English to Tamil Dictionary: இடைச்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Arrah
உணர்ச்சிவியப்பு வாதமறுப்பு முதலியவற்றை உணர்த்தும் ஆங்கிலோ-அயர்லாந்து நாட்டு வழக்கான இடைச்சொல்.
As,relpron.
பெயரெச்சத்தொடரில் அவன்-அவள்-அவர்கள்-அது-அவைகள் என்ற பெயர் சுட்டிய இடைச்சொல்(வினையடை.) ஒப்பாக சரியாக எந்த அளவிலாயினும் (வினையடை.) போல போன்று அளவில் படியில் வேளையில் காரணமாக இருநதபோதிலும் எடுத்துக்காட்டாக.
Between Pass Anneal
இடைச்செலவு வாட்ப்பதனீடு
Bypass
பக்கவழி பாதைஇடைகடப்பு நெறி நீரோட்ட மின்னோட்டங்களில் இடைத்துரடு கடக்கும் சுற்றவழி (வினை) பக்கவழியாகச் செல்கிளைவழியூடாகச் செலுத்து இடைச் சுற்றி வழியில் பாயவிடு வஞ்சிக்க முயலு.
Casualty
திடீர் இடையூறு இடைநேர் இல்ர் இடை விபத்து தீ நிகழ்வு இடைநேர்வு காயம்பட்டவர் இடைச்செலவினம் சிறு சில்லறைச் செலவு.
Contour Interpolation
சமஉயரக்கோடு இடைச்செருகல்
Countershaft
இயந்திரசாலையில் தலைமையான சுழல் அச்சினால் ஓட்டப்படும் இடைச்சுழல் அச்சு.
Curtain
திரை திரைச்சீலை துணியாலான மறைப்பு பலகணித் திரை படுக்கையைச் சுற்றித் தொங்கும் மூடுதிரை ஞாயில்களின் இடைமதில் மேற்கூரையற்ற இடைச்சுவர் நாடக மறைப்புத்திரை தீப்பாதுகாப்புக்கான நாடக இரும்புத்தட்டி திரைவீழ்ச்சி காட்சி முடிவு அனல் கக்கும் பீரங்கிகளாலான தடைகாப்பு வேலி (வி.) திரை மறைப்பு அமை திரையால் மூடு திரையிட்டுத் தடு.
Detour
சுற்றுவழி வளைந்து செல்லும் வழி இடைச்சுற்று வழி மற்றொன்று விரித்தல்.
Dialysis
(வேதி) இடைச்சவுவூடானப் பரவச்செய்து பொருள்களைப் பிரித்தல் கலவைப் பிரிப்பு பிரிவினை பொருள்களைப் பிரித்தல் (இலக்) இணை உயிரின் இரண்டாம் உயிர் தனி ஒலிப்புடையதென்று காட்ட அதன்மீதிடப்படும் இரு புள்ளி அடையாளம்.
Dialytic
(வேதி) இடைச்சவுவூடான பிரிவினை சார்ந்த இடைச்சவ்வூடான பிரிவின் பயனான.
Disjunctive
பிரிநிலை இடைச்சொல் (அள) பிரிநிலை இளைவாசம் (பெயரடை) பிரிவுறுகிற தனித்தனியான (இலக்) பிரிநிலை இணைவான பொருள்பிரித்துச் சொல் இணைக்கிற (அள) இரண்டில் ஒன்று தேர்வுக்குரிய.
Dunnage
கப்பல் மூட்டைகளின்கீழ் ஈரக்காப்பாக இடப்படும் பாய் கட்டை கம்பிக்கூளுங்கள் மூட்டை இடைச் செருகு கட்டை கப்பல் மூட்டை.
Fissure
பிளவு வெடிப்பு பிளவினாலும் பாகங்களின் பிரிவினாலும் ஏற்படும் இடைச்சந்து பிளப்பு முளைச் சுருக்கங்களிலள்ள நெடும்பள்ளம் முளை இடைச்சந்து (வினை) பிளவு படுத்து பிளவுறு.
Fissure
பிளவு வெடிப்பு பிளவினாலும் பாகங்களின் பிரிவினாலும் ஏற்படும் இடைச்சந்து பிளப்பு முளைச் சுருக்கங்களிலள்ள நெடும்பள்ளம் முளை இடைச்சந்து (வினை) பிளவு படுத்து பிளவுறு.
Foist
இடைச்செருகு இன்னொருவர் தலையில் வைத்து கட்டு மற்றொருவர் பெயரால் உலவவிடு போலியை நல்லதெனக் காட்டிப்பரப்பு.
Hitch
வெட்டியிழுப்பு திடீர் உந்தல் குலுக்கு திடீர் அதிர்ச்சி இடைத்தடங்கல் இடக்கு சிக்கல் முட்டுப்பாடு தடங்கல் காரணமாக இடைத்தாமதம் வண்டியுடன் வண்டி இடைக்கொளுவுதல் இடையிணைப்பு நடப்பவர்க்கு இடையே ஊர்திகளில் அளிக்கப்படும் ஏற்றுதவி (கப்.) முடிச்சுக் கண்ணிவகை (வி.) வெட்டி வெட்டிச் செல் வெட்டியிழுத்துக் கொண்டு செல் தட்டுத் தடங்கலுறு பட்டுத்தடைபடு முடிச்சிட்டு இணை கொளுவி இணை இணைக்கப்பெற்றிரு இடையே ஊர்தியிலேறிச் செல்லும் உதவிபெறு வெட்டித்தாக்கு மூட்டை முடிச்சுக்களுடன் நட கதையில் இடைச்செருகு.
Horizontal Equivalent
இடையீடு இடைச்சமஅளவு
Inset
இடைச்செருகப்பட்ட அதிகப்படியான பக்கங்களின் தொகுதி. சிறிய உள்வைப்புப் படம் வரைப்படத்துள் வரைப்படம் ஆடையில் செருகப்பட்ட அழகொப்பனையான துணித்துண்டு அரைச்சட்டை ஓரத்தில் அணியப்பட்ட இரண்டு வெண்மையான துண்டுத் துணிகளில் ஒன்று.
Inset
இடைச்செருகப்பட்ட அதிகப்படியான பக்கங்களின் தொகுதி. சிறிய உள்வைப்புப் படம் வரைப்படத்துள் வரைப்படம் ஆடையில் செருகப்பட்ட அழகொப்பனையான துணித்துண்டு அரைச்சட்டை ஓரத்தில் அணியப்பட்ட இரண்டு வெண்மையான துண்டுத் துணிகளில் ஒன்று.
Instrumentality
துணைமை துணைப்பொருள் இடைச்சாதனம் நிமித்தகாரணம்.
Inter Culture
ஊடு சாகுபடி இடைச்சாகுபடி
Intercalary
காலப்பட்டியில் ஞாயிற்றுக் கணிப்பாண்டுடன் ஒத்தசைவுக்காக மிகை நாளாக அல்லது கை மாதமாக இடைச் செருப்பட்ட ஆண்டு வகையில் இடைச்சேர்வு மிகையுடைய இடையிணைக்கப்பட்ட இடைப்பட்ட.
Intercalate
ஆண்டுப்பட்டியில் இடையிற்கல இடைசசெருகு.
Interpolate
இடைச்செருகு புத்தகத்தின் இடையில் இடைச்செகு சொற்களை இடைச்செருகு (கண) தொடர்பு வரிசைகளில் இடை உருச்சேர்.
Random Fonts
Tam Shakti 10 Bangla Font
Tam Shakti 10
Download
View Count : 6031
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 5359
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 97801
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 35950
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 6847
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 82471
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19651
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 10843
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14414
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4849

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close