English to Tamil Dictionary: அதன்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accord
கொடுஅளிஒத்துக் கொள்இசைவு, உடன்பாடுஇணக்கம்தன்னிச்சையாகஅதன் விளைவாக, எனவே, அக்காரணத்தால், ஆகையால்கூறியாங்குபொருத்தம்இசைவுதானாக, இயல்பாகஏகமனதாகஇணங்கபொருந்துகிற, ஒத்திசைவானஒத்த, ஏற்ற, உடன்பாடான, பொருத்தமுள்ளபொருத்தம்இணக்கம் இசைவுஒத்த தன்மை.givegrantagree(n.) agreementharmonyof one's own accord voluntarilyaccordingly (adv.) consequentlyin agreementaccordance (n.) suitabilityharmonyof one's own accord of one's own free will spontaneouslywith one accord unanimouslyin accordance with according to as agreedaccordant (adj.) correspondingagreeingaccordancy (n.)harmonyagreement
Amble
ஒருசிறை இருகால் தூக்கி ஆடி வருகிற குதிரையின் நடை கவலையற்ற நடை (வினை) கெச்சை மிதிமிதித்து நட கெச்சைக் குதிரையிவர்ந்துசெல் குதிரையைத் தன் போக்கில் போகவிட்டு அதன்மேல் ஏறிச்செல் கெச்சை மிதிமிதித்துப்போகும் குதிரையைப்போல்நட.
Antineutron
எதிர் நொதுமின் நொதுமின்னுடன் கலந்து அதனுடன் தானும் வெற்றாற்றலாக அழிந்து போகின்ற மின்னியக்குறாத நுண்துகள்.
Athnasian
பண்டை அலெக்சாண்டிரியாவின் தலைமைக்குரு அதனேசியஸ் என்பாரைச் சார்ந்த.
Betatron
விசைவேக எதிர்மின்மங்களின் கதிரலையை நிலையான மண்டல நெறியில் இயக்கி அதன்மூலம் மிசையாற்றலுடைய அணுக்களைப் பெறவைக்கும் கருவி.
Bureaucrat, Bureaucratist
சட்ட நுல் கூற்றை ஏற்றுக் கொண்டு அதன்படியே நடக்கும் மேலாள் அதிகார மனப் பாண்மையுடையவர் பணித்துறை அட்சி ஆதரவாளர் ஒருமுக மைய ஆட்சிக்கோட்பாட்டாளர்.
Cannibalize
இயந்திரத்துக்கு அதனுடனொத்த பிற இயந்திரப் பகுதிகளை எடுத்துச் செப்பம் செய் இயந்திரப்பகுதி நிரப்பப் பிற இயந்திரப் பகுதிகளைக்ப் பிரித்தெடு.
Cats-cradle
ஒருவர் கைவிரல்களில் உருவம் அமையும்புடி கயிறு கோத்துக்கொண்டு மற்றவருக்கு அதனை மாற்றி மாற்றி ஆடும் குழந்தை விளையாட்டு வகை.
Cawker
குதிரை சறுக்காமலிருக்கும்பொருட்டு அதன் இலாடத்தில் அமைக்கப்பெறும் கூர்முனைப்பாகம்.
Champleve
உள்வரி வண்ண மெருகுமுறை மெரு கூட்டலுக்குரிய உலோகப் பரப்பில் உள்வரிப் பள்ளமிட்டு வண்ணப்பொடி நிரப்பி அதன்மீது மெருகுத்தகடு காய்ச்சும் முறை (பெ.) உள்வரி வண்ண மெருகூட்டுமுறை சார்ந்த.
Charade
சொல் அல்லது அதன் பகுதிபற்றிய குறிப்பு அல்லது சாடையைக்கொண்டு சொல்லை ஊகித்துக் காண முயலும் விளையாட்டு.
Check-nut
தடுப்பு மரை மரை கழன்று போகாதவாறு அதன்மேல் இறுக்கமாகத் திருகப்படும் மற்றொரு அமைவு.
Chicory
நீலமலர்ச் செடி வகை காப்பிபொடிக்குப் பதிலாக அல்லது அதனுடன் கலந்து வழங்கப்படும் பொடிவகையின் வேர்.
Chordate
தண்டெலும்பு அல்லது அதன் கருமூலத்தடங்கள் உடைய உயிரினப் பெரும்பிரிவு சார்ந்த உயிர்.
Closure
முடிவு செய்தல் மூடுதல் முடிவு சட்டசபை வாதத்தை அதனுடைய தீர்மானத்தின்படி நிறுத்திவிடுதல் வாத நிறுத்தத் தீர்மானம் (வி.) வாத நிறுத்தத் தீர்மானத்தைச் செயற்படுத்து.
Collimator
வரி நோக்காடி இயந்திரக் கருவியை நேர்வரிப்படுத்துவதற்காக அதனுடன் இணைக்கப்படும் சிறு தொலைநோக்காடி வரிக்குழாய் ஒளிக்கதிர் வண்ணப்பட்டையில் பட்டைமீது நேர் இணைவரிக்கதிர்களை வீசுகிற ஒளிக்குழாய்.
Counter-drain
பக்க வடிகால் கால்வாயின் அருகாக அதன் ஊறல் கசிவு நீரை அப்புறப்படுத்தும் வடிநீர் வாய்க்கால்.
Crossband
கப்பலின் சட்டம் சரிநிலையிலிருக்கும் பொருட்டு அதன் உடற்பகுதிக்குக் குறுக்கே ஆணியடித்துச் செருகப்படும் சாதிக்காய் மரப்பலகை.
Cui Bono
(ல.) யார் அதனால் ஆதாயம் பெற்றனர்௯ யார் நலனுக்காக௯
Cyclometer
வட்டைகளை அளப்பதற்கான கருவி மிதிவண்டி ஓடிய தொலைவைப் பதிவு செய்வதற்காக அதன் சக்கரத்துடன் இணைக்கப்பட்டுள்ள அமைவு.
Dead-light
கப்பல் பக்கத்தொளைக்கு வெளிய வெளிச்சம் தெரியாதபடி அதன் உட்புறத்திலுள்ள பலகணிக்கதவு.
Dead-water
தேங்கி நிற்கும் நீர் கப்பல் செல்லும்போது அதன் பின்புறத்தில் நெருஙகிச் சுழலிடும் நீர்.
Diaeresis
இணையுயிரெழுத்துக்களில் இரண்டாம் உயிருக்கம் தனி ஒலிப்பு உண்டு என்பதற்காக அதன்மேல் இருபுள்ளியிட்டுக் காட்டும் ஒலிக்குறிப்பு அடையாளம்.
Dialysis
(வேதி) இடைச்சவுவூடானப் பரவச்செய்து பொருள்களைப் பிரித்தல் கலவைப் பிரிப்பு பிரிவினை பொருள்களைப் பிரித்தல் (இலக்) இணை உயிரின் இரண்டாம் உயிர் தனி ஒலிப்புடையதென்று காட்ட அதன்மீதிடப்படும் இரு புள்ளி அடையாளம்.
Drogue
திமிங்கில வேட்டைக்குப் பயன்படும் ஈட்டிக் கயிற்றின் முனையிலுள்ள மிதவைக்கட்டை கடல் நங்கூரம் படகின் ஆட்டத்தைச் சமப்படுத்தி அதன் வேகத்தை மட்டுப்படுத்துதற்குப் பயன்படுத்தப்படும் பைபோன்ற அமைவு.
Random Fonts
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 16105
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 28867
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 15954
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 798870
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 7116
Mani Bangla Font
Mani
Download
View Count : 19859
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 10724
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 5764
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 11895
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 8602

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close