணீல மணிகஷீன் அல்லது கேடயங்கஷீன் மிடை வரிசை.
Woodchuck
அணில் இன விலங்க வகை.
Random Fonts
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 17304
Kalaham Bangla Font
Kalaham
Download
View Count : 204080
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 9249
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 18349
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 82436
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 15434
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 42865
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 5914
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9900
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 11575

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close