English to Tamil Dictionary: எடைமானத்தை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Density
அடர்த்தி நெருக்கம் செறிவு கழிமடமை (இய) செறிமானம் பரும அளவுல்ன் எடைமானத்துக்குள்ள விகிதம்.
Dwarf
குள்ளன் விலங்கில் கூழை செடிமர இனத்தில் தன்னளவில் குறுகிய வளர்ச்சியுடையது குள்ளத் தெய்வதம் கூளி குறளி வளர்ச்சிகுன்றியவர். வளர்ச்சி குன்றியது தன் இனத்தில் சிறியது உஸ்ர் எடைமானத்துடன் தாழ் ஒளிர்வுடைய விண்மீன் (பெயரடை) மிகச்சிறிய குட்டையான தடைப்பட்ட வளர்ச்சியுடைய (வினை) வளர்ச்சியைத் தடு வளர்ச்சிகுறுக்கு ஒப்பீட்டால் சிறிதுபடுத்து தொலைவால் மிகச் சிறியதாகத் தோன்றும் படி செய்.
Dyne
நொடி விசையழுத்தம் ஒரு கிராம் எடைமானத்தை ஒரு நொடியில் நொடிக்கு ஒரு சென்டிமீட்டர் விழுக்காடு செலுத்தவல்ல அளவுடைய விசை ஆற்றல் அலகு.
Polymeric
(வேதி.) மீச்சேர்ம இயலுடைய சேர்மங்கள் வகையில் வேதியியல் இணைவுவீதத்தில் மாறுபாடில்லாமலே அணுத்திரள் எடைமானத்தில் மட்டும் வேறுபாடுடைய.
Polymerism
(வேதி) மீச்சேர்மத்திறம் சேர்மங்கள் வேதியியல் இணைவுக் கூறுகளின் வீதத்தில் மாறுபாடின்றி அணுத்திரள் எடைமானத்தில் மட்டும் மாறுபட்டிருக்கும் தன்மை (தாவ.) பல பகுதிகளையுடையதாயிருத்தல்.
Random Fonts
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 11635
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 5923
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 215914
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 6862
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 10199
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22827
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 10732
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 9070
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 23050
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 9267

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close