English to Tamil Dictionary: ஒத்திவைப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adjournment
தள்ளிவைத்தல் ஒத்திவைப்பு.
Adjournment Motion.
ஒத்திவைப்புக் கோரிக்கை ஒத்தி வைப்புத் தீர்மானம்.
Continuation
தொடர்தல் தொடர்ச்சி செயல் தொடர்வு நிகழ்ச்சி தொடர்கை கதைத் தொடர்ச்சி ஏட்டுத் தொடர்வு தொடர் தவணை மீண்டும் தொடங்குகை நீட்டுகை விரிவுபடுத்துகை இடைவிடா மரபுத் தொடர்பு விடாப்பிடித்தன்மை செலவாணிக் கணக்கு ஒத்திவைப்பு.
Reprieve
இடை ஓய்வுக்காலம் இடைவேளைத்தளர்வு உயிர்த் தண்டனை நிறைவேற்றக்கால ஒத்திவைப்பு மரண தண்டனை நிறைவேற்ற ஒத்திவைப்பு உயிர்த்தண்டனைக் குறைப்பு உயிர்த்தண்டனைக் குறைப்பாணை உயிர்த் தண்டனை வகை மாற்றீடு உயிர்த்தண்டனை வகை மாற்றீட்டாணை (வினை) இடை ஓய்வு அளி மீட்டாதரி விடுவிப்புச் செய்து ஆதரவுகாட்டு மரண தண்டனை நிறைவேற்ற நாளை ஒத்திப்போடு உயிர்த்தண்டனை நிறைவேற்றத்தை ஒத்திவை.
Session
கூட்டத்தொடர்வு விசாரணைத்தொடர்வு மாமன்ற அமர்வு அமர்வுக்காலம் அமர்வுநேரம் கூடுகைக்கும் ஒத்திவைப்பிற்கும் இடைப்பட்ட பருவம் கூடுகைக்கும் கலைகைக்கும் இடைப்பட்ட தொடர் அமர்வு பல்கலைக்கழகப் பருவம் பல்கலைக்கழக ஆண்டு.
Random Fonts
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 6250
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 11757
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 10207
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12056
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 16105
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 27152
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 5345
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 12340
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 18556
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 10700

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close