English to Tamil Dictionary: இயைபு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acoustics
ஓசை ஆய்வியல் துறை செவிப்புலன் இயைபு.
Agree
ஒருமனப்படு பிடித்தமாயிரு உடன்படு ஒப்புக்கொள் இணங்கு ஒப்புதல் அளி இசைவு தெரிவி ஒரு வழிநில் பொருந்து ஒத்துப்போ இணங்கிப்போ தீர்மானி துணி (இலக்)ஒத்திசை இயைபாய் இரு.
Agreement
ஒப்பந்தம் உடன்படிக்கை கருத்தொற்றுமை இசைவு இணக்கம் பொருத்தம் ஒப்புமை (இலக்.) ஒத்திசைவு இயைபு.
Agricultural Chemistry
வேளாண் வேதியியல்வேளாண் இயைபியல் வேளாண் வேதியியல்விவசாயவிரசாயனவியல்பயிர்ச்செய்கையிரசாயனவியல்
Applicable
பயன்படத்தக்க பொருத்திக் காட்டக்கூடிய இயைபுள்ள.
Biochemical
உயிரிரசாயனவியலுக்குரியஉயிர் இயைபுவழி
Catalyse
(வேதி.) கடுவினைக்கு உட்படுத்து இயைபியக்கம் ஊக்கி.
Catalysis
(வேதி.) இயைபியக்கத்தை ஊக்கும் ஆற்றல் தான் மாறாமலேயே மற்றப்பொருள்களில் வேதியல் மாற்றமுண்டாக்கத் துணைசெய்தல்.
Catalyst
(வேதி.) கடுவினை ஆக்கி நுகைப்பான் இயைப்பியக்கம் ஊக்கி.
Catalytic, Catalytical
(வேதி.) கடுவினை ஊக்குகிற இயைபூக்கமான.
Causal
காரணமாயிருக்கிற விளைவு உண்டாக்குகிற காரணத் தொடர்புடைய காரணகாரிய இயைபுள்ள.of cause and effect
Characteristic
இயைபுறு குணம் இயல்புகள்
Chemical
வேதியியல் முறையில் பெறப்பட்ட பொருள்வேதியியல் செயன்முறைகளில் பயன்படுத்தப்படும் பொருள்(பெ.) வேதியியலுக்குரியஇயைபியலுக்குரியவேதியியல் சார்ந்தவேதியியலானவேதியியல் நன்குணர்ந்தவேதியியல் கற்று வருகிற.
Chemosterilization
இயைபு மலடாக்கம்
Chordal
யாழ்நரம்பு சார்ந்த நரம்பு நாளம் சார்ந்த நாண்வரைக்குரிய தளைநாண்போன்ற நிற இயைபுக்குரிய தளைநாண் போன்ற நிறஇயைபுக்குரிய சுரஇயைபு சார்ந்த.
Co-ordination Lattice
இயைபுச் சாலகம்
Constitution
இயைபு
Correspondence
பொருத்தம் இயைபுடன்பாடு இடை ஒப்புமை ஒத்திசைவு நட்புத் தொடர்பு கடிதத்தொடர்பு கடிதங்கள்.
Cosmopolitan
பல்வள இயைபு பல்வள இயல்புடைய
Deserve
உரிமையுடையவராயிரு பரிசுக்கு ஏற்றவராயிரு தகுதியுற்றிரு இசைவு உடையவராயிரு இயைபு உடையதாயிரு.
Diplomacy
அரசியல் செயலாட்சி நயம் நாடுகளிடைப்பட்ட இயைபிணக்க நயத்திறம் அரசியல்களிடைப்பட்ட செயலாண்மைத்திறம் சூழ்ச்சித் திறநயம் முறைநயம் செயல் நயம்.
Disjoint
இணைப்பொழுங்கு குலை இயலமைதி குலை இயைபு கெடு பொருத்தமற்றதாக்கு ஏறுமாறாக்ககு இணைப்புப் பிரி துண்டுதுண்டாக்கு.
Disjointed
இயைபற்ற பேச்சு வகையில் முன்பின் தொடர்பற்ற இனம் இனமாக ஒழுங்குபடப் பிரிக்கப்படாத தாறுமாறான.
Disjunction
இயைபறுத்தல் பிரித்தல் இயைபின்மை பிரிநிலை.
Dislocate
இடம்பெயர் இணைப்பொழுங்கு குலை இயைபுக் கேடு உண்டுபண்ணு சுளுக்கு உண்டுபண்ணு குணக்கு ஏற்படுத்து இணைவறு துண்டு துண்டாக்கு (மண்) தொடர்பற்றதாக்கு.
Random Fonts
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 16089
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 10195
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 6147
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 8312
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5433
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7559
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 20313
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 23680
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4831
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 21524

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close