English to Tamil Dictionary: அழகிய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adonis
அஃப்ரோடைட் என்னும் தேவமாதினால் காதலிக்கப்பட்ட அழகிளங்குமரன் வீண் பெருயுடையான்.
Aesthetics
அழகுணர்ச்சி சுவைநலம் சுவைமை நுண்கலை இலக்கணம் கவின்கலைத்தத்துவம் அழகியல் அழகுக்கலை.
Beauties
அழகிய வாசகங்கள் நயமுடைய எடுகுறிப்புக்கள்.
Beautiful
அழகியகண்ணக்கினியவனப்புள்ளசெவிக்கினியசிந்தைக்கினியகருத்தைக் கவர்கிறமனநிறைவுதருகிற
Beauty
அழகு வனப்பு கண்ணுக்கினிமை அழகுக்கூறு விஞ்சிய சிறப்பு நேர்த்தி வடிவமைதி நிற அமைதி கூட்டிசைவு செப்பம் முழுநிற வனப்பு அழகுப்பிழம்பு அழகுரு அழகாரணங்கு அழகுத்துறை அழகியர் தொகுதி மனநிறைவுதரும் அழகுக்கூறு இனத்தில் நேர்த்திமிக்க ஒன்று.
Beaux Yeux
(பிர) கவின் கண்கள் அழகிய அணங்கு.
Bird-of-paradise
அழகிய இறகுகளையுடைய கோழி வகை.
Bonnie
அழகிய வனப்புமிக்க கழிமகிழ்வுள்ள கொழு கொழுத்த மனநிறைவளிக்கத்தக்க தளதளப்பான.
Buddleia
அழகிய செந்நீல அல்லது மஞ்சட் சிவப்புநிற மலர்க்கொத்துக்களை உடைய செடியினவகை.
Buxom
கொழுமையான அழகிய வளைந்து கொடுக்கிற இணங்கி வருகிற மகிழ்ச்சிமிக்க சுறுசுறுப்புள்ள எழுச்சியுள்ள தளதளப்பான.
Callipygean, Callipygous
அழகிய பிட்டத்தையுடைய.
Camberwell Beauty
அழகிய வண்ணத்துப்பூச்சி வகை.
Camellia
கீழை ஆசியாவுக்குரிய அழகிய மலர்களைக் கொண்ட தேயிலையினம் சார்ந்த பசுமை மாறாத குத்துச் செடி வகை.
Candelabrum
கொத்து விளக்குத் தண்டு அழகிய மெழுகுவர்த்திக் கொத்து.
Chromium
குருமம் அழகிய வண்ணங்கள் வாய்ந்த சேர்மானங்களையுடைய உலோக வகை.
Coachwork
உந்து வண்டியின் உடற்பகுதியில் செய்யப்படும் அழகிய வேலைப்பாடு.
Cock-of-the-rock
அழகிய சிறு தென்னமெரிக்கப் பறவை வகை.
Corncockle
கூலவயலில் விளையும் நெட்டையான அழகிய களைப்பூண்டு வகை
Cornflower
கூலப்பயிர்களையுடைய விளையும் அழகிய நீலமலர்களையுடைய களை வகை.
Damsel
மணமாகா அழகிய இளநங்கை மங்கை மடந்தை.
Decanter
வடிகலம் மேசையினிடமாக மது ஊற்றிக் கொண்டு வருவதற்குரிய அழகிய குப்பி.
Dorado
அழகிய வண்ணமுள்ள கடல்னீன் வகை அமெரிக்க பொன்வண்ண மீன்வகை.
Edition Deluxe
(பிர.) உயர்விலைப்பதிப்பு அழகிய பதிப்பு.
Fishglobe
பொன்மீன் முதலிய அழகிய சிறுமீன்களை விட்டு வளர்க்கும் கண்ணாடிக்கூண்டு.
Fountain
நீர் ஊற்று ஆறு முதலியவற்றின் மூலம் பீறிட்டடிக்கும்படி செய்யும் நீர்த்தாரை தாரை நீருற்றுக்கான அழகிய கட்டுக்கோப்பு பொதுக் குடிதண்ணீர் ஊற்று விளக்கின் எண்ணெய்ச் சேமிப்பிடம் அச்சகங்களில் மை வழங்கும் கொள்கலம்.
Random Fonts
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 20970
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 11613
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 14370
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 15855
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 17261
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 13037
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 35560
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12045
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8058
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 36576

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close