English to Tamil Dictionary: இரக்கம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Austere
இனிய குணமற்ற வெடுவெடுப்பான கொடுமையான இரக்கமற்ற கண்டிப்பான தன்னொழுக்கத்தில் கண்டிப்பான ஆடம்பரமில்லாத மிக்க எளிமை வாய்ந்த.
Badly
தவறாக குறைபாட்டுடன் வெற்றி பெறாமல் சீர்கேடாக இரக்கமற்ற முறையில் இடருக்கு ஆட்பட்டு மிகமோசமாக மிக அவசியமாக.in a bad manner
Bleeding
குருதிவடிப்பு குருதிச்சோர்வு (பெ.) குருதிகசிகிற துன்புறுகிற இரக்கமிக்க.
Bowel
குடல் உட்பகுதி நெஞ்சம் இரக்கம் மென்மை உணர்ச்சி (வினை) குடலை வெளியே எடு.
Brassy
பித்தளை அடியுடைய குழிப்பந்தாட்டச்செண்டு(பெ.) பித்தளை போன்றவெட்கங்கெட்டநாயணம் இல்லாதஉணர்ச்சியற்றஇரக்கம் இல்லாதகடுங்குரல் கொண்டlike brass
Brutal
கொடுமைமிக்க முரட்டுத்தனமான விலங்கியல்புள்ள இரக்கமற்ற பண்பற்ற பகுதிதறிவில்லாத சின்றின்பச் சார்புமிக்க.
Clutch
இறுக்கமான பிடிப்பு இரக்கமற்றபிடி வளைந்த கூர்நகம் சட்டெனப் பறித்தல் பாரந்தூக்கியின் பற்று உறுப்பு (இய.) இயங்குறுப்புக்களை ஓடவும் நிறுத்தவும் செய்யும் பொறியமைப்பு (வி.) ஆவலுடன் பற்று இறுகப்பிடி பற்றிப்பிடுங்கு பற்றிக் கௌவு சட்டெனப் பறிப்பது போல் கைகுவி.
Commiserate
பரிவுகொள் இரக்கம் காட்டு வருத்தம் தெரிவி.
Condescending
அருள்பாலிக்கிற ஆதரவு நல்குகிற கீழோரிடத்துக் கருணை காட்டுகிற புண்படுத்துமுறையில் ஆரவார இரக்கம் காட்டுகிற.
Cruel
கொடுமையான;கொடூரதுன்புறுத்துகிறதுன்புறுத்தி மகிழ்ச்சியடைகிறஉணர்ச்சியற்றஇரக்கமற்றநாகரிகம் அற்றகடுமையானகடுங்கண்டிப்பானவேதனை தருகிறbrutal
Cruel-hearted
கொடுமையில் மகிழ்ச்சி காண்கிற கடின சித்தமுள்ள இரக்கமற்ற.
Fellow-feeling
இனப்பாசம் ஒப்புரவுணர்ச்சி ஒத்துணர்வு இரக்கம்.
Ferocity
முரட்டுக்குணம் இரக்கமற்ற கொடுஞ்செயல்.
Flinty
சக்கிமுக்கிக்கல் கொண்ட சக்கிமுக்கிக்கல் நிரம்பவுள்ள சக்கிமுக்கிக்கல் போன்ற கடினமான கொடிய இரக்கமற்ற.
Foully
வெறுப்புண்டாக்கும் வகையில் கொடுமையாக இரக்கமின்றி பொருந்தா அவமானத்தோடு.
Gentleness
இரக்கம் கருணை மென்பண்பு மென்னயம் திடீர் ஏற்ற இறக்கமின்மை சரிவுவகையில் மென்படுகை நிலையான தன்மை கடுமையின்மை வன்செயலின்மை.
Graceless
நற்பாங்கு அற்ற நல்லுணர்ச்சியில்லாத நாணங்கெட்ட சிறப்பில்லாத இரக்கமற்ற கொடிய சீர்கெட்ட நயமுறையற்ற.
Grim
கொடிய இரக்கமற்ற கடுமையான கண்டிப்பான விட்டுக்கொடுக்காத பிடிவாதமிக்க அச்சந்தருகிற நெருங்க முடியாத கடுகடுப்பான சிடுசிடுப்பான பேய்த்தன்மை வாய்ந்த வண்கண்மையுடைய கிளர்ச்சியற்ற கனிவில்லாத.
Humanize
மனிதனுக்கு மனிதப் பண்பூட்டு மனிதத் தன்மையடையச் செய் இரக்கமுயவனுக்கு அருளுடையவனுக்கு மனிதனாகு மனிதப் பண்புடையவராகு பால் வகையில் தாய்ப்பாலின் பண்புடையதாக்கு.
Impiteious
(செய்) இரக்கமற்ற.
Int.
வியப்பு-துன்பம்-இரக்கம் முதலியவற்றை வெளிப்படுத்தும் வியப்பிடைச் சொல்.
Iron
இரும்பு இரும்புக்கருவி படைக்கலம் இரும்புத் தட்டுமுட்டு. இருப்புத்தலைப்புடைய குழிப்பந்தாட்ட மட்டை வலிமை வலிமைதரும் இரும்புச்சத்துள்ள மருந்து சூட்டுக்கோல் சூடு போடும் கருவி சலவைப்பெட்டி (பெயரடை) இரும்பாலான இரும்பினாலியன்ற வலிமையுள்ள உரமான உறுதியான வளையாத மிகுகண்டிப்பான இரக்கமற்ற (வினை) இரும்பிணை இரும்புத்தகட்டால் பொதி விலங்குமாட்டு சலவைப்பெட்டியிடு சலவைப்பெட்டியினால் தேய்த்துச் சமன்படுத்து சமன்படுத்து.
Killing
கொல்லுதல்கொலை கடுங்கோலாட்சி இரக்கமின்றிக் கடுமையாக நடத்தல் (பெ.) கொல்லுகிற உயர்போக்குகிற அழிக்கிற தடுத்தமைக்க முடியாத உறு கவர்ச்சியுடையஅடக்க முடியா நகைத்திறமூட்டுகிற.
Kindly
இரக்கமுள்ள (வானிலை.) உகந்த நல்ல துணை நலமான (வினையடை) அன்புகூர்ந்து.
Kindness
இரக்கம் அருட்குணம் அன்புச்செயல்.
Random Fonts
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 803279
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 9598
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 11638
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14307
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 10429
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 17991
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 15929
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6128
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12085
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 10536

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close