English to Tamil Dictionary: ஊக்கமிழ

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cock-horse
குழந்தையின் பொம்மைக் குதிரை குதிரையாகப் பாவிக்கப்படும் பொருள் உயரமான வண்டிக்குதிரை ஊக்கமிக்க விலங்கு (பெ.) துள்ளுகிற செருக்குடைய (வினையடை) குதிரை மீதிவர்ந்து கால்விரித்துக் கொண்டு மிக்க மகிழ்ச்சியுடன்.
Daunt
ஊக்கமிழக்கச் செய் அச்சுறுத்து அடக்கு உணவுக்குரிய மீன் வகையை மிடாவில் வைத்து அழுத்து.
Decline
இறக்கச்சரிவு பிறழ்வு விலகுதல் நலுவு தேய்வு படிப்படியான குறைபாடு அழிவு நல அழிவு தரங்கெடல் உடல்நலக்கேடு தளர்ச்சி ஊக்கங்கெடல் ஈரல் காசம் எலும்புருக்கி நோய் விலையிறக்கம் கதிரவன் சாய்வு வாழ்வின் மாலைப்போது (வினை) கீழ்நோக்கிச் சரியச்செய் சாய் சரிவிறக்கமுறு வளைவுறு நொய்வாகு தளர்வுறு நலிவுறு. முடிவை அணுகு குறைவுறு. தேய்வுறு ஊக்கமிழ மன உரங்கெடு விட்டுவிலகு திரும்பு மறு ஏற்க முடியாதென்று தெரிவி (இலக்) வேற்றுமை உதிரிபுகள் எடுத்துரை வேற்றுமையில் உருத்திரிபுறு.
Dismay
கலக்கம் திகில் மனக்குழப்பம் கிலி ஊக்கமிழப்பு அச்சத்தினால் வலிமையும் தைரியமும் இழத்தல் (வினை) கிலியூட்டு திடுக்கிடச்செய் மலைக்கச்செய் ஊக்கம் கெடு.
Drive
ஊர்தியில் உலாப்போக்கு சிறு சுற்றுலா வண்டிப்பாதை தனிமனையெல்லைக்குட் செல்லும் வண்டிப்பாதை ஊக்கமிக்க பந்தடி வேட்டை விலங்கின் கலைப்பு விரட்டு வேட்டை விரட்டாட்டம் துரத்துவதற்குரிய பொறியமைவு போரில் எதிரிகளைத் துரத்தி ஓட்டுதல் தெம்பு செயலுக்கம் தூண்டுதல் உள்ளவா குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கான பொருள் தண்டுமியக்கம் குறைவிலை விற்பனைப் பெருக்கத்துக்குரிய திரள் முயற்சி (வினை) துரத்து அச்சுறுத்தி ஓட்டு வலிந்து விரட்டு அடித்து வெருட்டு காலட்நடைகளை நடத்திச் செல் காட்டுச் சட்டப்படி உடைமை உரிமை உறுதிப்பாட்டுக்காகக் கால்நடைகளை மந்தை விரட்டுக்குத் துரத்து வேட்டை விலங்குகளைக் கலைத்து விரட்டு ஊர்தியினைச் செலுத்து வண்டியோட்டியாகச் செயலாற்று ஏறிச்செல் இட்டுச்செல் உடன்கொண்டு செல் பொறியினை இயக்கு இயங்கும் ஆற்றல் அளி இயங்குவி ஆற்றலுக்கு உட்டபட்டு இயங்கு இயங்டகும் ஆற்றல் அளி இயங்குவி ஆற்றலுக்கு உட்பட்டு இயங்கு இயக்கப்பெறு செலுத்தப்பெறு குறிக்கொண்டு செல் விரைவுபடுத்து ஊக்கு தூண்டு தாக்கு. வேகமாகத் தள்ளு பந்தினை வீசி எறி முன்னேறிச் செல்லுவி வாதத்தை ஆற்றல்படப் பயன்படுத்து எழுதுகோல் முதலிய கருவிகளைக் கையாளு வாளை வீசியெறி தொழிலை நடத்து ஆணி முதலியவற்றை அடித்திறுக்கு. பாய்ச்சு பாய் குதி விரை விரைந்து செயலாற்று கடுமையாக வேலைசெய்.
Droop
குனிவு கீழ்நோக்கிய சாய்வு தளர்வு ஊக்கக்கேடு குரல் கம்மிய நிலை தொனியிறக்கம் (வினை) குனி வாடி வளை தொங்கு சாய்வுறு தொங்கவிடு கீழ்நோக்கிப் பார் கதிரவன் வகையில் அடிவானில் ஆழ் சோர்வடை ஊக்கமிழ நலிவுறு.
Dynamic
இறக்காற்றல் (இய) விசையியக்க ஆற்றல் (பெயரடை) விசையியக்க இயல் சார்ந்த இயற்கையாற்றல் விளைவுகளுக்குரிய இயக்கம் சார்ந்த இயங்குபொருள் சார்ந்த ஆற்றல் வாய்ந்த செயல் விரைவுடைய விசையார்ந்த உரமிக்க ஊக்கமிக்க ஊக்கு மூலமான காரணமான (மெய்) இயல் ஆற்றல் மூலக்கோட்பாடு சார்ந்த.
Forceful
ஆற்றல் வாய்ந்த ஊக்கமிக்க ஆற்றலுடன் இயக்கப் பெறுகிற.
Heart-sick
ஊக்கமிழந்த தளர்வுற்ற சோர்வுற்ற
High-strung
ஊக்கமிக்க துடிப்புமிக்க கூருணர்ச்சித் திறம்வாய்ந்த எளிதில் கோபம் கொள்ளத்தக்க.
Languid
தளர்ச்சிவாய்ந்த ஊக்கமிழந்த களைப்புற்ற எழுச்சி குன்றிய கிளர்ச்சியற்ற தளர்வான சோர்வான ஓய்வுகொள்ளும் நிலையிலுள்ள தளரவிட்ட மெலிந்த நலிவுற்ற மடிவார்ந்த பெருந்தயக்க நிலையுடைய.
Lethargy
சூம்படைவுக் கோளாறு இயல்பு மீறிய நீள் துயில்நிலை மடிமை செயலின்மை மந்தம் மயக்கம் ஊக்கமின்மை கிளர்ச்சியின்மை அக்கரையின்மை அசட்டை மனப்பான்மை.
Lifeless
உயிரற்ற செத்த உணர்ச்சியற்ற மரத்துப் போன ஊக்கமிழந்த கவர்ச்சியற்ற சப்பையான.
Mettled, Mettlesome
ஊக்கமிக்க கிளர்ச்சியுடைய.
Quick
உயிர்த்தசைதோலடி மென்மைத்தசை நகத்தடி மென்மைத்தசை புண்ணாறியவிடத்தின் இளந்தசைப்பகுதிஉவ்ர்ச்தி மையம் நுண்ணுர்ச்சியிடம்மென்னய உவ்ர்ச்சி நுட்பம் உயிர் உயிராற்றல் உயிருடையது உயிருடையவர் உயிர்த்தாவரம் வேலிப்பயிர் வகை(பெ) விரைந்த வேகமான மின்பாய்ச்சலான கணநேரத்தில் நிகழ்கிற குறைந்த அளவு நேரத்தில் முடிக்கப்படுகிற குறைந்த இடையீட்டுடன் நடைபெறுகிற ஊக்கமிக்க சுறுசுறுப்பான ஆயத்த நிலையுடைய உடனடி செயல் திறம் வாய்ந்த நுண்ணணர்ச்சித் திறம் வாய்ந்த கண நேரத்தில் உணருந் தன்மையுடைய அறிவுவகையில் விரை திறம் உடைய உயிர்த்துடிப்புள்ள உயிர்ப்புடைய உயிருடைய வாழ்நிலையிலுள்ள (வினை எடை) விரைந்து வேகமாக குறைந்த நேரத்தில்.
Round
உரண்டை உருள்வடிவப் பொருள் திரளை உருள் பகுதி உருளைக்கூறு அப்பவட்டுக்கூறு மாட்டிறைச்சித் துடைத்திரளைக்கூறு வட்டம் வளையம் சுற்றுவரை வட்டகை சுற்றுப்பரப்பு சுற்றெல்லை வளைவு திருகுசுருள் ஏணிப்படி வடிப்பாலைக் கொதிகலம் மூலைமணிக்கூண்டு சுழற்சி சுழல்வியக்கம். சுற்றலைவு சுற்றிச் செல்லுகை சுற்றுலா பணிமுறைச் சுற்றுச்செலவு நடைமுறை உலா வாணிகச் சுற்றுவட்ட உலா முழுமை தொகுதி நிறைசுற்று தொடர்வட்டம். தொகுதியின் பெருங்கூறு ஆவர்த்தி அலைவீச்சு முறைவட்டம் வட்டவழி மீள்வருநெறி நடைமுறை உலாப்பாதை திடட வரைநெறி மற்போரில் ஆட்டமுறைவட்டம் துப்பாக்கியின் சுற்றுவரிவேட்டு கைகொடுட்டு ஆர்ப்பரிப்பின் அலையெழுச்சி வட்டாகார நடனம் வட்டாகார நடன இசை திரும்பத் திரும்ப நிகழுஞ் செய்தி நடைமுறை நிகழ்ச்சி சுற்றடைவு சுற்றிப் பங்கிடுவதற்கு வேண்டும் வரையளவு படிமுறையளவு ஒருதடவை கொடப்பதற்குரிய அளவு உள்வளைசெதுக்குரு குழைவியற் கலையில் திரள்பிழம்புரு குழிப்பந்தாட்டத்தில் நிறைகுழித்தொகுதி குழிப்பந்தாட்டத்தில் நிறைகுழியாட்டம். எல்லாக் குழிகளிலும் பந்து ஒருமிகக்க விழும் படி ஆடுதல் ஒத்திசைவுடைய கட்டளை இசைப்பாட்டு (பெயரடை) கோளமான உருள் வடிவான வட்டமான வட்டாகாரமான வட்டுருளை வடிவான வளைந்த புறவளைவான குவிவான அரைக்கோள உருவான கவிவான அரைவட்ட வடிவான சூழ்வான பொதிவான உருட்சிதிரட்சி வாய்ந்த பெகாழுத்த உப்பிய வட்டமாக இயங்குகிற வட்டமாக இயக்கப்படுகிற படுக்கை நிலையிற் சுழல்கறி வட்டாகார இயக்கத்தை உட்கொண்ட சென்று மீள்வான முழுமையான முழு மொத்தமான தொகைவகையில் முழுவட்டமான முழு உள்ளடங்கலான குறைவற்ற கேடற்ற நன்னிலையிலுள்ள குறைபடாத நிறைவான போதிய அளவான தளர்த்தப்படாத முழுவலிமை வாய்ந்த ஆற்றல் மிக்க ஊக்கமிக்க மாறுதல் திரிதல் இல்லாத திட்டவட்டமான தொடர்ச்சிவாய்ந்த இடையறாத முறிவுபடாத செவ்வளைவான திரும்புகோணங்கள் இல்லாத உருவரை வகையில் மெல்லிழைவான மடங்கி நுடங்காத் இழை வயிக்கமுடைய நன்குமுடிவுற்ற வாசக வகையில்.இயன் முடிவு வாய்ந்த கடுகடுப்பற்ற கபடற்ற சூதற்ற மனந்திறந்து பேசுகிற பேச்சு வகையில் ம்டுமழுப்பலில்லாத தௌிவான பட்டாங்கமான பிழைபாடற்ற ஓசை வகையில் முழுக்கமான ஒலிவகையில் நிறையுசிவாய்ந்த (வினை) உருள்வடிவாக்கு திரளுருவாக்கு வட்டவடிவங்கொடு உருட்சியாக்கு முனைமழுக்கு விளைவாக்கு கோணமுனைப்புக்களகற்று திருப்பங்களில்லராதாக்கு செவ்வளைவாக்கு. மெல்லிழைவாக்கு. சுற்று சுற்றிச்செல் சுற்றியணைந்துசெல் சூழ்ந்துவளை சூழ்ந்துவளைந்து செல் சூழவளைத்து ஒருங்கு திரட்டு திருப்பு மடக்கிச் செலுத்து திரும்பு மடங்கிவா சட்டென எதிருரைவீசு காட்டிக்கொடு (வினையடை) வட்டமாக சுழல்வாக வளைவாகசுற்றி அங்குமிங்குமாக மீள மடங்கி புறப்பட்டஇடத்துக்கே திரும்பி மீண்டும் முன்போல வழக்கம்போல மறித்து எதிர்மாறான நிலையில் எதிர்முகமாகத் திரும்பி மீண்டும் முன்போலர வழக்கம்போல மறித்து எதிர்மாறான நிலையில் எதிர்முகமாகத் திருப்பு கால வகையில் முழுவதிலும் சுற்றிலும் நாற்புறமும் நாற்றிசையிலும் எங்கும் எல்லா இடத்திலும் பரவலாக இடத்துக்கு இடமாக எல்லோருக்கும் தனித்தனியாக ஒருவரிடமிருந்து ஒருவராக எல்லாவற்றிற்கும் தனித்தனியாக ஒன்றினிடமிருந்து ஒன்றாக எல்லாவற்றிற்கும் தனித்தனியாக ஒன்றினிடமிருந்து ஒன்றாக சுற்றிவளைத்து சுற்றனுப்பாக சற்றுவிலகி சுற்றி ஒவ்வொரு பகுதியாக பல பகுதிகளிலும் அருகாக அடுத்து. பக்கமாக கடந்து.
Spiritless
துணிவற்ற ஊக்கமில்லாத உயிர்துடிப்புக் குன்றிய.
Spleen
மண்ணீரல் உளச்சோர்வு ஊக்கமின்மை துயர்மனம் சினம் வெறுப்பு பகைமை.
Spleenfully, Spleenishly
உளச்சோர்வுடன் ஊக்கமின்றி சினங்கொண்டு வெறுப்புற்று பகையுற்று.
Weaken
ஆற்றலிழக்கச் செய் வலி குன்றுவி உரங்குறையச் செய் தளர்வுறுவி ஊக்கமிழக்கச் செய்.
Random Fonts
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 11614
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 8847
Latha Bangla Font
Latha
Download
View Count : 1299668
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 11521
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4831
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 5342
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 10364
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 18554
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 14254
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 15226

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close