English to Tamil Dictionary: இழைப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Baste
தைப்பதற்கு முன்னீடாகப் பெருந்தையல் போடு தளர்த்தியாய் இழைபோட்டு.
Bungler
நயமற்ற தொழிலாளி தவறு இழைப்பவர் அருவருப்பாகச் செயலாற்றுபவர் குழப்பி வடுபவர்.
Cirrate
சுருட்டையான தளிர்க் கைகள் போன்ற (வில.) சுருண்ட இழைபோன்ற.
Cloison
இழைப்பட்டைகளைப் பிரித்துக் காட்டும் இடையீடு.
Compass-plane
வளைந்த மரத்தை மழமழப்பாக்கும் கருவி கோட்ட இழைப்புளி குவி வட்டம்.
Conventionalist
மரபொழுங்கைப் பின்பற்றுபவர் மரபொழுங்கில் இழைபவர்.
Dressing
ஆடை ஆடைத்தொகுதி உரப்பண்டுவம் காயங்களுக்கான கட்டு செய்பொருள்களின் நிறைதீர்வு ஆடையின் முறுமுறுப்பு மெருகு உணவுக்குரிய சுவைக் வட்டு பூரணம் சுவை உள்ளீடு சித்திர இழைப்பு வேலை திட்டு அறைவு
Dressing
ஆடை ஆடைத்தொகுதி உரப்பண்டுவம் காயங்களுக்கான கட்டு செய்பொருள்களின் நிறைதீர்வு ஆடையின் முறுமுறுப்பு மெருகு உணவுக்குரிய சுவைக் வட்டு பூரணம் சுவை உள்ளீடு சித்திர இழைப்பு வேலை திட்டு அறைவு
Fibre Distributed Data Interface
இழைபரப்பிய தரவு இடைமுகம் (fddi)ஒளிவப் பரவல் தரவு இடைமுகம் (fddi)
Float
மிதக்கும்நிலை மிதப்பு மிதக்கும் வண்டல் தொகுதி மிதவைப்பாசிக் கூளம் மிதக்கும் பனித்திரள்வண்டல் தெப்பம் தக்கையால் அல்லது இறகினாலான தூண்டில் மிதவை. வலையின் மிதப்புக்கட்டை அலை மீனின் உடலினுட்பட்ட காற்றுப்பை யுறுப்பு நீர்த்தெர்டியின் மிதவை அடைப்பு படுக்கையறை அடங்கொளி விளக்கு நாடக மேடையடிக்குரிய திரைவிளக்கு டயடித்திரைவிளக்குத் தொகுதி கொல்லறு இழைப்புக்கரண்டி மெருகூட்டுக்கருவி நீறாற்றல் இயந்திரத்தின் சக்கர அலகு தாழ்வான கட்டை வண்டி ஒற்றைத்துளைத் தாளிணைப்புக் கோவை ஊடிழையுடன் பின்னாது செல்லும் பாவிழைப்பகுதி (வினை) மிதக்கவிடு மித மிதக்கச்செய் தரைதட்டிய கப்பலைப் போதிய ஆழத்தில் மிதக்கவிடு போதிய ஆழத்தில் மிதக்கும் நிலைபெறு மிதப்புக்கு ஆதாரமாயமை மிதக்கவிட்டுச்செல் மிதவைகளில் ஏற்றிச்செல் மிதந்துசெல் மிதப்பதுபோலத் தோற்றமளி தவழ் இழைந்தியங்க காற்றில் மித கண்முன் வட்டமிடு செய்தியை எங்கும் பரவச்செய் நோக்கமின்றித் திரி பாவிழையை ஊடிழையுடன் பின்னாமல் மெற்படிய விடு மிதப்புத்துணையைப் பயன்படுத்து நீர்பெருக்கி அமிழ்வி மிதப்பாற்றலால் கூறுபிரி மிதப்பாற்றலால் வகை வேறுபடுத்து வழவழப்பாக்கு முதிர்வளைவு எதிர்போக்கிப் பழக்கத்தில் ஊடாடு நிறுவனத்திக்கு ஆதரவளித்து இயங்கவிடு திட்டத்துக்கு ஆதரவளித்துத் தொடங்கிவை தொடங்கி வைக்கப்பெறு.
Float-stone
நீரில் சிறிதுநேரம் மிதக்கக்கூடிய தொளையுடைய கடற்பஞ்சுபோன்ற கல்வகை கெத்திரின் இழைப்புக்கல்.
Foreplane
முதல்படி இழைப்புளி வெட்டியபின் அல்லது அறுத்தபின் முதல் தளமட்டம் செய்யப் பயன்படும் கருவி.
Glide
இழைவியக்கம் தடையின்றி நழுவிச்செல்லும் போக்கு சுரநிலையிலிருந்து மறுசுரநிலைக்கு இடையறாது இயங்கம் ஒழுகிசை (ஒலி.) ஒலியுறுப்புக்களில் ஓரிடத்திலிருந்து பிறிதிடத்துக்கு இடைவிடாது படிப்படியாக இயங்கும் இணைஇழையொலி இழைபு நடன இயக்கம் மென்சரிவு மென்சரிவுச் சறுக்குதளம் ஒழுகியல் ஆறு ஆற்றின் ஒழுகியற்பகுதி மரப்பந்தாட்டத்தில் தடவடி (வினை) இழைந்துசெல் மிதவலாகத் தடவிச் செல் பறவைவகையில் மிதவலாகச் செல் பாம்பு வகையில் தவழ்ந்து ஊர்ந்து செல் வண்ணடிவகையில் தடையற்று ஊர்ந்து சொல் கப்பல்வகையில் மிதந்து செல் ஆள்வகையில் மெல்ல நழுவிச்செய் பனிக்கட்டிமீது சறுக்காடிச் செல் பொழுதுவகையில் மெல்லக் கடந்து செல் விமானவகையில் இயங்குபொறி இல்லாமலே சறுக்கிக் செல் விமானவகையில் இயங்குபொறி இல்லாமலே சறுக்கிச் செல் மறைவாக நழுவு முன்னேறுவது தெரியாமல் மெல்ல நகர்ந்து செல் வேறுபாடு தெரியாமல் படிப்படியாக மாறுதலடை.
Harmonic
நரப்பிசைக் கருவிகளின் வில்லினை ஒரு நரம்பின் மேல் இலேசாக இழைப்பதன் மூலம் உண்டாக்கப்படும் குழல் ஒலி (பெ.) ஒத்திருக்கிற இணக்கமான ஒத்திசையான இன்னிசையான முரண்பாடில்லாத சரியான அளவுகளில் உள்ள.
Hypha
பூசண இழைபூசண இழை
Jointer
பொருத்துபவர் இணைப்பவர் இழைப்புஷீ கொல்லறு சந்து பிசைவதற்கான கொத்தன் கருவி மின் கம்பிகளை இணைக்கும் வேலையில் அமர்த்தப்பட்டுள்ள ஆள்.
Lace
வார் இழை புதைமிதி அரணம் போன்றவற்றில் புழை வழிகோத்து இறுக்குவதற்குரிய இழைக்கச்சை இழைவார் ஆடவர் மேலங்கியை அழகுபடுத்துவதற்குரியதாகக் கண்ணி சுருளை முடிச்சுப் பின்னல்களால் அழகுபடுத்தப்பட்ட புரிஇழை பூத்தையல் இழை சரிகை பல்வண்ணப்பின்னல் முறுக்கு நுற்கயிறு (வினை) வாரிழைகோத்திறுக்கு இழைக் கச்சை கொண்டு புதைமிதியரணத்தை இறுக்கு இழைப்பட்டிகையினால் இடுப்பைச் சுற்றி இறுக்கிக்கட்டு இடுப்பை வரிந்திறுக்கு சரிகையால் பின்னு சரிகை ஒப்பனை செய் இழைக்கச்சையால் பின்னு பூத்தையல் வேலையில் பல்வண்ணக்கோடுகள் வரும்படி பின்னு பின்னிமுறுக்கு பல்சுவை கல சாராயஞ் சேர்த்துப் பால் முதலியவற்றிற்குச் சுவையூட்டு கெடாமல் வை கசைவாரினால் அடி.
Lock-stitch
இழைப்பூட்டுத் தையல் ஈரிழைகள் உறுதியாகச் சேரும்படி தையல் இயந்திரத்தில் பின்னப்பட்ட பூட்டுத்தையல்.
Marqueterie, Marquetry
உள் இழைப்பு வேலை.
Pompon
கூந்தல் திருகணி பெண்கள்-சிறுவர்கள் ஆகியோரின் தொப்பிகளிலும் மிதியடிகளிலும் உள்ள இழைப்பட்டை-மலர்கள் முதலியன கொண்ட ஒப்பனைக் குஞ்சம் போர்வீரர் தொப்பியின் முன்பக்கத்திலுள்ள உருளைக்குஞ்சம்.
Putty
மெருகுசுண்ணத்தூள் கண்ணாடியை அல்லது உலோகத்தை மெருகிடுவதற்கான சுண்ணத்தூள் வகை அரைசாந்து மணல் கலவாமல் நீரில் குழைத்த நேர்த்தியான சுண்ணாச்சாந்து இழைப்புநீறு லப்பம் கண்ணாடிவில்லைகளைப் பதியவைப்பதிலும் அல்லது பலகை முதலியவற்றில் இடைவெளியின்றி நிரப்புவதிலும் பயன்படும் மக்கு (வினை.) இழைப்புவைத்துப் பொருத்து லப்பம் இட்டு நிரப்பு.
Ribbon
இழைக்கச்சை வாரிழை இழைப்பட்டை ஆடை ஒப்பனைக்குரிய கரைப்பட்டை நாடா அணியிழைக்கச்சை பட்டிகைச்சின்னம். வீரத்திருத்தகை வப்ப்பின் சின்னமான நிறக்கச்சை கல்லுரிக் குறியீட்டு வண்ணப்பட்டி பதவி குறிக்குஞ் சிறப்பு வண்ணக்கச்சை மென்கீற்று வார்ப்பட்டைபோன்ற பொருள் வார்த்தகடு நெடுநீள் வரிப்பாதை நீள்வரிப்பகுதி கந்தல் கிழிசல் கீற்று தட்டச்சுப்பொறியின் மைவரி இழைவார் சிப்பியின் நாக்கு கைக்கடிகார விசைவில் சுழலார வாள் (கட்) குறுக்கை நுணுக்கம் சின்னத்தின் பரப்பில் வலது தலைப்பிலிருந்து இடது அடிப்புறம் வரைச் செல்லும் குறுக்குவரையின் எட்டில் ஒரு கூறு (பெயரடை) இழைக்கச்சையாலான வண்ணப்பட்டைகளையுடைய (வினை) இழைக்கச்சையால் அணிசெய் கரைப்பட்டையிடு வண்ணப்பட்டைகளிடு நிறக்கோடுகளிடு.
Seasoning
பதப்பாடு பக்குவப்படுத்துதல் பக்குவம் செய்யும் முறை புதுச்சூழலுக்கு இணங்க வைக்கும் முறை சுவையூட்டுவதற்காகச் சேர்க்கப்படும் பொருள் சம்பாரம் மாசாலை வைர இழைப்புத்தூள் வைரக்கல் வெட்டும் வகையில் மணி இழைப்பவரின் இய்நதிரத்திற்கு ஊட்டப்படும் வைரக்கல் தூள் கருப்பூச்ச பதனிட்ட சாயத் தோலிற்குரிய வெண்கருப் பொருள் பூச்ச.
Shave
மழிப்பு சவரம் மயிர் மழிக்கை மயிரிழை பிழைத்தல் சிறிதே பிழைத்தல் இடர் அணிமைநிலை நுட்பப்பிழையால் ஏற்பட்ட தவறுதல் கொஞ்சத்தில் தவறிப்போதல் தொட்டுக்கொள்ளாமலேயே நெருங்கி அணுகுதல் அணுக்க உரசுதல் நுண் அணுக்கநிலை சீவலகு மரம் முதலியவற்றைச் சீவுவதற்காக இரண்டு முனைகளிலும் கைப்பிடியுடைய கத்தி அலகு தந்திரம் மோசடி ஏமாற்றல் (வினை.) மயிர்மழி சவரம் பண்ணு சவரஞ் செய்துவிடு மயிர் மழித்துக்கொள் இழைப்புளிகொண்டு சீவு தொடாமலேயே நெருக்கமாகக் கடந்துசெல் ஓரமாக ஓடு எல்லையிலிரு மயிரிழையில் தவறவிடு மேற்புறத்தை மேய்ந்தவிடு.
Shooting
எய்வு வேட்டெறிவு எறிவு பாய்வு சுடப்பெறல் படம் பிடித்தல் பந்தாட்டத்தில் வெற்றிப்புள்ளி எடுத்தல் சுட்டுப்பொசுக்கப் பயமுறுத்தல் தச்சு வகையில் இணைக்கும் பலகையோர இழைப்பு சிறப்பாகக் குறிப்பிட்ட வாடகைமீது நில எல்லையில் வேட்டையாடும் உரிமை வேட்டையாடுவதற்காகக் குத்தகைக்கு விடப்பட்ட நிலம் குத்துவலி விரைவேக வேதனை (பெ.) எய்கிற வேட்டெறிகிற பாய்கிற திடீரென்று வருகிற வேட்டைச் சார்ந்த.
Random Fonts
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 8165
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 20611
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 4884
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 8009
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 35662
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 7591
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 16152
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 9267
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 5016
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 14657

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close